Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாய¢மீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வர…

  2. சினிமாவை எனது சொந்த கருத்தை திணிக்கும் களமாக நான் பயன்படுத்துவதில்லை- மணிரத்னம்

  3. தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்‌ஷன் மாஸ்டர்ஸ்! கார்த்தி, விஷால், ஆர்யா ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்‌ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்‌ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது! ‘ஜெயம்’ ரவி அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்‌ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ எ…

  4. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Facebook/Twitter நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்' நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹ…

  5. நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.…

    • 0 replies
    • 770 views
  6. பாத்தநீங்க சொல்லுங்களே....

  7. சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் ,அரசியல்வாதிகள் , பிஸினஸ்மேன்கள் , பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அறிவு ஜீவிக்கள் என பலரும் சீரியஸாக ஜோக்கர் வேலை பார்ப்பதால் கொஞ்சம் பேலன்ஸ் ஆகி , ரிலாக்ஸ் ஆகி சென்னையில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ரஜினி அரசியலைப்பற்றியும் , அவரது பட ரிலீஸுக்கு முன்பு , நான் அரசியலுக்கு ....என ஆரம்பித்து ஏதேனும் உளறிக்கொட்…

  8. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நேற்று (நவ.22) முன்தினம் வெளியிட்டனர். டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

    • 0 replies
    • 770 views
  9. உடுமலைப்பேட்டையில் சினிமா படப்பிடிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் மோகன்லால் உயிர்தப்பினர். விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு இன்று உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழாவில் ஒரு பாடல் காட்சிக்காக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தனர். அப்போது வாண வேடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படப்பிடிப்பும் உனடடியாக நிறுத்தப்பட்டது. மேலும் விஜய் மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர…

  10. கங்ஸ் ஒப் டூட்டிங் புறோட்வே... முதலாவது பிரிட்டிஷ் தமிழ் படம் ஒரு தமிழ் இளைஞரின் வாழ்க்கை பற்றிய படம்.. தமிழரல் இயக்கப்பட்டது ட்ரெய்லர்.. முழுப்படம்.. http://www.solarmovie.so/watch-gangs-of-tooting-broadway-2013.html ...

  11. இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்? மின்னம்பலம் - இராமானுஜம் இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்ல…

  12. 3 தடவைகள் திருமணம் செய்து கொண்ட நடிக நடிகைகள் https://www.youtube.com/watch?v=gfHYuOjTQ-0

    • 5 replies
    • 768 views
  13. தலைப்பை பார்த்ததும் படத்தைப் பற்றிய விமர்சனம் என்று எண்ணி விடாதீர்கள் .ஏனெனில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு திரைக்கதையின் வரைமுறையோ, ஒலிப்பதிவின் / ஒளிப்பதிவின் இலக்கணங்களோ தெரியாது. நேற்று படம் பர்ர்த்த் பின்னிரவில் குளிருக்கு இதமாக சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியபின் எழுந்த எண்ணப் பிறழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். அடிகடி எனக்குள் தோன்றும் ஒரு கேள்வி "சிந்தனைக்கும்" "கற்பனைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன? சில நிமிடங்கள் யோசித்து விட்டு பெரிதாக வித்தியாசம் ஏதும் கிடையாது என்று அடங்கி விடுவேன். திரைப் படத்தை பற்றிய வரைமுறை ஒவொருவருக்கும் ஒருவிதமாகக் இருக்கும். என்னைப் பொருத்த வரையில் "ஓர் தனி மனிதக் கற்பனையின் ஒழுங்கு படுத்தப் பட்ட திரைவடிவமே சினிமா" எ…

  14. அமலாபாலும், நாட்டுக் கோழி பிரியாணியும்... நாட்டுக்கோழி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டும் அமலாபால் இனி பிரியாணியை கண்ணால் கூட பார்க்க முடியாதாம். காரணம் அவர் சைவத்திற்கு மாறிவிட்டாரம். வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது பாவம் என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். கிருஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பானது. அசைவம் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடைசியில் சைவத்திற்கு மாறிவிடுவார்கள். அதேபோல இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலும் கிருஸ்துமஸ்க்கு பின்னர் சைவத்திற்கு மாறிவிட்டாராம். சைவம். அமலாபாலுக்கு, கோழி பிரியாணி என்றால் உயிர். அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் அவரை சைவத்துக்கு மாறு…

  15. Started by தமிழீழன்,

    டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் …

  16. கருவிகளின் சப்தத்தில் காதுகளை பொத்தலாக்கும் இன்றைய திரை இசை பாடல்களுக்கு மத்தியில், செவியில் விழுந்து இதயம் நுழையும் பாடல்களை தாங்கி உருவாகியுள்ளது 'காதல் வானம்' என்னும் இசைத்தொகுப்பு. ஈழத்திலிருந்து நார்வேக்கு இடம் பெயர்ந்துள்ள கவிஞர் வசீகரனின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு இசை உயிர் கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா. 'கண்டேன் சீதை', 'பீஸ்மா', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு இது இருபதாவது ஆல்பம். டி.ஆர்.பாணியில் சொல்வதென்றால் 'காதல் வானம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எட்டு; ஆல்பம் வெளிவந்தால் அத்தனை பாடல்களும் ஆகிவிடும் ஹிட்டு. மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் திரைஇசை பிரபலங்களு…

    • 1 reply
    • 767 views
  17. திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்….! சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர். இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து…

  18. ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே! எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது: "ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லி…

  19. இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு.... ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு. அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு. இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக…

  20. "ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் சூர்யாவின் மாஸ் படத்துக்கு வரிச்சலுகை இல்லை" பாடலாசிரியர் சினேகன் PRINT EMAIL Details Published: 02 June 2015 சூர்யா நடித்த மாஸ் என்ற படத்தை மாசு என்ற மாசிலாமணி என்று திடீர் பெயர் மாற்றம் செய்தனர். எல்லாம் வரிச்சலுகையை மனதில் வைத்துதான் என்று கூறினார்கள். ஆனாலும் மாசு படத்திற்கு வரிச்சலுகை இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். காரணம் என்ன கேட்டால் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியதுதான் என்று சப்பை காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதுவல்ல உண்மை காரணமாம். உண்மையிலேயே வரிச்சலுகை கிடைக்காமல் போனதற்கு காரணம் வேறு என்று போட்டு உடைத்துள்ளார் பாடலாசிரியர் சிநேகன். 'சாந்தன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில…

  21. 'வீராப்பு' படத்தில் சுந்தர் சி. யுடன் நடித்துக் கொண்டிருந்தார் கோபிகா. மலையாளத்தில் ஊர்வசி நடித்த வேடமாக்கும் என்ற பெருமை முகத்தில் தெரிந்தது. "இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்லா தொடங்கியிருக்கு" என்றார் தனது பச்சரிசி பற்களை காட்டி. இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'மாயாவி' படமே இந்த வருடத்தின் மெகா ஹிட். சென்னையிலும் ஹவுஸ்புஃல்லாக ஓடுகிறது படம். மம்முட்டி, மோகன்லால், சுந்தர் சி. என முதிர்ந்த நடிகர்களுடன் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு, அவங்கயெல்லாம் பெரிய நடிகர்கள் என்றார். மேலும், கதையையும் கேரக்டரையும் பார்ப்பேனே தவிர கதாநாயகனின் வயசை பார்க்க மாட்டேன் என்றார். 'வீராப்பு' படத்தில் கோபிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து டெவலப் செய்திருக்கிறார்க…

  22. குசேலன்- http://www.nettamil.tv/play/Trailer/Kuselen சக்கரகட்டி- http://www.nettamil.tv/play/Trailer/Sakkarkatti

    • 0 replies
    • 764 views
  23. 'எனக்கு பொண்ணு பார்க்குறாங்க சார்...' முகத்தின் கூடுதல் பளபளப்பிற்கு காரணம் கேட்டபோது ஸ்ரீகாந்த் சொன்ன பதில் இது. கடைசியாக நடித்த சில படங்கள் ஸ்ரீகாந்துக்கு தோல்வியை தர துவண்டுபோய்விட்டார் மனிதர். அடுத்த படம் கொடுத்தால் அது சூப்பர் ஹிட்டாகதான் இருக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் 'ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தமே வேறுலே' படத்தில் நடித்து வரும் ஸ்ரீகாந்தி இடையில் சென்னைக்கு வந்திருந்தார். 'என்ன ஸ்ரீ தமிழ்ல உங்கள ஆளையே கானோமே? "கெட்ட நேரம்னு வந்தா அது சூப்பர் ஸ்டாரையே தூக்கி விசிடும் சார். இதுல நானென்லாம் எம்மாத்திரம். போனதெல்லாம் போகட்டும் அடுத்து நடக்கப் போறது நல்ல காரியமா இருக்கட்டும். இடைப்பட்…

  24. [size=4]நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று சென்னையில் கவர்ச்சி மழை கால் வைத்தது.அது வேறு யாருமல்ல ஸ்ரேயா. இம்முறை கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சந்திரா’ படத்திற்காக வருகை தந்தார். அப்போது ஸ்ரேயாவிடம் கேள்விகணைகள் தொடுக்க… ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பதில் அளித்தார்![/size] [size=4]‘சந்திரா’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?” “நான் இந்தப் படத்தில் மைசூர் ராஜா வம்சத்தின் கடைசி இளவரசியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ரூபா ஐயர் ஏற்கனவே சாதனைப் பெண் இயக்குனர். இவரது படங்கள் ஆழமானவை! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டவை. இந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ராஜாவம்சத்தின் இன்றைய இளைய தலைமுறை வாரிசுகள் எப்படி வ…

    • 0 replies
    • 763 views
  25. ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்… வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.