Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வணக்கம் அண்ணா.. நான் மஹாவிஷ்ணு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞன்.. உங்கள் புகழ் ஊரெங்கும் பேசப்பட, நான் தங்களை புகழ விரும்பவில்லை. அமரகாவியம் என்னுள் ஏற்படுத்திய நெருடல்களை உண்மை குறையாமல் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்.. * எத்தனை முறை ரீடேக் போனது, இல்லை எவ்வளவு முறை வசனங்கள் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் உங்களால் எழுதப்பட்ட வசனங்கள், நீங்கள் வசனங்களை திரையில் உபயோகப்படுத்திய விதம் அனைத்தும் இதுவரை நான் திரையில் கண்டிராதது ! அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது, காணும்போதே கதாபாத்திரங்களின் மீது ஆழமான மரியாதையை ஏற்படுத்தியது.. * நடிகர் நடிகைகளை நடிக்க தேர்வு செய்வதில் “ஜீவா” ராஜதந்திரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். காரணம், கதாநாயகன் ச…

  2. தேசிய விருதுக்காக நன்றி சொல்லவில்லை : ’வெட்கப்படுகிறேன்’ - பார்வதி பார்வதி - நடிகை 65 - வது தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் நடிகைகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் வேளையில் நடிகை பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பெற்ற தேசிய விருது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக தேசிய விருது தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை எ…

    • 0 replies
    • 440 views
  3. Started by nunavilan,

    ஒரே கடல். சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள் திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள். உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும் சொல்ல முடியாது. நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன். இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள் மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல் நம்ப…

  4. விஜய் ஏன் ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னார் : சுப.வீரபாண்டியன் கேள்வி சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரு 'கத்தி'ச் சண்டை இங்கு நடைபெற்றது. சண்டையின் முடிவில், சண்டையில் கலந்து கொள்ளவே இல்லாத ஒருவர் கழுத்தில் வெற்றி மாலை விழுந்தது. அத்துடன் படத்திற்கு 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள்! நாம் திரையில் பார்த்த கதை இது. திரைக்குப் பின்னால் நடந்த முழுக் கதையையும் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டு ரசிக்கலாம். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில். நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம், சுபாஷ்கரன் என்னும் ஈழத் தமிழரால் தயாரிக்கப்படுகிறது என்றாலும், அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது…

  5. திரைப்படம் - ஹிட்லர் உமாநாத் இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் - மலேசியா வாசுதேவன், சுருளிராஜன் .......... .......... அழுதிடுவார் அது அராபி ராகம், கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம், சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி, சினுங்கிடுவார் இது சிந்து பைரவி, சீக்கி அடிப்பார் அது நாட்ட குறிஞ்சி, சத்தமிடுவார் அது சங்கராபரணம், குரட்ட போட்டா ... குரட்ட போட்டா அது கேதாரம், கும்பகர்ணனே இதுக்கு ஆதாரம். நடையழகு இது ரூபக தாளம், நாடி துடிப்பினிலே ஆதி தாளம், அப்படியே படம் பிடிக்க கேமிரா இல்ல, அம்புட்டையும் சொல்ல நானும் கம்பனும் இல்ல.... மகாராசன் கோட்டையில கோவில் வாசலு, உடுத்த வேஷ்டியையும் கேட்டு வந்தா - தான் உடுத்தி இருக்கும் வேட்டியையே உடு…

  6. ஒளிப்பதிவாளர் ஜீவாவோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் மனசும், உடம்பும் லேசானது மாதிரி இருக்கிறது. அந்தளவுக்கு நாட்டு நடப்புகளையும் இளசுகளின் மனதையும் அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஜீவா. ஒளிப்பதிவாளாராக தமிழ், இந்தி என்று பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது இயக்குனர் ஜீவாவுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். '12 பி' யை தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' என்று இளைஞர்களின் உலகத்துக்குள் நடக்கும் சுவாரஸங்களையும், சோகங்களையும் சொன்னவர் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறார். யெஸ்... 'உன்னாலே உன்னாலே' படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரியான படம். "பொதுவா எல்லா காதலுமே முதலில் நட்பில்தான் தொடங்குகிறது…

  7. உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் ஒரே மாதிரியானவையே. பிரபலமானவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அன்று அந்த செய்தியே பிரதான நியூஸ்! திங்கள்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் அபிஷேக்பச்சன். அமிதாபச்சனின் மகன், பாலிவுட் நடிகர் என்பதுடன் ஐஸ்வர்யாராயின் வருங்கால கணவர் என இவர்மீது ஏகப்பட்ட புகழ் வெளிச்சம். வட இந்திய பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் அபிஷேக்கின் பிறந்தநாளை அவரை விட உற்சாகமாக கொண்டாடின. மக்களின் அடிப்படை பிரச்சனையான காவிரி நீர் பங்கீட்டையும் இந்த கொண்டாட்டம் பின்னுக்கு தள்ளிவிட்டது. பிறந்த நாள் அன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருந்த அபிஷேக்பச்சன் விமானம் மூலம் மும்பை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அமிதாப்பச்சன். உடன் ஐஸ்வ…

  8. அதிமுகவில் வடிவேலு. திசை மாறும் வைகைப்புயல். தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான் சரியாக இருக்கும்’ என்பது வடிவேலுவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. அதனால்தான் அரசியலால் தொலைத்துவிட்ட சினிமா வாய்ப்பை மீட்டெடுக்க மீண்டும் அரசியலையே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் போலும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வடிவேலு. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அ.தி.மு.க. கூட்டணியை மேடைகளில் வறுத்தெடுத்தார். அதிலும் விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வடிவேலு செய்த விமர்சனங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகள் கருணாநிதி, ஸ்டாலினை விட அதிகமாகக் காட்டியது வடிவேலுவைத்தான். …

  9. Started by சுவைப்பிரியன்,

    பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த (தாஜ்மகால் இல்லை)வேறு படங்களின் யெர்களை யாராவது தந்து உதவுங்கள்.அவர் நடித்த படம் ஒன்றில் நல்ல பாடல் ஒன்று உள்ளது.அது இப்ப நினைவில் இல்லை.எந்தப்படம் என்றும் தெரியாது.அது தான்.நன்றி.

  10. தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு பயபக்தியுடன் சென்று வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார். பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின்பு, அவரிடம் இன…

  11. குசேலன் படப்பாடல்கள் நினைத்தமாதிரி இல்லை ஏதோ ரஜனிக்காகவே எழுதப்பட்டவை போலவே இருக்கின்றது. . . இதோ பாடலிற்கான இணைப்பு http://www.raaga.com/channels/tamil/movie/T0001326.html கேட்டுவிட்டு கருத்தெழுதுங்கள். யுகபாரதியின் வரிகளில் ஒரு பாடல் சற்று வித்தியாசமான வரிகளாக இருந்தாலும் . . .

    • 5 replies
    • 1.7k views
  12. நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016

  13. [size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size] அரவிந்த கிருஷ்ணா ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை? த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர்…

  14. தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக. நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது..... 'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் …

  15. பூ ஒன்று புயலானது என்கிற படத்தின் மூலம்தான் நடிகை விஜயசாந்தி கொஞ்சம் அதிரடி நாயகியாக மாறினார். அது தெலுங்கு பட ரசிகர்களுக்குப் பிடித்து போகவே, வைஜயந்தி ஐ பி எஸ், லாக்கப் என்று தொடர்ந்து அதிரடிப் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் நடிகை விஜயசாந்தியின் தெலுகு படங்களை தமிழில் டப் செய்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட்தான். இதே பார்முலாவை இப்போது, நடிகை அனுஷ்காவுக்காக கையில் எடுத்துள்ளனர் தெலுகு திரைப்படத்துறையினர். அனுஷ்காவும் பல வருடங்களாக உள்ள தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டார் இடம் காலியாக உள்ளதை ராணி ருத்ரமாதேவி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மூலம் மிக நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார். டெல்லி, சிறீவைகுண்டம் பா…

  16. வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம் நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு சம்பவத்தில் மாநகரின் இயக்கத்தில் என்னவெல்லாம் சலனங்களை உண்டாக்குகிறது என திக் திடுக் திரைக்கதையில் விவரிக்கிறது ‘மாநகரம்’..! படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்... படக்குழுவுக்கு அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் பாராட்டு. சென்னைக்கு மாநகர அந்தஸ்து கொடுக்கும் பின்னணியை, அந்த அந்தஸ்துக்காக சென்னை கொடுக்கும் விலையை இவ்வளவு உயிரும் உணர்வுமாக கண்முன் கொண்டு வந்ததற்கு சபாஷ்..! ஸ்டார் வேல்யூ, மாஸ் புரமோஷன், டாப் ஸ்டார் நடிகர்கள், உலகளாவிய ரிலீஸ் என்று தமிழ் சினிமா உலகம் பரபரக்கிறது. இடையே, ’சிங்கம்’ சூர்யா வில்லனை விரட்டி முந்துவதுபோல், …

  17. அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் எனும் இளையராஜாவுக்கு இன்றோடு வயது 74. ஞானதேசிகன் என்றிருந்த இயற்பெயரை பள்ளியில் சேர்க்கும் போது ராஜைய்யாவாக்கினார் ராஜாவின் தந்தை. வீட்டுக்கு ராஜைய்யாவாக இருந்தாலும் ஊர்மக்களுக்கு ராசைய்யாவாக இருந்தார் சில காலம். 70 களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ரயிலேறியதும் ராஜையாவை அவரது இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர் ‘ராஜா’ மட்டும் போதுமென சுருக்கினார். தமிழ் சினிமாவில் முன்னதாக பிரபலமான இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா இருக்கும் போது மேலுமொரு ர…

  18. நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும். 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ…

  19. Started by colomban,

    மரியான்’ படத்தில் ‘மரி’யைத் தூக்கி விட்டால் என்ன ஆகும்..? ‘யான்’தானே..?அதேதான் ‘யான்’ படக் கதையும். முன்னதில் காதலிக்காக வெளிநாடு போய் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்வார் தனுஷ். இதில் காதலுக்காக வெளிநாடுபோய், போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் ஜீவா. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தனக்கொரு ‘கோ’ தந்த உற்சாகத்தில் ரவி கே.சந்திரனுக்கும் “எடுத்துக்கங்’கோ…” என்று டேட்ஸ் கொடுத்தார் போலிருக்கிறது ஜீவா. ஒரு ஹீரோவாக அவரும் சரி, அவரை ‘ஹேன்ட்ஸம்’ யூத்தாகக் காட்டியிருப்பதிலும் சரி, இரண்டு பேரும் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், ஸ்கிரிப்ட்…!!!!???? (இந்த விமர்சனம் முழுக்க இப்படி ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளையும், கேள்விக் குறிகளையும் எதிர்கொள்ள வேண்டும் நீங்கள்…) இந்…

    • 0 replies
    • 1.7k views
  20. தெலுங்கு படவுலகில் தமிழ் கலைஞர்களுக்கு தனிமரியாதை கிடைத்து வரும் காலம் இது. தமிழர்கள் என்றால் யோசிக்காமல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். சென்ற வருட தெலுங்குபட 'ஹிட்' லிஸ்ட் தமிழர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. சென்ற வருடம் வெளியான படங்களில் 'ஸ்டாலின்', 'பொம்மரிலு' படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழர்கள். ஸ்டாலினை ஏ.ஆர். முருகதாஸும், பொம்மரிலுவை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரும் இயக்கியிருந்தனர். தவிர, தமிழ் படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு அதிக வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் தெலுங்கு நட்சத்திரங்கள். செல்வ…

  21. மாற்றமே மாறாதது என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... சிம்புவுக்கு நூறுசதம் பொருந்தும். கதாநாயகியை மாற்றுவது, ஒளிப்பதிவாளர்களை மாற்றுவது, சமயத்தில் தயாரிப்பாளர்களையே மாற்றுவது சிம்புவின் சினிமா கேரியரில் சகஜம். 'வல்லவன்' படத்திற்குப் பிறகு தருண்கோபியின் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்போது இதிலும் சிறிய மாற்றம். சிம்புவின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குகிறார். படத்திற்கு 'சிலம்பாட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்புவின் புதிய படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பதாக இருந்தது. இப்போது இதுவும் மாறியிருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தருண்கோபியிடம் கதை கேட்டிருந்தார். அவர் இயக்கும் படத்தைதான் தயாரிப்…

  22. ரோஜாக் கூட்டம் பார்த்திபன் கனவு, உயிர், பம்பரக்கண்ணாலே உள்பட பல தமிழ்படங்களில் கதாநாய கனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனா என்பவருக்கும் வருகிற ஜுன் 18-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சிடும் பணியÛயும் தொடங்கினர். திருமண பட்டாடைகள், நகை கள் போன்றவற்றை தேர்வு செய்யும் பணியும் துவங்கி யிருந்தது. இந்த நிலையில் வந்தனா அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது ரூ18 கோடி கடன் மோசடி புகார் தொடர் பான திடுக்கிடும் தகவல் வெளியானது. மணமகள் வந்தனா உள்ளிட்டோர் மீது கனரா வங்கி சார்பில் புகார் செய் யப்பட்டுள்ளது. இதை சி.பி.ஐ. விசாரித்து வரு…

    • 0 replies
    • 1k views
  23. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுமானக் களம் அது. ஒரு அசம்பாவிதத்தால் பலர் வேலையை விட்டு போய்விட, புதிதாக ஆட்களைத் தேட வேண்டிய நெருக்கடி அதன் பொறுப்பாளர் கோனாருக்கு (ராஜ்கிரண்) ஏற்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்தி ரேலியா தப்பிச் செல்ல முனையும் ஈழத் தமிழர் கள் அவரது கண்ணில்படுகின்றனர். ஆஸ்தி ரேலியாவுக்குப் பத்திரமாக அனுப்பிவைப்பதாக உறுதியளித்து அவர்களை வைத்து வேலை யைத் தொடர்கிறார். பணியிடத்தில், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக் கும் தமிழக கட்டுமானத் தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதன் காரணமாக ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், காதல் கைகூடியதா என்பதே சத்யசிவா இயக்கத்தில் வந்துள்ள…

  24. புத்தரின் மனைவியாக ஐஸ்வர்யா! மேலும் புதிய படங்கள்புத்தரின் கதை படமாகிறது. புத்தா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இளவசர் சித்தார்த்தனின் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகும் புத்தாவில், ஐஸ்வர்யா ராய், சித்தார்த்தனின் மனைவி யசோதரா வேடத்தில் நடிக்கவுள்ளார். பாரீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் பான் நளின் இப்படத்ைத இயக்கவுள்ளார். ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பையும், இதுபோன்ற கேரக்டர்களில் அவர் அட்டகாசமாக பொருந்துவதாலும், புத்தர் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தியாவில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன் பின்னர் உலக வாழ்க்கையைத் துறந்து, நிர்வாணம் பெற்று, உலகம் போற்றும் கெளதம பு…

    • 13 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.