Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அயன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே ‘கஜினி’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் சூர்யா நடிக்கிறார். http://www.cinemaseithi.com/

    • 0 replies
    • 1.2k views
  2. சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision

    • 0 replies
    • 460 views
  3. [size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI

  4. கவுதம்மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையில் மாற்றங்கள் தேவைப்பட்டதால், படம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது! இதற்கிடையில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அப்படம் நின்று போனது. - See more at: http://vuin.com/news/tamil/we-wont-allow-asin-to-act-in-tamil-films

  5. பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும். இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. ஏற்கனவே கவுதம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து அசத்தியவர் த்ரிஷா, இதனால் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூ…

    • 0 replies
    • 320 views
  6. சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள். Video News க்கு இங்கு கிளிக்குங்கள்..

    • 0 replies
    • 753 views
  7. இன்று தமிழ் சினிமாவின் பெருமிதமான தந்தை சிவ குமார்.இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவின் ஹாட் நட்சத்திரங்கள்.மகன்களுக்கு போட்டியாக இன்றும் இளமையுடன் இருக்கும் சிவக்குமாரிடம் சூர்யா, கார்த்தி பற்றி பேசினோம். ஓவியக் கலைஞனாக புகழ்பெற சென்னை வந்தீர்கள்.அக்கலையில் தேர்ச்சி பெற்ற பின் அதைவிட்டு,நடிக்கப் போனீர்கள்.இப்போது அங்கிருந்து மேடைப் பேச்சுக்குத் தாவி விட்டீர்கள். மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா? ‘‘100 வயது தொட்ட மொரார்ஜி தேசாயிடம், இவ்வுலகில் நிலையானது எது என்று கேட்டார்கள்.மாறுதல்கள் என்றார் அவர்.மாறுதல்கள்தான் நிலையானது.நதியிலே ஓடும் வெள்ளத்தில் ஒரு விநாடியில் நீங்கள் பார்த்த நீர், அடுத்த வினாடி அங்கில்லை, முன்னால் போய்விடுகிறது. 40 ஆண்டு…

    • 0 replies
    • 1.6k views
  8. சூர்யாவை நினைத்து கொண்டே தான் பாடல் எழுதுவேன் - தாமரை October 7, 2012 09:25 am சூர்யாவை நினைத்து கொண்டே தான், அவருக்கு பாடல்களை எழுதுவேன் என்கிறார் கவிஞர் தாமரை. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் மாற்றான். இப் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு எழுதும் போது அவரை நினைத்தபடி தான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவனை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்து கொண்டே தான் எழுதுவேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட…

  9. பதிவு செய்த நாள் : Dec 31 | 12:14 pm சென்னை, ‘‘சூர்யா, கார்த்தி இரண்டு பேரில் யார் சிறந்த அழகன், யாரை உங்களுக்கு பிடிக்கும்?’’ என்ற கேள்விக்கு அனுஷ்கா பதில் அளித்தார். இசை விழா கார்த்தி–அனுஷ்கா ஜோடியாக நடித்து, சுராஜ் டைரக்டு செய்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசை விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. அதில், திரளான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் பாடல் காட்சிகள், ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பாடல்களுக்கு கார்த்தி, நடிகைகள் நீது சந்திரா, தன்ஷிகா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் நடனம் ஆடினார்கள். டைரக்டர் சுராஜ் எழுதி, மனோபாலா, மனோகர் நடித்த நகைச்சுவை நாடகமும் நடந்தது. அனுஷ்காவிடம் பேட்டி விழாவில் நடிக…

  10. சூர்யாவை வச்சு செய்த பேட்டி ? ஏன்டா இப்படி இருக்க - இயக்குனர் ஆகாஷ் !

  11. சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…

  12. செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…

    • 4 replies
    • 3.2k views
  13. தமிழுக்கு வரும் ஜெமினி மகள்! பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார். அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட்…

  14. Started by akootha,

    சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘செங்கடல்‘ என்ற திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னைப் பிராந்திய தணிக்கைக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் எதிராக சிறிலங்காப் படையினர் நிகழ்த்திய கொடூரங்களை விரிவாக சித்திரிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கைக்குழு அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர். லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனர் ‘செங்கடல்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தணிக்கைக் குழுவினர் இரட்டைவேடம் போடுவதாகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ம…

    • 0 replies
    • 1k views
  15. - நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…

  16. Started by சுபேஸ்,

    சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம். லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். …

  17. செந்தில் நாயகி மீனா? கலக்கல் காமெடியனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட செந்தில், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாளவிகாவும் படத்தில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது. கவுண்டமணியிடம் அடி வாங்கியே அப்பருக்குப் போனவர் செந்தில். தனித்தும் பல படங்களில் கலக்கியுள்ளார். நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு கலக்கி வந்த செந்தில் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ஆதிவாசியும் அதிசய பேசியும். இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் மாலன். இதுகுறித்து அவர் கூறுகையில்,…

  18. 'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…

    • 0 replies
    • 783 views
  19. படத்தின் காப்புரிமை Getty Images / Viacomm / Sun Pictures சமீப காலங்களில் பெரும்பாலான படங்கள், குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. மக்களின் பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து, அதில் ஒரு சர்ச்சை எழுவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் சர்கார். அரசையும், அரசின் திட்டங்களையும் விமர்சித்து மறைமுகமாக இப்படம் கிண்டலடிக்கிறது என பலரும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் தெரிவித்து வருகிறார்கள். …

  20. சென்னை 28 (2ம் பாகம்) - திரை விமர்சனம் விளையாட்டையும் நட்பையும் மைய மாக வைத்து ‘சென்னை 600028’ படத்தை எடுத்த இயக்குநர் வெங் கட்பிரபு, அதே விஷயங்களை வைத்து மீண்டும் களம் இறங்கியிருக்கிறார். இம்முறை அவர்கள் ஒன்றிணைவது தேனியில் நடைபெறும் ரகுவின் (ஜெய்) திருமணத்துக்காக. குடும்பத்துடன் தேனி செல்லும் நண்பர்கள் அங்கே மணப்பெண் (சனா அல்ஃதாப்) வீட்டில் தங்குகிறார்கள். அந்த ஊரில் எலியும் பூனையுமாக இரண்டு கிரிக்கெட் அணிகள். உள்ளூர் அடாவடி இளைஞரான மருதுவை (வைபவ்) கேப்டனாகக் கொண்டது முதல் அணி. அவரது அணியிடம் தொடர்ந்து தோற்றுவரும் இரண்டாவது அணியின் கேப்டன் அரவிந்த் (அரவிந்த் ஆகாஷ்). …

  21. சென்னை 377: சினிமா சொர்க்கம்! சென்னையின் அன்றைய மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதி. வலது புறம் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் எம்பயர் சினிமா, பழைய எல்பின்ஸ்டன் திரையரங்கு போன்றவை செயல்பட்டுள்ளன. அன்றைய சென்னையின் மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடத்துக்குச் சற்று முன்பாக இருந்த சந்திப்பில் ஒரு ரவுண்டானா இருந்தது. மவுண்ட் ரோட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக அந்த ரவுண்டானா திகழ்ந்தது. அந்த ரவுண்டானா புகழ்பெற்றிருந்ததற்கு முக்கியக் காரணம், அந்தக் கால மக்களின் கனவுலக வடிகால்களாக அமைந்திருந்த திரையரங்குகள், அந்த இடத்தைச் சுற்றிப் பெருமளவில் அமைந்திருந்ததுதான். 1900-களில் நவீனப் பொழுதுபோக்கு வசதிய…

  22. சென்னை எக்ஸ்பிரஸ்(இந்தி) - ஒரு பார்வை! தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு. இந்தி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுக்க முழுக்க புதுசாக இருக்கலாம். அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது இந்தி சினிமா உலகம் இது தான் தமிழ் சினிமா என்று கணக்குப் போட்டு வைத்துள்ளது என்பதே! லாஜிக் என்பது துளியும் இல்லை. நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சாதாரண மசாலாவைக் கூட கரம் மசாலாவா மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு…

  23. செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (22:31 IST) சென்னை சர்வதேச திரைப்பட விழா:அறிமுக கூட்டம் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 7 வருடங்களாக நடைபெற்றுவருகின்றன. தற்போது 8 வது விழா வரும் 15ம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் இன்று ஜி.ஆர்.டி ஹாட்டலில் நடந்தது. நடிகைகள் ரோகிணி,ரேவதி,சுஹாசினி,குஷ்பு,பூர்ணிமா பாக்கியராஜ்,லிஸி பிரியதர்ஷன், நடிகர்கள் மோகன்,எஸ்.வி.சேகர் உட்பட பலர் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். வரும் 15ம் தேதி திரைப்பட விழாவை மாலை 6 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் தலைமையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். 43 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைய…

  24. December 21, 2018 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் மற்றும் 96 ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 13ம் திகதி முதல் நடைபெற்ற 16-வது சர்வதேச திரைப்படவிழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றநிலையில் அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.