இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
நான் குளிர்காலப் பாடல்களையும் அதிகாலை நேரத்து பாடல்களையும் மிக விரும்பி கேட்பதால் இந்த திரியில் மழை, குளிர், கூதல், பனி, அதிகாலை நேரத்து பாடல்களை இணைகின்றேன். இவற்றை நீங்களும் இரசித்தால் ஒரு சில வார்த்தைகளை எழுதிவிட்டு செல்லுங்கள். எவருக்காகவாது இதில் இருக்கும் பாடல்களின் MP3 வடிவம் வேணும் என்றால் கேட்கவும். என்னிடம் இருக்கும் பட்சத்தில் பகிர்வேன் 1. பாடல்: ஊதக் காத்து வீசையில.....
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
.. கவிஞரை பற்றிய ஓர் குறிப்பை பார்த்ததில் .. காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... ` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். `கலங்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நான் ரசித்த பாடல் எஸ் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் லதாமங்கேஷ்கர் படிய அருமையான பாடல் 'Tere Mere Milan Ki' from movie 'Abhimaan'. tere mere milan ki ye raina This night of our union, ... naya koi gul khilaayegi a new flower will blossom. tabhi to chanchal hain tere naina That's why your gaze is so bashful. dekho na Just look! dekho na tere mere milan ki ye raina Look! This night of our union, nanha sa gul khilega angana a little flower will bloom; suuni bainyaan sajegi sajana our empty arms will be filled, darling. nanha sa gul khilega angana A little flower will bloom; suuni bainyaan…
-
- 6 replies
- 1.6k views
-
-
2007 ஆம் ஆண்டு எண்கணித பலன்கள் நாம் உலகில் பிறந்த பின் தன்னை யார் என்று அறிந்து கொள்வதிலும், தனக்கு வாழ்நாளில் என்ன நடக்கும் என்பதையும், உயர்வான பலன்களை பெறுவதிலும் ஆர்வம் கொண்டாலும் சிலருக்கு மட்டுமே நற்பலன்கள் அதிகம் வந்து சேர்கின்றன. பலர் ஏனோ தன் நிலையிலிருந்து பெரிய மாற்றங்களை அடைய முடிவதில்லை. ஒருவனுக்கு என்ன நோய் உள்ளது என்பதை துல்லியமாக "ஸ்கேன்' மூலம் தெரிந்து அதற்கேற்ப (மருந்தினால்) சிகிச்சையால் உடல் நிலையை உயர்வடையச் செய்ய முடியும் என்பது நாம் காணும் விஞ்ஞான உண்மை. இதுபோல் தன் பிறந்த திகதியின் ஆதிக்கத்திலுள்ள "கோளின்' இயல்பை அறிந்து அதன் ஆற்றலை பெறத்தக்க வகையில் "பெயர் எண்ணை' அமைத்துக் கொண்டால் வாழ்நாளில் உயர்வான பலன்களை அடைய முடியும் என்பதை எண்ணற்றவர்கள் அன…
-
- 1 reply
- 1.6k views
-
-
எலியை வைத்து ஜோதிடம்: கிராம மக்களிடையே வரவேற்பு தர்மபுரி: ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் கிளி ஜோதிடம் போய் எலி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மாட்டிலாம்பட்டி, குண்டல்பட்டி, பென்னாகரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, பர்கூர், மத்துõர் ஆகிய பகுதிகளில் கிளி மற்றும் எலி ஜோதிடத்தை தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர். "ஹைப்ரிட்' எலிகளை விலைக்கு வாங்கி அவற்றுக்கு ஜோதிட சீட்டு எடுக்க 15 நாள் முதல் 25 நாள் வரை பயிற்சி கொடுக்கின்றனர். பின், சொன்னதை சொல்லும் கிளி போல், சொல்வதை செய்யும் எலியாக மாறிவிடுகிறது. கிராம பகுதியில் எலி ஜோதிடத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவி…
-
- 1 reply
- 1.6k views
-
-
எங்களிடம் உள்ள வாகனம்.. குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டது. வாங்கும் போதே தெரிவு செய்து வாங்கினோம். பொதுவாக... இயற்கைச் சூழலை கெடுக்கும் முக்கிய காரணிகளில் காரும் ஒன்று என்பதால்.. சூழலை பாதுக்காக்கக் கூடிய அல்லது சூழல் மீதான குறைந்த தாக்கத்தை தரும் கார்களை பற்றி அறியவும் பாவிக்கவும்.. மக்களை ஊக்குவிக்கும் முகமா இது. அண்மைய ஆண்டுகளில் வெளியான கார்களில்.. 99 கிராம்/மைல் க்குள் காபன் வெளியீடு கொண்ட கார்களுக்கு பிரித்தானியாவில் வீதி வரிவிதிப்பு (road tax) இல்லை. இந்த வகை கார்களில்.. இப்படிப் பல வகைகள் உண்டு.. இந்த வகையில்... உங்கள் காரில் உள்ள சூழலைப் பாதுக்காப்பதற்கான அல்லது பாதிப்பைக் குறைப்பதற்கான அம்சம் என்ன..…
-
- 12 replies
- 1.6k views
-
-
கே.ஜே .ஜேஸுதாஸ்... இயற்கை பாடல்கள்... படம்: பூக்கள் விடும் தூது. பாடல்: கதிரவனைபார்த்து... கதிரவனைபார்த்து... படம்: மோகமுள் பாடல்: கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் படம்: வண்ண வண்ண பூக்கள் பாடல்: இளநெஞ்சே வா இளநெஞ்சே வா படம்: வருசம் 16 பாடல்: பழமுதிர் சோலை... பழமுதிர் சோலை...
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
கலாசாரம் என்பது பற்றியதும் பண்பாடு சார் விழுமியங்கள் பழக்க வழக்கங்கள் பற்றியதுமான எமது இனத்தின் புரிதல்கள் மறு வியாக்கியானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதா? என்ற நெருடல் இப்போது பல தரப்புகளிலும் இருந்து எழத் தொடங்கியிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர் எதிர்நோக்கும் இன்னுமொரு சவால் தமது பிள்ளைகளின் பதின்மவயது சார்ந்து ஆரம்பிக்கின்றது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். ஏனைய நாட்டுப் பிள்ளைகளின் சாதாரண வாழ்வியல் பொழுது போக்கு அம்சமான "இரவுக் களியாட்ட விடுதிகளுக்கு செல்லுதல்" (NIGHT CLUB) என்ற விடயம் எமது பிள்ளைகள் இவ்வயதை அடையும் போது எமது பெற்றோருக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கும் பெரும் விடயமாகின்றது. அங்கு தமது நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://youtu.be/blziOlDCyo8 (ஒரு 10 தரம் திரும்ப திரும்பக் கேட்டிட்டன். இன்னும் தெவிட்டவில்லை. இசைக்கும்.. இனிய குரலுக்கும்..இவ்வளவு ஆதிக்க சக்தியா.. ) ஒரிஜினல் பாட்டு.. http://youtu.be/7Tcw9huYZ8s
-
- 15 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
-
- 13 replies
- 1.6k views
-
-
எமது புலம்பெயர் இளைஞ்ஞர்கள் யுவதிகளின் கலகல performance....நன்றி அர்ஜுன் அண்ணாவின் துணைவியாருக்கு.....அவரது முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது..... 10:19ஆவது நிமிடத்திற்கு பிறகு வரும் பரத நாட்டியம் சூப்பர்....பெட்டையள் பின்னி எடுக்கிறாளவை....
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்த படத்திற்கு வசனம் ஏதும் தேவையில்லை. உங்கள் மனம் குளிரும் வரை பாட்டுக்கள்.. கவிதைகள்... நக்கல்கள் ஏதும் இருந்தால் இணைத்து விடுங்கள்.
-
- 8 replies
- 1.6k views
-
-
-
-
கனடாவில் வானொலியில் ஒலிபரப்பான நாடகத்தில் நடித்தவர்கள் மேடையில் தோன்றி தங்கள் பாத்திரங்களை நடித்துக்காட்டினார்கள். அதில் இருந்து ஒரு சிறு துளி.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
-
- 3 replies
- 1.6k views
-
-
“இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? ‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தி…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
கனடாவின் சி.எம்.ஆர் வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் பாடிய ராஜாவின் பார்வை http://www.youtube.com/watch?v=tz5Vj96XVx8&feature=player_embedded
-
- 2 replies
- 1.6k views
-
-
ரொம்ப பழைய ஒலிப்பதிவு இது - காதலர் தினத்து காலங்களில் போட இருந்தேன் யாழில். பிந்திவிட்டது. கேட்டுப்பாருங்கள் http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_04.html
-
- 2 replies
- 1.6k views
-
-
-
கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம். உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம். தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம். நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும் லண்டன் நேரம் 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி https://www.facebook.com/sangamglobal.live
-
-
- 19 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
நீங்க கூகுளில் ஏதாவது பொருள் பற்றி தேடும் போது GOOGLE GRAVITY என்று தட்டச்சு செய்து தேடிப் பாருங்கள்... வழக்கம் போல், ஆயிரக்கணக்கில் அதன் தொடர்புடைய செய்திகளையும், இணைப்புகளையும் கூகிளாண்டவர் காண்பிப்பார். அதில் முதலில் வரும் இணைப்பை (http://mrdoob.com/projects/chromeexperiments/google_gravity/) எலிசுட்டியால் சொடுக்கி காத்திருக்கவும்... மறுபடியும் கீழே தோன்றும் தேடல் பெட்டியில் (search box) ஏதாவது ஒரு பொருள் பற்றி தட்டச்சு செய்து தேடவும்.. ! என்ன நிகழ்கிறது....? என் மனமே கீழே விழுந்து நொறுங்கிடுச்சி! .
-
- 1 reply
- 1.6k views
-