Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Twitter திரைப்படம் சீதக்காதி …

  2. முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்! 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா? படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது. 'பசங்க 2' எப்படி? நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன…

  3. நடிகர் அஜ்மல் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கருப்பம்பட்டி.’ படத்தை டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த தா.பிரபுராஜ சோழன் டைரக்ட் செய்கிறார். மகன் கேரக்டரில் நடிக்கும் அஜ்மலுக்கு ஜோடி, இந்தி நடிகை அபர்ணா பாஜ்பாய். படப்பிடிப்பு பழனியில் நடந்தது. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சமைத்த உணவை அபர்ணா பாஜ்பாய் சாப்பிட மறுத்தார். தனக்கு மூன்று வேளையும் சப்பாத்தியும், கோழிக்கறியும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சப்பாத்தியும், கோழிக்கறியும் கிடைக்காததால், அபர்ணா பாஜ்பாய் இந்தியில் கத்தி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. ‘கருப்பம்பட்டி’ படத்தில் ஒரு பாடலை பாடிய இந்தி இசையமைப்பாளர் ப…

  4. விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று. ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று. ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமா? தொழில்நுட்பம…

  5. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது. படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியு…

    • 1 reply
    • 410 views
  6. நயனுக்கு டும் டும்... நடிகை நயன்தாராவுக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து விட்டனராம். அதற்கு நயனும் சம்மதித்துவிட விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதலாவதாக சிம்புவை காதலித்தார். எனினும் சில நாட்களில் அது முறிவடைந்தது. இதனால் சற்றும் மனந்தளராத நயன் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார். மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏ…

  7. 1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம். பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில்…

    • 1 reply
    • 397 views
  8. "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423

  9. நான் உற்சாக மனுஷி!-அசின் குறுகிய காலத்தில் நம்பர் ஓன் இருக்கையை நெருங்கியிருப்பவர் அசின். இந்த மலையாளம் பெண் குட்டிதான் தமிழ் இளைஞன் கனவில் ஓடும் மான் குட்டி. ஆமாம்.. இன்றைய இளவட்டங்களின் இதயங்களில் ஒட்டியிருக்கும் பிசின் இந்த அசின் தான். முதல் வரிசை நாயகர்களுடன் ஜோடி, முதல் இடத்தை நோக்கிப் போட்டி... என்ன உணர்கிறார் அசின்? "ரொம்ப சந்தோஷம் தான். ஆனா அதுவே கர்வமா மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இது ஒரே நாள்ல நடந்த விஷயமல்ல. படிப்படியா வளர்ந்து கிடைச்ச பெருமை." இந்த 2007ன் திட்டம் என்று ஏதாவது அசினுக்கு உள்ளதா? "2005ல் "உள்ளம் கேட்குமே", "கஜினி", "சிவகாசி", "மஜா" படங்கள்ல நடிச்சேன். 2006-ல் "வரலாறு" தெலுங்குல "அன்னாவரம்". இந்த வருஷம் தொடங்கின போத…

    • 1 reply
    • 1.1k views
  10. 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்றொரு படம். பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். பேய் படம்தான். ஆனால், அற்புதமான பிலிம் மேக்கிங். படத்தொகுப்பும், பின்னணி இசையும் பிரமாதம். படம் முடிந்தவுடன் காத்திருந்த எடிட்டர் ஹரிஹரனுடன் கை கொடுத்து 'எடிட்டிங் பிரமாதம் பிரதர். நம்பர் கொடுங்க நிறையப் பேசணும்' என்றேன். 'தற்காலிகமான இந்தியன் எண்தான் இருக்கு. நான் ஸ்ரீலங்கன்' என்றார். 'நம்ம பசங்க டிசிப்பிளினான படம் பண்றாங்க' என அந்தக் கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நின்று நிதானமாகப் பேசினால், படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூட இலங்கைத் தமிழர்தான். கொழும்பு, கொட்டஹனாவை சேர்ந்த இருவருக்குமே, சிறுவயது முதலே ஒரே கனவு, அது சினிமா. இயக்குநர் ஸ்ரீநாத் எப்படியோ அமெரிக்க…

  11. தூங்கா வனம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஜே.பி.ஆர். Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (09:29 IST) கமல், பிரகாஷ்ராஜ், த்ரிஷா, சம்பத், கிஷோர், யூகி சேது நடித்துள்ள இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? காரணங்களைப் பார்ப்போம். Thoonga Vanam 1. தமிழ் சினிமாவில் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருக்கும். தனித்தனி ஜானர்களில் காமெடி, ஆக்ஷன், காதல் படங்கள் வருவது அபூர்வமான நிகழ்வு. தூங்கா வனம் காதல், காமெடி, சென்டிமெண்ட் எதுவுமில்லாத ஆக்ஷன் த்ரில்லர். இவ்வகை படங்கள் தமிழில் அரிதிலும் அரிது. 2. ஸ்லீப்லெஸ் நைட் என்ற ப்ரெஞ்ச் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமைகளை முறைப்படி வாங்கி கமல் இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார். வெளிநாட்டுப் படம் ஒன்றின்…

  12. விஜய் நடிக்கும் 'காவலன்' பொங்கலுக்கு ரிலீஸ். படாடோப விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரோமேஷ் பாபுஎன்பவர்தான் தயாரிப்பாளர். சுமார் 380 தியேட்டர்களில் 'காவலன்’ ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தலைவலி வந்து சேர்ந்தது. இந்தப் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை சிங்கப்பூர் சரவணன் என்பவர் வாங்குவதாகக் கையெழுத்துப் போட்டார். ஆனால், 'இதோ வர்றேன்’ என்று போனவர்... போனவர்தான். ஆளையே காணோம். 'படத்தை நீங்கள் வாங்க வேண்டாம்’ என்று அவரை யாரோ மிரட்டியதாக விஜய் தரப்பு சந்தேகப்பட்ட நிலையில்... படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நாலா பக்கமும் எழுந்து வர ஆரம்பித்தன.'' விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பொக்கே கொடுத்து வந்த…

  13. பட்டியல் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. பாடல்களும் சூபார்ஹிட் என பத்திரிகைகளில் பார்த்தேன், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இருவரது நடிப்புகளும் அருமையாக இருக்கிறது வெற்றிப்படமாக அமையும் என எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?

  14. தோல் அலர்ஜியால் அவதிப்படும் நடிகை சமந்தா விரக்தியில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை சமந்தா தோல் அலர்ஜியால் அவதிப்படுகிறார். ஐதராபாத்தில் தங்கி இதற்காக சிகிச்சை பெறுகிறார். ஆனாலும் சரியாகவில்லையாம். அவர் நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார…

  15. Started by கறுப்பி,

    ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்: [Friday, 2012-10-05 18:01:17] அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. ! தமிழ் திரைப்படங்களு…

  16. கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம் கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம் படக்குழு: நடிகர்கள்: தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மற்றும் பலர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு: பங்கஜ் குமார் எடிட்டிங்: ஹேமல் கோதரி தயாரிப்பு: டி-சீரிஸ், கலர் யெல்லோ ப்ரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ். இயக்கம்: ஆனந்த் L ராய். OTT – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார். g கதைச்சுருக்கம்: காலத்தின் சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் திர…

  17. ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம். கதைக்களம் வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது. ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்…

  18. மூன்று வருடத்திற்கு முன்னதாக பிபிசி கல்ச்சர் (BBC Culture) மிகச்சிறந்த 100 அமெரிக்க திரைப்படங்களை கண்டறிவதற்காக முதல்முறையாக மிகப்பெரிய அளவில் விமர்சகர்கள் மூலம் ஓட்டெடுப்பை நடத்தியது. அதன்பிறகு 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைகள் குறித்து ஒரு ஓட்டெடுப்பை நடத்தியது. இவ்வருடம் ஹாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சினிமாவை கண்டறியும் முயற்சியை எடுப்பதற்கு சரியான சமயம் வந்ததாக பிபிசி உணர்ந்தது. இதையடுத்து விமர்சகர்களிடம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படங்களை தவிர்த்த மற்ற திரைப்படங்களில் அவ…

  19. அடுத்த சன்னி லியோன் ஸ்ருதி? சமீ­ப­கா­ல­மாக ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி எல்லை விரிந்து கொண்டே போகி­றது என்று பொலி­வூட்டில் சந்­தோ­ஷ­மாக சொல்­கி­றார்கள். சினி­மாவில் மட்­டு­மின்றி வெளியே பத்­தி­ரி­கை­க­ளுக்கு போஸ் கொடுக்­கும்­போதும், பொது நிகழ்ச்­சி­க­ளிலும் மிக­வும் தாரா­ள­மாக கேமரா கண்­களை தன் உட­லுக்குள் ஊடு­ருவ அனு­ம­திக்­கிறார் என்­கி­றார்கள். GQ magazine என்­கிற பத்­தி­ரி­கைக்கு அவர் கொடுத்த போஸ்கள் ஹொலி­வூட்­டையே அசைத்துப் பார்க்­கக்­கூ­டிய அள­வுக்கு கவர்ச்­சியின் உச்சம். அவ­ரு­டைய லேட்டஸ்ட் பொலிவூட் பட­மான ‘ராக்கி ஹேண்ட்சம்’ திரைப்­ப­டத்­திலும் ‘திறந்த’ மன­தோடு திறமை காட்­டி­யி­ருக்­கிறார். …

    • 1 reply
    • 426 views
  20. Started by nunavilan,

    விசாரணை - என்னுடைய FIR வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். "அங்காடித் தெரு" பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள். சரி இனி "விசாரணை" க்கு வருவோம். …

  21. படக்குறிப்பு, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமி…

  22. தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!! எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக. 1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டால…

    • 1 reply
    • 551 views
  23. பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் த…

  24. செல்லப்பா தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப…

  25. அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள் அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால் உயிரிழந்தார். நடிகர் விவேக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.