இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பிரான்சின் ராப் பாடகர்களில் மிகவும் பிரபலமானவரும் பிரான்சில் சிடி விற்பனையில் முதல் இடத்திலுள்ளவருமான ரோவ் (ROHFF ) அவர்கள் எமது பாடலினை இசையை தன் பாடலில் பின் தள இசையாக பாவித்துள்ளார். பெருமைப்படும் விடயம். http://www.youtube.com/watch?v=6ZYRis3datA
-
- 3 replies
- 1.2k views
-
-
இணையத்தில் வலம் வந்த போது....சில படங்கள் வித்தியாசமாக, ரசிக்கக் கூடியதாக இருந்தது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 3 replies
- 1.1k views
-
-
பாலுமகேந்திரா எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ஜி.கே. வெங்கடேஷ் அந்தப் படத்திற்கு இசை. வெங்கடேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். வெங்கடேஷுடன், உதவியாளராகத் தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டுவருவான். அவன் பெயர் இளையராஜா. அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒள…
-
- 3 replies
- 722 views
-
-
வணக்கம், நேற்று கீழ்வரும் Jaffna Waving Flag எனப்படும் அழகிய காணொளியை யூரியூப்பில் பார்த்தேன். இது ஓர் குடும்ப காணொளியாக அமைந்திருப்பினும் காட்சியமைப்பு, கலையம்சம் இவற்றின் அடிப்படையில் பார்த்தபோது இங்கு பகிர்ந்துகொள்வது பொருத்தமாகபடுகின்றது. காணொளியை உருவாக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்! http://www.youtube.com/watch?v=pxZkKTiisF8 Waving Flag | மூலப்பிரதி
-
- 3 replies
- 1.2k views
-
-
-
http://www.youtube.com/watch?v=uiGDgoDRMXs&feature=player_embedded#at=44
-
- 3 replies
- 1k views
-
-
ஒரு காலத்தில் சேரிகளும் கிராமங்களுமாய் இருந்த சாலை இன்று பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பலவற்றால் வரிசையாக அமையப்பெற்று எப்பொழுது சுறுசுறுப்பாய் இருக்கும் ஐ டி ஹாரிடார் என சொல்லப்படும் ஓ.எம்.ஆர் சாலை(Old Mahabalipuram Road - OMR). அதாவது பழைய மகாபலிபுரம் சாலை. சென்னை அடையாறு மத்திய கைலாஷில் ஆரம்பித்து தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி, சோளிங்கநல்லூர் சிறுசேரி என நீளும் இந்த சாலையின் இரு புறமும் வாயுர்ந்த கட்டிடங்கள் பளபளக்கும் கண்ணாடிகளல் போர்த்தப்பட்டு நவீன அழகுடன் திகழ்பவை... சென்னையின் மிக அதிகமான போக்குவரத்து கொண்டுள்ள சாலைகளில் இதுவும் ஒன்று.. இச்சாலையில் சென்னை மெட்ரோ வழிதடத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இச்சாலையை வானிலிருந்து பறந…
-
- 3 replies
- 900 views
-
-
என்ன சத்தம் இந்த நேரம் ..... உயிரின் ஒலியா??? ....
-
- 3 replies
- 2k views
-
-
முகத்துல சுருக்கம் வருதா...கிஸ்ஸடிங்க, சரியாயிடும்! பாசத்தால் முத்தமிடுவார்கள், காதலால் முத்தமிடுவார்கள், காமம் அதிகரித்தாலும் முத்தம்தான். சின்ன முத்தமோ, பெரிய முத்தமோ, முத்தமிடுவது என்பது நமது பாசத்தையும், அன்பையும், வேட்கையையும் வெளிப்படுத்த உதவுவதாகும். முத்தம் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. உறவுகளை வலுப்படுத்த மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் முத்தம் உதவுகிறதாம். உடல் எடையைக் குறைக்கவும் கூட முத்தம் கை கொடுக்கிறதாம். முத்தம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போமா.. - ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் காலியாகிறதாம். எனவே நிமிடங்களின் எண்ணிக்கை கூடும்போது கலோரிகளின் எண்ணிக்கையும் கூடி உடல் எடையில் கணிசமாக குறைக்க வாய்ப்ப…
-
- 3 replies
- 679 views
-
-
http://adrasaka.blogspot.com/2011/05/12.html
-
- 3 replies
- 1.2k views
-
-
https://twitter.com/thatsTamil/status/923881383306469376/photo/1?ref_src=twsrc^tfw&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Ftamilnadu%2Fan-wedding-invitation-going-viral-social-media-299801.html
-
- 3 replies
- 917 views
-
-
-
-
- 3 replies
- 2.7k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=o6Iq_ICUxxk பல பாடல் போட்டிகள் பல தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்டன ஆனால் மலையாள தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்ட நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் ochetra மிகவும் அற்புதமாக இளையராஜாவின் இசையை அள்ளி வழங்கிகிறார்கள்
-
- 3 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 648 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரின் 50வது சுதந்திர விழா கொண்டாட்ட நிகழ்வில், அந்நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விழங்கும் தமிழுக்கு ஆராதனையாக விழாவில் 'வெற்றி' என தமிழையும் சேர்த்து நான்கு மொழிகளிலும் வண்ணமயமாக அணிவகுப்பு நடத்தினார்கள்.. அதன் காணொளி இங்கே...
-
- 3 replies
- 1.6k views
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8k views
-
-
-
- 3 replies
- 738 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]தற்காலத்தில் வழமையில் இருக்கும்" ட்ரம்ஸ் "எனும் வாத்தியத்தின் முன்னோடி "பறை ." ..என்பதாக் இருக்கும் என பேசப்படுகிறது. தாளத்துக் கேற்ப உடல் தலையசைவுகள் மனதை கவரும். மனம் லயித்து அடிப்பார்கள். தமிழரின் வாழ்வோடு கலந்தது இசை." பறை "அதிகம்இழவு வீடுகளில் வாசிக்க படும். எழுப்பப்படும் ஒலி நிகழ்வுக்கு ஏற்ப மாறு படும். . சில செய்திகளை அறிவிக்கவும் பயன்படும். [/size] http://www.youtube.com/watch?v=2A6cT6N1V_s&feature=related[size=1]. [/size]
-
- 3 replies
- 684 views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 864 views
-
-
எனக்கு பிடித்த பக்தி பாடல்கள்.. கடவுளை நம்பினால்தான் பக்திபாடல்களை கேட்க வேண்டும் என இல்லை... ராகத்திற்காக கேளுங்கள்... http://www.youtube.com/watch?v=_ypNTQX1b3Q http://www.youtube.com/watch?v=oo5ymp3s-JQ http://www.youtube.com/watch?v=QERt_u5orik http://www.youtube.com/watch?v=zcT9M-oVaXc http://www.youtube.com/watch?v=GPyalc_pi5E
-
- 3 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=JhYFvg1meJY நன்றி முகநூலுக்கு
-
- 3 replies
- 1.6k views
-
-
உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்க…
-
- 3 replies
- 2.1k views
-