இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மாயாபொனொ பிஹாரிணி அமி னோய் ஷொபொனொ ஷொஞ்சாரிணி அமி னோய் ஷொந்தார் மேகொமாலா அமி னோய்.... மாயாவனங்களில் விகரிப்பவள் அல்ல நான் கனவுலகங்களில் பயணிப்பவள் அல்ல நான் அந்திமேகங்களில் வசிப்பவளும் அல்ல நான் இசை மட்டுமே நிரம்பி வழியும் ஒரு ஜீவன் நான் இது ஒரு பெங்காளிப் பாடல். கடந்த பத்தாண்டுகளில் நான் கேட்டவற்றில் மிக அற்புதமான ஒரு பாடல் என்றே சொல்லுவேன். முதன்முறை கேட்கும்பொழுதே அதன் இசையும் வரிகளும் அதைப் பாடியிருக்கும் அலாதியான விதமும் நம்மை ஏதோ ஒரு கனவுலக மாயாவனத்திற்குள் கொண்டுசென்று விடுகிறது! சமகாலத்தின் முக்கிய பெங்காளி இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜொய் சர்கார் தான் அதன் இசையமைப்பாளர். அப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
வார்னர் பிரதர்ஸ் உருவாக்கும் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அதனால் தான் வார்னர் பிரதர்ஸ் சமீபத்தில் உருவாக்கிய 10,000 B.C. படத்துக்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மிரிச் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான திரைப்படம் குறைந்தபட்சமாக 50 மில்லியன் டாலர்களையாவது முதல் வாரத்தில் வசூலிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்தார்கள். எனினும் திரைப்படம் முதல் வார முடிவில் 35.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. இதுவும் சொல்லிக் கொள்ளக்கூடிய வசூல் தா…
-
- 4 replies
- 2k views
-
-
நாங்களும் தனுஸ்,ஸிருதிதான்... [media=] இதெப்பூடி.... எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் நடிக்கவரும்.... உன் சுவாசத்தில் என்னை மறந்தேன்....
-
- 4 replies
- 801 views
-
-
நீர் குமிழிதான் இந்த வாழ்க்கை என்றாலும் அந்த வாழ்க்கையை எங்கள் மண்ணில் வாழவிடு என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் பாலகன்.
-
- 4 replies
- 612 views
-
-
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்…
-
- 4 replies
- 1k views
-
-
எனக்கு மிகப் பிடித்த பழைய பாடல்களில் ஒன்று பாட்டு: காதல் தேகங்கள் பொன் ஊஞ்சல் ஆடாதோ படம்: அன்புள்ள மலரே இசை: இசை ஞானி காதல் தேகங்கள்.... காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.... சரணம் 1 மாலை வானம் சாலை போடும்..ஊரே போ..கும். ஆஆஆஆ காதல் மீன்கள் துள்ளும் நேரம்..கண்ணீர் சூ..டாகும் வாலிப வாரம் கொண்டாடவா... மாங்குயில் ராகம் நா பாடவா... பூங்காற்றே பேசாதே... தீ அள்ளி பூசாதே... ஆஆஆஆஆஆ காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ சரணம் …
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 2.1k views
-
-
தயவு செய்து இங்கு விமர்சனங்கள் எதுவும் வைக்க வேண்டாம்.யாராவது விமர்சனம் வைக்க விரும்பினால் கீழ் உள்ள சுட்டியில் எழுதலாம். மட்டுறுத்தினர்களே யாராவது தெரிந்தோ தெரியாமலோ இதற்குள் விமர்சனம் வைத்தால் கீழ் உள்ள சுட்டிக்கு மாற்றிவிடவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=143074&hl= 1) 2) 3) 4) 5)
-
- 4 replies
- 746 views
-
-
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்தப்பாடல் கேட்க கிடைத்தது... அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மதங்களைக் கடந்த வாழ்வின் உண்மைகளை பாடும் இந்தப்பாடலே என் நாளை ஆரம்பிக்கும் பாடலாக இருக்கிறது...பொய் ஆசை சூழ் உலகை ஞாபகப்படுத்தி மிகுந்த மன அமைதியுடனும் நிறைவுடனும் உங்கள் நாளை ஆரம்பிக்க ஒருமுறை கேழுங்கள்... https://www.facebook.com/video/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater
-
- 4 replies
- 8.2k views
-
-
கல்யாணமாம்.. கல்யாணம் ! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்பிள்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லோரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதைத் தான் இப்போ பார்க்கப் போறோம் 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனே 'பளிச்'சின்னு தெரியிறது கல்யாண பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ணை விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு, ஒரு சீவன் அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அதுதான் பொண்ணோட தங்கச்சி! 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லையும் பொண்ணும் மாப்பிள்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்தபடியா, எல்லா ஃப்ரேம்லையும் ரெண்டு, மூணு தங்க சங்கிலிகள் தெரியுறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு …
-
- 4 replies
- 3.6k views
-
-
சகோகள் நல்ல தியான முறைகள் இருந்தால் இணையுங்கள். பலபேருக்கு உதவும். நன்றி - மீனா
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பணித்தளங்களில் ஒன்றாகிய பிறேமன் நகரில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற ஓளிவிழாவில் 'வில்லிசை'. http://www.youtube.com/watch?v=hE3GHLrEajQ பங்குபற்றியோர்: பிறேமன் தமிழ் இளையோர் நெறியாழ்கை: நாச்சிமார்கோயிலடி இராஜன்
-
- 4 replies
- 513 views
-
-
எல்லாம் கணணி மயம்: http://player.vimeo.com/video/34678075?title=0& "It's incredible how much of every scene in this link is created by computer graphics. Also can apply to stuff you see (and believe) on line"
-
- 4 replies
- 734 views
-
-
-
-
நீலப்பனியைத் தேடி – 1 நார்வே நாட்டிலுள்ள ஃபியார்ட்ஸுக்குப் போக வேண்டும் எனத் திட்டம் போட தொடங்கியபோது வடதுருவம் வரைக்கும் செல்லும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பாவில் மிகக்குறைவான மக்கள் வாழும் பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கை அழகுக்குப் பிரசித்தமானவை. ஒரு குலையிலிருந்து தொங்கும் வாழைப்பழங்கள் போல நார்வே, டென்மார்க், ஸ்வீடன் என மூன்று பகுதிகளாக ஸ்காண்டிக் நாடுகள் வட துருவத்துக்கு அருகில் தொங்குகின்றன. பெரும் மலைகள் சூழ்ந்த கடல் பகுதிகள் நிரம்பிய ஃபியார்ட்ஸ் பகுதிக்குச் செல்வது எங்கள் பயணத்தின் முதல் நோக்கம். திட்டங்கள் போடத்தொடங்குவதற்காகப் பல குழுமங்களை அலசிக்கொண்டிருந்தபோது நார்வேயிலிருந்து வட துருவத்தை நோக்கிப் பயணிக்கும் ஹடிருடன் (Hurtigruten) எனும் க…
-
- 4 replies
- 5.2k views
-
-
-
- 4 replies
- 3.1k views
-
-
-
- 4 replies
- 884 views
-
-
இதைத்தான் டார்வின் கூர்ப்பு என்றாரோ? பொதுவாக பறவைகள், தண்ணீரினுள் புகுந்து, மீனை பிடித்துக் கொண்டு வெளியேறி பறந்து போவதை பார்த்திருப்போம். ஆனால், மீன்கள், பறவைகளை பிடித்து, உண்ணும் சங்கதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் இப்போது தான் பார்க்கிறேன். நீங்களும் பாருங்கள். ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும் வரையும், வாடி இருக்குமாம் கொக்கு என்று பாட கேட்டுள்ளோம். இப்போது, பறக்கும் பறவை, பறக்க, உறு பறவை வரும் வரை, வாடி இருக்குமாம் மீன் என்று பாடடை மாத்தி பாடத்தான் இருக்குது. சிறுத்தைகள் இரையை துரத்தி பிடித்து உண்ணுவதை கேட்டிருக்கிறோம். ஆனாலும் மிக வேகமாக மரம் ஏறி, கிளை தாவி இரை பிடித்து உண்ணுவதும் ஆச்சரியமானது.
-
- 4 replies
- 1.3k views
-
-
-
இன்று 10 10 10 என்று சொல்லுறீனம். 10 10 10 அன்று காலை10.10இற்கு பிறகு இப்படி ஒரு சங்கதியும் இருக்காம் என்று சனம் சொன்னாபிறகு என்னையே நான் கிள்ளிப்பார்த்தன், உயிரோடதான் உள்ளன். சிலவேளை இரவு 10.10இற்கு உலகத்தில ஏதேனும் நடக்குமோ தெரியாது. எதற்கும் இரவு 10.10இற்கு பூமியதிர்ச்சி ஏதும் வந்தால் ஓடுறதுக்கு ரெடியாய் இருங்கோ.
-
- 4 replies
- 1.3k views
-
-
நிலா காயுது... http://www.youtube.com/watch?v=PqwgHREFlBg அடுக்கு மல்லி
-
- 4 replies
- 2.3k views
-
-
கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்? பட மூலாதாரம், NETFLIX படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சிகள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்க…
-
- 4 replies
- 359 views
-