சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=Pj5XNmmWeLY
-
- 13 replies
- 2.4k views
-
-
கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் ) நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை... நிறுவல்:- அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது ) சிவம் கடவுள் ஆகவே அன்பு = கடவுள் அன்பும் காதலும் ஒன்று அன்பு = கடவுள் என்பதால் ஆகவே காதலும் கடவுளும் ஒன்று காதல் = கடவுள் காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது) காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது ) காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:
-
- 4 replies
- 2.2k views
-
-
இனி வரும் காலங்களில் இப்படியான வண்டிகளை உபயோகிப்பதன் மூலம் அரபு நாடுகளின் தயவை வேண்டத்தேவையில்லை புல்லு, வைக்கோல் மட்டும் போதும் http://i57.photobucket.com/albums/g225/aru...hoto/noname.gif
-
- 2 replies
- 1.3k views
-
-
பியானோ வாசிக்கும் பூனை! http://www.youtube.com/watch?v=TZ860P4iTaM
-
- 1 reply
- 1.3k views
-
-
-
கிடைத்தற்கரிய காட்சி இன்று முகநூல் மூலமாகக் கிடைத்தது இக்காட்சியை இணைத்தது எவரையும் புண்படுத்த அல்ல. நமது முன்னோர்கள் பற்றிய தகவல்களைக்கொண்ட இக்காட்சியைப் பார்க்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இதை எங்கு இணைப்பது என்று குழப்பம்... இருப்பினும் இந்தக்காட்சி சொல்லும் சேதி மிகவும் இரசிப்பிற்கு உரியதாக இருக்கின்ற படியால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கின்றேன் கள்ளுமுட்டியும் ஓலைக்குடிலும் ஊர்தியில் ஒன்றாகப் பயணிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் :lol: மூலம் - முகநூல் உங்களிடமும் இப்படியான பழந்தமிழர்களின் அரிய காட்சிகள் இருக்கக்கூடும் இணையுங்கள். அறிவோம் ,சிரிப்போம், சிறப்போம்.
-
- 11 replies
- 1.4k views
-
-
தாலியறுக்க சில ஆலோசனைகள். இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து க…
-
- 69 replies
- 12.9k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
டைட்டானிக் படம் பார்த்துள்ளீர்கள் நீங்கள் எல்லோரும். அந்த பட ஜாக் பல வருட கடின உழைப்பில் இந்த முறை தான் ஆஸ்கார் விருது கிடைத்தது. அந்த மேடையில் அவர் தமிழ் கதைச்சால் எப்படி இருக்கும். இதோ பார்த்து மகிழவும் Leonardo Dicaprio தமிழ் கதைச்சுப் பார்த்துள்ளீர்களா?
-
- 0 replies
- 476 views
-
-
வணக்கம் உறவுகளே. தலைப்பை பார்த்து குளம்பி விடாதேங்கோ உங்களுக்கு garfield என்று ஒரு திரைப்படம் தெரிந்திருக்கும். அதில் வரும் ஆடல் காட்சிக்கு தமிழ் பாடல் சேர்த்து remix செய்துள்ளேன். ்இரண்டு பாடல்கள், ஒன்று பழையது, இன்னொன்று புதிது. பார்த்து சிரித்து மகிழுங்கள், குறிப்பாக குழைந்தைகளுக்கு பிடிக்கும். இங்கே காணொளி இணைக்கும் வசதி இல்லை என நினைக்கிறேன், அதனால் அவற்றின் இணைப்புக்களை இணைத்துள்ளேன். புதிய பாடல் : ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா... http://www.dailymotion.com/video/x7jl0t_ga...amilremixby_fun பழைய பாடல் : கோடம்பாக்கம் ஏரியா... http://www.dailymotion.com/video/x65igl_ga...a-tamil-r_music
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது. அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம். இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?: ஜோக் நம்பர் ! --------------- ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை. எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. ஜோக்…
-
- 32 replies
- 11.8k views
-
-
ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ? '' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா'' ------------------------------------------------------------------------------- என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்... மன்னர் க - கா! என்கிறார்! அதுக்கு புலவர் கி - கி என்கிறார்? ஓ அதுவா ..... காசு இல்ல ''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !! ................................................................................ ........ மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான் கணவன்: எங…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
மணமுடித்துப் பார் மணமுடித்துப் பார் தொண்ணூறு நாட்களின் பொருள் விளங்கும், உன் கண்களைச் சுற்றிக் கரு வளையம் உருவாகும், அதை நீ ஞானம் என்பாய், தபால்காரனைக் கண்டால், திட்டச் சொல்லும், சேதி கொண்டு வந்தவனையே வையத் தோன்றும், மணமுடித்துப் பார் ! நிமிடங்கள் வருடங்களாகவே கழியும், வருடங்கள் வரவே வராது, உன் விம்பம் கண்ணாடியில் விழாது, உன்னைப் பார்த்தாலே வேறு முகம் தான் விரண்டிடக் காண்பாய் மணமுடித்துப் பார் ! கண்ணாடியில் மட்டுமல்ல உன்னிடமும் ரசம் போகும், இன்னுமொருவருக்கு முடிச்சுப் போட்டு எம்மையே பிணைத்துக் கொள்(…
-
- 3 replies
- 1.5k views
-
-
முருகேசு : அப்பா உன்ன கணக்கு வாத்தியார் பார்க்கணுமாம்.நீ ஸ்கூலுக்கு வரணும். அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ? முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு? கேட்டாங்க அதுக்கு நான் 63 ன்னு சொன்னேன். அப்பா : சரி அப்புறம். முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க. அப்பா : அதே எழவு தானேடா. வரும். சரி நீ என்ன சொன்ன? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க. அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன். அடுத்த நாள் முருகேசு : அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா? அப்பா :இல்லடா நாளைக்கு வரேன். முருகேசு : சரி நாளைக்கு கணக்கு வாத்தியாரை பார்த்துட்டு அப்படியே பி.டி. வாத்தியாரையும் பார…
-
- 1 reply
- 575 views
-
-
நத்தார் பாட்டியிலை கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டன் அதுதான் http://www.metacafe.com/watch/329796/drunken_bull/
-
- 2 replies
- 1.9k views
-
-
குடு குடு சாமி http://youtu.be/NSWCdBerRas http://youtu.be/aLB03_fbyAg http://youtu.be/_AgnViglQiI
-
- 2 replies
- 796 views
-