இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்…
-
- 15 replies
- 3.7k views
-
-
கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள் பாட்டை, நல்ல Music தானே தந்தானே தானே தந்தானே….. கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நீக்குது கும்மியடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட ஆளு வந்தது கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி அடி செக்க சிவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-ஃபீனிக்ஸ் பாலா திரைவானில் 'எண்பதுகளின் காலம்' சொர்க்கத்திற்கிணையானது. இசையில் இசைஞானியும், இயக்கத்தில் பாலச்சந்தரும், பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும், மகேந்திரனும்பாடல்களில் வாலியும், வைரமுத்துவும் தனித்தனியாக கோலோச்சிக்கொண்டிருந்தஅந்த காலகட்டத்தில் இவையெல்லாவற்றையும் ஒருசேர அதேநேரத்தில் திறம்பட செய்துகாட்டியவர் நமது டி.ராஜேந்தர். இன்றைய தலைமுறையினரிடம் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். எண்பதுகளில், இவருக்கென்று தனியான ரசிகர் பட்டாளங்களும் ரசிகையர் பட்டாளங்களும் இருந்தன. தமிழ்திரைப்படவரலாற்றில் இவருடைய திரைப்படங்களின் தனித்துவத்தை எளிதாய் ஒதுக்கிவிடவியலாது. இவரது கைவண்ணத்திலுருவாகும் பாடல்களும், அப்பாடல்களின் தமிழ்வரிகளும் என்…
-
- 0 replies
- 3.5k views
-
-
4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்- ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார். 14 வயதில்- என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை. 18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்? 20 வயதில்- அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ? 25 வயதில்- என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான…
-
- 2 replies
- 667 views
-
-
-
- 0 replies
- 887 views
-
-
படம்: அவன் இவன் இயக்குனர்: பாலா பாடியவர்கள்: junior super singers : Srinisha , Priyanka , NithiyaShree with Vijay Jesudas ஒரு மலையோரம் , அங்கு கொஞ்சம் மேகம், அதன் அடிவாரம் ஒரு வீடு.... உன் கை கோர்த்து, என் தலை சாய்க்க அங்கு வேண்டுமடி http://www.youtube.com/watch?v=rT_RuMq6AnM
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 671 views
-
-
ஒரு முதியவரின் டைரியில், எழுதி இருந்த ஒரு உண்மை கதை. ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்... ♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது... ♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்... வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..…
-
- 0 replies
- 521 views
-
-
http://www.youtube.com/watch?v=c1QWi2nRch0 http://www.youtube.com/watch?v=QV8Ix5soDIU
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=bmLhpdp4Dn8&feature=player_embedded
-
- 1 reply
- 985 views
-
-
-
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது. இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது…
-
- 0 replies
- 778 views
-
-
வணக்கம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்…
-
- 83 replies
- 9.9k views
- 1 follower
-
-
சங்கர் சிங் வகேலாவுடன் நரேந்திர மோடி.| கோப்புப் படம்: பிடிஐ. 24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு. 1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம். நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், அதே பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே 12 பேர் பயணித்தனர். அவர்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்து போனோம். முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த எங…
-
- 1 reply
- 686 views
-
-
விஜய் ரீவியில் அதிகம் விரும்பி பார்க்கும் 'ஒன்றான ஒரு வார்த்தை ஒரு இலட்சம்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிகழ்ந்த போட்டி இது. மிகவுன் விறு விறுப்பாக இருந்தது. தமிழ் விளையாடும் போட்டி இது http://youtu.be/4duvZP1oXrs
-
- 0 replies
- 695 views
-
-
ஒரு வினாடி பயந்துட்டேன் நான் நேசிக்கும் ஹரிகரனா இதுவென்று. பிறகு சரியாகிட்டுது.
-
- 1 reply
- 667 views
-
-
-
-
- 1 reply
- 386 views
-
-
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/A%20L%20Ragavan/Oru%20Murai%20Partthale.mp3 ஒரு முறை பார்த்தாலே போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கலையழகே உன்னை வாழ்நாளில் ஒரு முறை பார்த்தாலே போதும் கன்னங்களை ரோஜா மலர் என்பதா? கன்னங்களை ரோஜா மலர் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பள்ளிக்கூடத்தில ஒருபக்கத்தால சோதின புரஜக்டுகள்.. ஆனா யாழுக்க வந்து ஏதாவது சும்மா எழுதிக்கொண்டு இருக்காட்டி அங்க படிப்பில கவனம் செலுத்த ஏலாம இருக்கிது. அதான் காலங்கெட்ட நேரத்தில திடீரெண்டு இன்னொரு கலந்துரையாடல். நான் அண்மையில ஒருத்தரோட கதைச்சன். அது என்ன எண்டால் எம்.எஸ்.என் உரையாடல் பற்றினது. அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் எண்டால் எம்.எஸ்.என் இல ஒன்லைனில நிக்கிறதாய் சைகையை போட்டுவிட்டு... [ஸ்டேடஸ்] ஆக்கள் பலர் வந்து ஹாய், ஹலோ, எண்டு கேட்டு கேள்விகள் கேட்க, கேட்க பதில் ஒண்டும் சொல்லாமல் பேசாமல் இருந்தார். நீண்ட நேரத்துக்கு ஒரு தடவை தான் ஒருவருக்கு பதில் எழுதினார். எனக்கு விளங்க இல்ல இவர் ஏன் இப்பிடி செய்யுறார் எண்டு. விருப்பம் இல்லை…
-
- 17 replies
- 2.7k views
-
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது ) ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல ) சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் (ஒருவர் மீது ) சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் (ஒருவர் சொல்ல ) கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் மையல் பாதி என்னோ…
-
- 1 reply
- 892 views
-
-
Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. .
-
- 33 replies
- 2.7k views
-
-
http://youtu.be/hsUn_hkPVr8 பாடல்: என்ன சொல்லப்போறாய் http://youtu.be/nZnKqIkVouM
-
- 4 replies
- 1.8k views
-
-
அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…
-
- 0 replies
- 373 views
-