இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=nNYrXTFWAd8
-
- 17 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 561 views
-
-
http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w&playnext=1&list=PL52694DFF887D78B5 http://www.youtube.com/watch?v=SbP1CHAvc3s
-
- 9 replies
- 1.7k views
-
-
மை ட்ரீ சேலஞ்ச் ஃபேஸ்புக் பக்கம் கடந்த வாரங்களில் இணையத்தில் அதிவேகமாகப் பரவிய ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்முட்டி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மம்முட்டி கூறியதாவது: "பசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்த…
-
- 0 replies
- 547 views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
அதிர செய்த தமிழ் பெண்களின் பரத நாட்டிய நடனம் https://www.facebook.com/video/video.php?v=574389162650307
-
- 5 replies
- 805 views
-
-
உலகின் மிகப்பெரிய பறவை கூட்டை அமெரிக்க மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். தென்னாபிரிக்காவுக்கும் நமீபியாவுக்கும் இடையே அமைந்துள்ள சமவெளி பிரதேசத்தில் சுமார் 5 ஆயிரம் சிறு ஸ்வாலோ பறவைகள், மாபெரும் பறவைக்கூடு ஒன்றை கட்டி அதில் வசித்து வருகின்றனர். இதனால் அந்த மரத்தின் அளவை விட பறவை கூட்டின் அளவே பெரியதாக காணப்படுகிறது. இந்த பறவைக் கூடு, சுமார் 907 கிலோகிராம் எடை உடையது. மேலும், 6 மீற்றர் நீளம், 4 மீற்றர் அகலம், 2 மீற்றர் உயரம் உடையது. இந்த பெரிய கூட்டின் உட்புறத்தில் 1000 சிறு அறைகள் இருக்கிறது. இதில் பறவைகள் தங்களின் கூடுகளில் சென்று அமர்ந்து கொள்கின்றன. இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க மியாமி பல்கலைகழக உயிரியல் அறிவியலாளர்கள் காவின்லேய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=VhoiBIdz_dU "பாஸ்கர் ஹோட்டல் பரோட்டா...." சாப்பிட்டிருக்கிறீங்களா?
-
- 5 replies
- 1k views
-
-
http://youtu.be/Nz20tn1DDAI
-
- 1 reply
- 661 views
-
-
நிலவைப் பார்த்து வானம் சொன்னது… – கவிஞர் காவிரிமைந்தன். கவிஞர்களின் பாடுபொருள் நிலா என்பதில் புதுமையில்லை. ஆனால், ஒவ்வொரு கவிஞனும் புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தனது கற்பனைச் சிறகை விரிக்கிறான். கவிஞரின் கைவண்ணம் இங்கே தலைமை தாங்குகிறது. நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! என்கிற பல்லவியை அடுத்து வருகிற வரியில் புராணத்தை பொருத்தமாய்க் கையாண்டுள்ளார்! திருநீலகண்டரின் மனைவி சொன்னது.. நீயொன்றும் புதிதாய் சொல்லிவிடவில்லை.. ஏற்கனவே திருநீலகண்டரின் மனைவி சொன்னதைத்தான் நீயும் சொல்லியுள்ளாய்! ஆணும் பெண்ணும் அனுசரித்துப் போவதுதானே இல்வாழ்க்கை! கருத்து வேறுபாடுகள் முற்றிடும்போது.. அனேகமாக.. இந்த வாசகம் சொல்லாத பெண்மை இன்னும் பிரம்மன் படைக்…
-
- 2 replies
- 2.3k views
-
-
-
வாடி புள்ள வாடி.. (புதிய வரவு)
-
- 0 replies
- 908 views
-
-
தக் தின தின தனன தின தின தா தா தனன தோம் தனக்கு திம் தக் தின தின தாகிட தக திம் தூம் தனன ன ன ன தோம் தனக்கு திம் மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது... என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது நீர் செய்யும் லீலையை...... நீ செய்ய மனம் ஏங்குது... முகிலால் நனைந்ததை முத்தத்தால் காயவை.. எந்தன் தனிமையில் தோள் சேரவா... http://fileraja.com/Tamil/T/Thaalam/Thaalathil-VmusiQ.Com.mp3
-
- 0 replies
- 453 views
-
-
சன்னி லியோனியின் ஐஸ் பக்கெட் செலஞ்ச்! ( வீடியோ இணைப்பு ) உடலில் ஏற்படும் நரம்பு சார்ந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு இப்போது உலக அளவில் எல்லோரையும் ஈர்த்து வருகிறது. இதுநாள் வரை மந்திரா பேடி, சோனாக்ஷி சின்கா, ஹன்ஷிகா என பல பிரபலங்களும் இந்த விளையாட்டை தன் நண்பர்களுக்கு சவால் விட்டனர். இதில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார் ஆபாசப்பட நடிகை சன்னி லியோனி. இவர் தன் நண்பர்களுக்கும், பாடகர் யோ யோ ஹனிசிங்கிற்கும் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார். இதோ சன்னியின் சேலஞ்ச் வீடியோ : https://www.youtube.com/watch?v=AIpnHXgPAHI http://www.soundcameraaction.com/hot-news/sunny-leone-als-ice-bucket-challenge/
-
- 8 replies
- 887 views
-
-
https://www.youtube.com/watch?v=jdSVCcaV4Tw இந்தக் கோட்டை (கேற்றை)..... நீயும் தாண்டப் படாது, நானும் தாண்ட மாட்டேன்.
-
- 1 reply
- 534 views
-
-
-
- 3 replies
- 748 views
-
-
-
இதை எழுதும்போது எனது மகன் ஷான், காதில் பொருத்தப்பட்ட ஹெட்போன் மூலம் ‘கேட் எம்பயர்ஸ்' இசைக் குழுவின் பாடலைக் கேட்டபடி வீட்டுக்கு வெளியே ஒரு சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறான். அழகான நண்பகல் நேரமிது. ஷான், கல்லூரியில் சேர்வதற்கு முன்னதான ஒரு கோடைக் காலம்! தனது வாழ்வில் பல கோடைக் காலங்களை ஷான் பார்ப்பான் என்றாலும், இந்த சில வாரங்கள்தான் அவன் சுதந்திரமாக உலவுவான். எனது மகன்களைப் பற்றிய நினைவுகளுடன் எனது சிறுவயது நினைவும் என்னைச் சூழ்கிறது. சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், ரிச்சர்டு லிங்க்லேட்டர் இயக்கிய ‘பாய்ஹுட்', 8 வயதில் ஆபிரகாம் லிங்கனை பாதித்த அடிமை முறை பற்றிய திரைப்படமான ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' ஆகியவற்றைப் பார்த்தேன். இரு திரைப்படங்களுக்கும் இடையே ஒரு …
-
- 0 replies
- 432 views
-
-
நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4 4. தன்நம்பிக்கை - பதட்டம். ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம் " சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது. சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்…
-
- 0 replies
- 711 views
-
-
-
- 0 replies
- 704 views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
நாராய்.. நாராய்.. புலம் பெயரும் புள்ளினம் ஜனவரி மாதத்தின் ஒரு காலை. மூடுபனி விலகி, இதமான வெயில் படர ஆரம்பித்திருந்தது. வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்றிருப்போம். வலதுபுறத்தில், ஒரு வறண்ட ஏரியில் இரண்டு, பெரிய வெள்ளை நிறப்பறவைகள் இரை தேடிக் கொண்டிருப்பதை கவனித்தோம். அந்த ஜோடிக்கு ஒரு நூரடி தூரத்தில் கிராமத்து ஆட்கள் சிலர் வட்டமாக அமர்ந்து ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு பைனாகுலரைப் பொருத்திப் பார்த்தேன். கதிரவனின் ஒளி பட்டு வெண்ணிற உடல் மின்னியது. நீண்ட செந்நிறக் கால்கள். செங்கால் நாரைகள்! வெண்கொக்கு போன்ற உடலமைப்பு. ஆனால் உருவில் பெரியது, ஒரு மீட்டர் உயரமிருக்கும். நீண்ட, சிவப்பு வண்ணஅலகு. ஐரோப்பாவைச் சேர்ந்த இ…
-
- 2 replies
- 1k views
-
-
அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…
-
- 0 replies
- 371 views
-
-
https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4#t=145
-
- 2 replies
- 827 views
-
-