Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…

  2. நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)

  3. தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார் பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்ந…

  4. வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உல…

    • 0 replies
    • 508 views
  5. தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!! எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக. 1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டால…

    • 1 reply
    • 558 views
  6. ரஜினியிடம் போய் எப்படிக் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குநர் ரஞ்சித் என்பதுதான் தற்போது தமிழ்த் திரையுலகில் எழுப்பப்படும் ஆச்சரியமான கேள்வி. ஆனால், ரஜினியிடம் போய் கதை சொல்ல வைத்து இப்படத்துக்கு ‘அ' போட்டுத் தொடங்கி வைத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த். செளந்தர்யா - ரஞ்சித் நட்பு செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரஞ்சித். அப்போதிலிருந்தே செளந்தர்யாவுக்கு இயக்குநர் ரஞ்சித்தைத் தெரியும். ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டுவந்தார். அப்போது, “எனக்கு ஏற்ற மாதிரி கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் கதை வைத்திருப்பார்களா…

    • 0 replies
    • 742 views
  7. தப்பு தண்டா திரை விமர்சனம் சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. கதைக்களம் படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் எக்ஸ் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ. ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்…

  8. நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன். தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது …

  9. தமன்னாக்கு தமிழ் சொல்லித் தர்ராங்களாம்

  10. மாதவன், ஆர்யா நடித்த, "வேட்டை படம், "தடகா என்ற பெயரில், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இதில், சுனிலும், நாக சைதன்யாவும், நடிக்கின்றனர். சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேடங்களில், தமன்னாவும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், "மில்க் பியூட்டி என, ரசிகர்களால் கொண்டாடப்படும், தமன்னாவின் தாராளத்தை பார்த்து, தெலுங்கு திரையுலகமே, மயக்கம் போடாத குறையாக, ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்கு முன், தான் நடித்த எந்த படங்களிலும் இல்லாத அளவுக்கு, பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்துள்ளாராம், தமன்னா. அவரின் அதிரடி பாய்ச்சலை பார்த்து, தெலுங்கில், நம்பர் ஒன் கனவுடன் வலம் வந்து கொண்டிருக்கும், அமலாபால், சமந்தா வகையறாக்கள், கடும் கலக்…

  11. தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…

    • 4 replies
    • 1.9k views
  12. தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!! நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்…

    • 11 replies
    • 6k views
  13. தமஷா (இந்தி) - திரை விமர்சனம் சமூகமும், குடும்பமும் தனிமனிதனின் தேடல்களையும், கனவுகளையும் பின்தொடர முடியாமல் எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. ஆனால், இம்தியாஸ் அலிக்கு இந்தக் கதைக் கரு ஒன்றும் புதிதல்ல. அவரது, ‘ஐப் வி மெட்’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹைவே’ போன்ற படங்கள் தனிமனிதத் தேடல்களையும், லட்சியங்களையும் அழகியலுடன் பேசியிருக்கின்றன. இந்தப் படங்களின் நவீன வடிவமாக ‘தமாஷா’வைச் சொல்லலாம். சிறு வயதில் இருந்தே கதைகளிலும், கதைசொல்லல் மீதும் ஆர்வத்துடன் வளர்கிறான் வேத் (ரன்பீர்). கதை உலகின் மீதிருக்கும் காதலால் கோர்ஸிகாவுக்கு வருகிறான் வேத். அதே மாதிரி, ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ கதைகளைப் படித்து…

  14. செவ்வாய்க்கிழமை, 25, ஜனவரி 2011 (17:43 IST) தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் : சிறந்த நடிகைகள் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பது : தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிர…

  15. கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல் மாடல்! அதிரடி கிளப்பிய ஸ்ரீரெட்டி.! சென்னை: நிச்சயம் அரசியலுக்கு வருவேன், தமிழ்நாட்டிற்குதான் என்னுடைய சேவை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார். தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறினார். தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை கூறி வருகின்றார். இதனால் தொடர்நது டைம்லைனில் வருகிறார். செய்தியாளர் சந்திப்பு இந்நிலை…

  16. தமிழக அரசு விருது அறிவிப்பு: சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு சிறந்த படம் சந்திரமுகி, கஜினி, வெயில் சென்னை, செப். 6- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் திரைப் பட விருதுகள் வழங்கும் திட்டத் தின்படி சிறந்த முழு நீள தமிழ் திரைப்படங்களுக்கும், நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோ ருக்கும் பரிசுகளும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த வர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளும், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 2005 மற்றும் 2006 ஆகிய 2 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற் றும், 2004-05, 2005-06 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்…

    • 4 replies
    • 2.2k views
  17. தமிழக கவிஞர் முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். ஏற்கனவே 2006 ஆம்…

  18. பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் பவன் கல்யாண் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2023, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில…

  19. தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னையில் வரும் 15ஆம் தேதியன்று பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்ட் ஷ்வாஸ்நெகர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகின்றார். தமிழக முதல்வரைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார் என்று 'ஐ' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையில், இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த…

  20. தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது. - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை. சினிமா என்ற பெயரில் பல லட்சம் …

    • 61 replies
    • 10.1k views
  21. விஸ்வரூபத்தை 94 கோடியில் தயாரித்தாகக் கூறிய கமல் அதோடு சேர்த்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளமை பற்றிய இரகசியங்கள் அம்பலமாகிவருகின்றன. முதல் பாகம் படத்தை எடுத்தபோதே 2-ம் பாகத்திற்கான காட்சிகளையும் கமல் படமாக்கிவிட்டார். கொலிவூட் பாணியில் பாகம் ஒன்று இரண்டு என்று ஒரே செலவில் தயாரித்துவிட்டு, இரண்டு படங்களாக வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் உத்தியை கமல் கடைப்பிடித்துள்ளதை கோடம்பாக்கம் விளங்க ஆரம்பித்துள்ளது. உண்மையில் 94 கோடி கணக்குக் காட்டி இரண்டு படங்களை தயாரித்துள்ளார் கமல், அவருடைய சம்பளத்தை இரண்டு படங்களுக்கும் போட்டால் தயாரிப்பு செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அடிமாட்டு விலையில் வேலை செய்து அரச குடும்பத்திற்கு விற்ற விலையில் கமல் ஏமாற்றிவிட்…

  22. சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார். விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது. சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன…

  23. தமிழகத்தில் இனி ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கற் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி.! சென்னை: தமிழகத்தில் ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கெற் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ரிக்கெற் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் ரிக்கெற் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. …

  24. தமிழகத்தில் தேசியத் தலைவர் – இயக்குனர் கௌதமன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி ஒரு முழுமையான படம் கோடம்பாக்கத்தில் தயாரானால் எப்படி இருக்கும்?இப்படியான ஒரு இரகசிய தகவல் சில மாதங்களாக அலையடித்துக்கொண்டிருக்கின்றது. ஈழமக்களின் சிரிப்பு கண்ணீர் போர் ரத்தம்,பிணவாடை,முள்வேலி என்று இப்போதைய நிலைமைவரை ஈழப்பேராட்டத்தையம் தலைவர் அவர்களையும் மையப்படுத்தி சினிமாவாக்க அத்தனை ஏற்பாடுகளிலும் இருக்கின்றார் இயக்குனர் வ.கௌதமன் சந்தணக்காடு வீரப்பனை பற்றி படம் எடுத்தவரே அவர்தான் என்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் தமிழக அரசியல் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. முழுமையாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வரலாற்றினை சொல்லும் படத்தனை தயாரிக்கும் முயற்சியில் இயக்குனர் கௌதமன் ஈடு…

    • 1 reply
    • 778 views
  25. தமிழகத்தில் மீண்டும் திறக்கப்படுகின்றன திரையரங்குகள் – வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது அரசு! தமிழகத்தில் எதிர்வரும் நவம்பவர் 10ஆம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, * திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். * முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. * திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் * திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். * திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.