Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சார் ஏன் இந்த கொலை வேறி? நடிகர் கார்த்திக்கிற்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் தான் பிடிக்குமாம். காக்கா பிடிக்கிறதுக்கு இந்த கூத்தாடியளுக்கு உலக சம்பியன் பட்டமே கொடுக்கலாம். www.youtube.c...d&v=m51jQffSb34

  2. Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…

  3. ஹிந்தியில் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ABCD மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .. இதன் முதல் கட்டமாக promo வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது..

  4. 'இனம்' படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது - திரையிடத்தயாராகிறார் இயக்குநர் லிங்குசாமி! [saturday, 2014-03-29 14:18:09] ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன், என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழர்களின் காதுகளில் 'இனம்' படத்தின் மூலம் பூவைச்சுற்றிவிட்டார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த நிலையில், இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக, படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்க…

  5. ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…

  6. அழகா பிறக்கணும் கணவன்: நமக்குப் பையன் பிறந்தா என்னை மாதிரியே பிறக்கணும்?" மனைவி: கொஞ்சம் அழகா பிறக்கணும்னு நெனைச்சிருக்கேன் நான்!

    • 0 replies
    • 832 views
  7. திரைப்பட விமர்சனம்: பத்மாவத் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவத்' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவா…

  8. - நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…

  9. வழக்கம் போல நல்ல கதை / திரைக்கதை, சிறந்த நடிப்பு இவற்றை மட்டுமே எதிர்பார்த்து ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளடங்கலான நட்சத்திரங்களின் அணிவகுப்பிலும், பீட்ஸா (Pizza), இறைவி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் உருவான 'பேட்ட' திரைப்படத்தைக் காணச்சென்றேன். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் பரபரப்பான, மின்னல் வெட்டினால் போன்ற அறிமுகக் காட்சியுடன் ஆரம்பித்த திரைப்படம், ரஜினியின் வழமையான heroism, style, நகைச்சுவை நிறைந்த கலகலப்பான காட்சிகள், ஆடல் பாடல்களுடன் தொடர்ந்தது. இடைவேளைக்குச் சற்று முன்னான சண்டைக்காட்சி வரை இது தான் கதை என நாம் ஒன்றை ஊகிக்கும்போது, அக்காட்சியில் கதையின் போக்கு இன்னொரு கோணத்தில் பயணிக்க ஆரம்பி…

  10. அதிமுகவினருக்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்..! அமைதியாக இருந்து உசுப்பேற்றும் விசய்..! நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இதனைப் புரிந்துகொண்டு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கடந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்கள…

  11. பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா. ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது. விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவ…

  12. Posted by சங்கீதா on 29/06/2011 in புதினங்கள் இந்த வருடம் நடந்த (2011) 58ம் இந்திய தேசிய திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் 14 விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வரலாறு காணாத சாதனையை வட இந்தியத் திரைப்படவுலகம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் இந்த 14 விருதுகளையும் பெற்றுள்ளன. எந்திரன், ஆடுகளம் ஆகிய படங்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மைனா என்ற படத்தைக் கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் புதல்வன் உதயநிதி தயாரித்தார். சிறந்த நடிகராக ஆடுகளம் படக் கதாநாயகன் தனுஷ் பெற்றுள்ளார். ரஜினிகாந்தின் முதலாவது மகளின் கணவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மேற்குப் பருவக் காற்ற…

  13. Started by akootha,

    திரைப்படம் "இனி அவன்": இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை தொடரும் சூழலில் “இனி அவன்” என்ற தமிழ் பேசும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த் திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை …

  14. [size=6]விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி[/size] [size=4][/size] [size=4]விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது.[/size] [size=3][size=4]தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.[/size][/size] [size=3][size=4]படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

  15. காதலர் மெஹதியை திருமணம் செய்து மும்பையில் செட்டிலான லைலா அம்மாவாகியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பேன் என்று ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக கூறியவர் லைலா. கொஞ்சநாள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் நடிப்பேன், அதுவும் கதாநாயகியாக மட்டும் என்றார். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. லைலாவை யாரும் கல்யாணத்திற்குப் பின் கதாநாயகியாக கற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கர்ப்பமான லைலாவுக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்து அம்மாவாக பிரமோஷன் ஆனதால் இன்னும் சில மாதங்களுக்கு வெள்ளித்திரை பக்கம் லைலாவை எதிர்பார்க்க வேண்டாம். சிரிப்பழகியின் ரசிகர்களுக்கு இது கவலை தரும் விஷயம்தான்

  16. படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது... `குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே? ``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து …

  17. மலையாளிகளுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம். எடுத்ததற்கெல்லாம் கொடி பிடிப்பது இவர்களின் பிரதான வியாதி. இந்த வியாதிக்கு மருந்தாகியிருக்கிறார் நடிகை பத்மப்ரியா. மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் பத்மப்ரியா, பேட்டியொன்றில், டப்பிங் வேறு ஆள்கள் பேசுவதால் என்னுடைய கேரக்டர் முழுமையாக பிரகாசிக்க முடியாமல் போகிறது என்றார். இதே கருத்தை எல்லா மொழி நடிகர்களும் காலம் காலமாக கூறிவருவதுதான். மேலும், சொந்தக்குரலில் பத்மப்ரியா பேசி நடித்த 'கறுத்த பட்சிகள்' படம் அவருக்கு விருது பெற்று தந்திருக்கிறது. இந்த காரணத்தினால்தான் சொந்தக்குரலில் பேசுவது மற்றவர்கள் டப்பிங் கொடுப்பதைவிட மேலானது என கருத்து தெரிவித்திருந்தார். மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இது போதாதா? உடனே கொடி பிடித்து…

  18. 80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவு: ஜூலை 13, 2021 02:38 AM தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்…

  19. த்யா காயத்ரி Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பி…

  20. 'வெள்ளச்சி படம்' ஒரு பார்வை [Wednesday, 2013-03-13 20:45:15] தந்தையால் சின்னா பின்னமாகும் ஒரு இளைஞனின் காதல்கதை.. பால் வியாபாரம் செய்பவர் செவ்வாளை. இவரது ஒரே மகன் பிண்டு. செவ்வாளை பல பெண்களுடன் தகாத உறவு வைத்து பணத்தை செலவிடுகிறார். இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக்காதலியின் கணவனிடமும் தந்தையை மாட்டி விடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல்.. அதே ஊரில் பிழைக்க வரும் சுசித்ரா உன்னியை பிண்டுக்கு பிடித்துபோக காதல்.. சுசித்ரா உன்னிக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். பிண்டுவின் நல்ல குணம் சுசித்ரா உன்னியையும் காதல்பட வைக்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய எதிர்க்கின்றனர். காதலை பிரிக்க பிண்டு மீதான வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடூர திட்டம் வகுக்கிறார். அதன் ப…

  21. ஆஸ்கர் 2018: மனிதர் உணர வேண்டிய காதல் (சிறந்த தழுவல் திரைக்கதை) ச மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. ஆதியிலே காதல் இர…

  22. முறுக்கிய மீசை, இராணுவ உடை, கையில் ஏ.கே. 47 துப்பாக்கி... படம் தொடங்கும்போதே திருமாவளவனின் கெட்டப் சிறிது பயமுறுத்தியது. 'அன்பு தோழி' படத்தில் தமிழர்களுக்காக போராடும் இனப் போராளியாக நடித்திருக்கிறார் திருமாவளவன். நிஜத்தில் ஆயுதப்போராட்டம் செய்ய வாய்ப்பில்லை, சினிமாவில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததால் உடனே ஒப்புக் கொண்டேன் என்றார் திருமா, படத்தில் நடிப்பதற்கு முன் சென்ற வாரம் 'அன்பு தோழி' படத்தை சென்ஸார் உறுப்பினர்கள் பார்த்தனர். கரண்டை கட்கத்தில் விட்டதுபோல் அனைவருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி. திருமாவளவனின் இனப் போராளி கேரக்டர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நினைவுப்படுத்துகிறதாம். அவரது வாழ்க்கை சம்பவங்கள் சில படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். விடுதலைப்புலிகள்…

  23. "வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன். Chennai: "நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். "கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..." "20…

  24. [size=2] ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பட நடிகை தனுஸ்ரீ தத்தா, மொட்டை அடித்து சாமியாராக மாறியுள்ளார். [/size] [size=2] காரணம் என்ன தெரியுமா?[/size] [size=2] "உங்களுக்கு மனஅமைதி வேண்டுமானால், அதற்கு பரிகாரம்... நடிப்பதை கைவிட வேண்டும். மொட்டை அடித்து ஆன்மிக சேவை செய்தால் மட்டுமே சாத்தியம்” என ஜோதிடர் ஒருவரின் அறிவுரைதான்! [/size][size=2] நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் 20 பேரும் இது போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். [/size] [size=2] திரை நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜை செய்யும் பெரம்பலுரைச் சேர்ந்த ராஜ ராகவனை, சிறு தேடலுக்கு பிறகு தொடர்புகொண்டோம். முதலில் பேச மறுத்தவர், பிறகு பல விஷயங்களை சொன்னார்.[/size] [size=2] "உலகில் மிகவும் மனது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.