Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://youtu.be/iH7_PIAkhCM http://youtu.be/XcmAEmJv3G8 "ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும். இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்.. பலமுறை பார்த்தாலும் அலுக்காத இந்த அருமையான நகைச்சுவையை வழங்கியுள்ள பாக்கியராஜிற்கு ஒரு பாராட்டு!

  2. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 12k views
  3. எமது முன்னோர்களில் பெரும்பாலானோர்நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமானவருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம்.அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப்பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக்கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில்மலிந்து இருந்ததனால், அவர்களுக்குஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும்அவர்களிடம் மருத்துவ வசதிகள் குறைவாகக்காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சிலநோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர்உயிரிழந்ததாகவும் அறிகிறோம். இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்றஇயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமானவேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்துஇளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்…

  4. இது அதிரடி காரன் என்னும் blog இலிருந்து நேரடியாக சுட்டது.... இது உண்மையாக எப்படி கஸ்டமரை சர்வீஸ் எஞ்ஜிநியர்ஸ் நினைப்பது என்று இருந்தாலும் தகும் பதிவு ரோம்ம்மம்ம்ம்ப நீளமோ??

    • 0 replies
    • 765 views
  5. Started by arjun,

    • 0 replies
    • 723 views
  6. ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம். ‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி. எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள். அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌…

  7. கதவைத்திற கமரா வரட்டும்.

  8. Started by tulpen,

    நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல். நன்றி நீதிக்கதைகள்

    • 0 replies
    • 729 views
  9. Started by tulpen,

    ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன் மகனிடம் கேட்குமாறு கூறினார் மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான் நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என…

    • 0 replies
    • 638 views
  10. பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? பாம்பூ: மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு. 'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. க…

  11. அது ஒரு தென்றல் வீசும் மயக்கும் பொன்மாலைப் பொழுது...! இரண்டு சர்தார் நண்பர்களான சாந்தார் சிங்கும், பந்தார் சிங்கும் நீண்ட நாட்களுக்குப் பின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வீதியில் சந்தித்துக் கொண்டனர். சாந்தார் சிங், முந்தைய இரவில் தான் அனுபவித்த, மனம் பதைபதைக்கும் பயங்கர நிகழ்ச்சியை பந்தார் சிங்கிடம் படபடப்புடன் கூற ஆரம்பித்தான். "பந்தார், நேற்றிரவு என்ன நடந்ததென தெரியுமா..? இரவு 8 மணியளவில் யாருமற்ற ஒதுக்குப்புறமான, சற்று இருண்ட வீதியில் நடந்துகொண்டிருந்தேன். மெல்லிய நிலவொளியான அந்நேரம், மனதைக் கொள்ளை கொள்ளுமளவிற்கு மிக அழகான மங்கை, விலையுயர்ந்த சைக்கிளில் என்னை நெருங்கிக் கடக்கையில், என்னையே உற்று நோக்கி நேசமுடன் புன்னகைத்தாள். பின்னர் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை நோக…

  12. மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை !

  13. இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2014 காலை 5.28இற்கும் எண்கணிதப் பஞ்சாங்கப்படி 15-01-2014 மாலை ஆறு மணிக்கும் அல்ஜிப்பிரா பஞ்சாங்கப்படி 25-15-2014 மதியம் 12.05இற்கும் ஜியோமெட்ரி பஞ்சாங்கப்படி 31-01-2014 நள்ளிரவு 12.00 மணிக்கும் தனது உச்ச வீடான துலாமிற்கு மாறுகிறார். பொதுப்பலன் யாழின் தோற்றத்தில் அதிரடியான பல மாற்றங்கள் ஏற்படும் குருபகவான் தனது மூன்றாம் பார்வையாக தனுராசியை சைட் அடிப்பதால் யாழின் மூலமாக பெண்களிடம் சில்மிசம் விடுவோர் பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். சனிபகவானின் ஏழாம் பார்வை மேடத்தில் விழுவதால் Hack பண்ணுவோர் அதிகரிக்கலாம். சனிபகவானின் பத்தாம் பார்வையால் பெண்களின் பெயர்களுடன் இருக்கும் ஆண்களின் தொகை அதிகரி…

  14. மடிமீது தலை வைத்து விடிம்வரை தூங்கவா ..... இந்தப்பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ? இந்த காதலுக்கு வேறு பாடல்கள் ஏதாவது உங்களுக்கு தோன்றினால் பதியலாம் சொல்லிட்டாளே அவ காதலை சொல்லும்போதே அது தாங்கல ....

  15. பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு). எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது. 2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள். 3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது…

  16. 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மாஅமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீ…

    • 8 replies
    • 1k views
  17. அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.

  18. ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் …

  19. http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8&feature=player_embedded

    • 2 replies
    • 1.1k views
  20. https://www.youtube.com/watch?v=We19QSWBxVY&feature=player_detailpage

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.