சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இந்தப் பாடலைப் பாடி அசத்தியதற்காக 2023 விருது கொடுக்கப்படுமா?
-
- 4 replies
- 697 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 696 views
-
-
இதுக்கு முன்னாடி இத்தாலில என்ன செஞ்சிட்டிருந்தீங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங் சொல்லு....சொலுங்... இந்தியா இருக்கிற நிலைமையைப் பார்த்து உலக நாடுகளெல்லாம் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்கு.... இது சாதாரண ஒரு டூமாங்கோலி செஞ்ச வேலையா தெரியல.. நாடி, நரம்பு, ரத்தம், புத்தி எல்லாம் முழுசா மொள்ளமாரித்தனம் இருக்கிற ஒரு ஆளால தான் இப்படி நிர்வாகம் செய்யமுடியும்னு சொல்றாங்க.... இத்தாலி ஆயுதக் கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உங்களை ப்ளான் பண்ணி இங்க அனுப்புச்சு? நரசிம்மராவ் காலத்தில அறிவாளிகளாக இருந்த ம.சிங், ப.சி, மாண்டேக் சிங்கையெல்லாம் எப்படி இப்படி கூமுட்டைகளாக மாத்துனீங்க? ரூபாய் அதல பாதாளத்துக்குத் தள்ளிட்டீங்க. பொதுத்துறை நிறுவனப் பங்கையெல்லாம் பாதிய வித்துட்டீங்க…
-
- 0 replies
- 695 views
-
-
-
-
- 0 replies
- 693 views
-
-
பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........
-
- 1 reply
- 693 views
-
-
வம்பு தும்பு https://www.facebook.com/photo.php?v=585583878186496
-
- 0 replies
- 692 views
-
-
-
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
-
- 12 replies
- 691 views
- 1 follower
-
-
-
- 5 replies
- 688 views
-
-
http://www.youtube.com/watch?v=DXGP4Ya6iII
-
- 0 replies
- 688 views
-
-
நகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும். டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும் அதன் கரையினதும் அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார். மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தத…
-
- 0 replies
- 688 views
-
-
-
நம்ம மன்னையார் ஒரு ஊரில் அரசாங்க வக்கீலா வேலை பார்த்து வந்தார், அப்போ அந்த ஊரில் மகாதிருடன் ஒருவனை கைது செய்தாங்க, அடுத்த நாள் விசாரணையின் போது அவனது மனைவியையும் நம்ம மன்னையார், அரசாங்க வக்கீல் விசாரித்தார். மன்னையார்: ஏம்மா, உன் கணவன் பெரிய திருடன் என்பது உன் திருமணத்திற்கு முன்பே தெரியுமா? பெண் : ஆமாம் மன்னையார்: திருடன் என்றும் தெரிந்தும் ஏன் திருமணம் செய்து கொண்டாய், வேறு மாப்பிள்ளை வரவில்லையா? பெண்: இரண்டு பேர் தான் வந்தாங்க, அதில் ஒருத்தர் உங்களை மாதிரி வக்கீல் என்று சொன்னாங்க, அதான் இவரே பரவாயில்லலன்னு கட்டிக்கிட்டேன். மன்னையார்:
-
- 0 replies
- 688 views
-
-
சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்னவென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing. உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising. நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில…
-
- 0 replies
- 688 views
-
-
இதுதான் பகுத்தறிவு கூட்டத்தின்ரை லட்சணம்...விளக்கமும். 😎
-
- 0 replies
- 686 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Z2Kz8FzruvQ
-
- 0 replies
- 684 views
-
-
-
- 0 replies
- 682 views
-
-
ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…
-
- 2 replies
- 682 views
-
-
ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…
-
- 0 replies
- 681 views
-
-
அமெரிக்கா vs இந்தியா https://www.facebook.com/video/video.php?v=1523298304558481
-
- 0 replies
- 681 views
-
-
-
- 0 replies
- 681 views
-
-
-
- 3 replies
- 680 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …
-
- 2 replies
- 677 views
-