Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபாகரன் இரண்டு படங்கள் ! பிரபாகரன் - தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெயர். இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகின்றன. ஒரு படத்தை ஈழ ஆதரவாளரும் 'மகிழ்ச்சி'படத்தின் இயக்குநருமான வ.கௌதமன் இயக்குகிறார். இன்னொரு படத்தினை இயக்குவது ஏ.எம்.ஆர்.ரமேஷ். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ரமேஷ் இயக்கிய 'வனயுத்தம்’ படமோ, 'போலீஸின் பார்வையில் இயக்கப்பட்ட படம்’ என்ற விமர்சனத்தைச் சந்தித்தது. இப்படி வெவ்வேறு துருவங்களாய் இருக்கும் இரண்டு இயக்குநர்கள் ஒரே கதையைப் படமாக எடுத்தால்..? அவர்களிடமே பேசுவோமே! ''கரு முதல் உரு வரை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை செதுக்கணும்னுதான் கடந்த பத்து வருஷமா பல தலைவர்கள், போராளிகளை…

  2. இளையராஜாவின் தமிழ் கோபம் தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் ச‌ரிவிகிதத்தில் கலந்திருந்தது. இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை. உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹ‌ரிஹரன் கூறியிருந்ததை நி…

  3. சோனாக்ஷி காட்டில் அடை மழை திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிகின்றன. புதிய தமிழ்ப் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. ஹிந்திப் திரைப்படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் திரைப்படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட ச…

  4. சரக்கேஸ்வரரை' வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே! பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம். முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ். அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத்! பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் ப…

  5. விட்டா டைட்டில் வைக்காமலேயே படத்தை ரிலீஸ் பண்ணிடுவாறோன்னு நடிகர் விஜய்யே சந்தேகப்படுற அளவுக்கு இன்னும் டைட்டிலை யோசித்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் விஜய். துப்பாக்கி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு டைரக்டர் விஜய் டைரக்‌ஷனில் புதிய படத்தில் உடனே நடிக்கக் கிளம்பினார் நடிகர் விஜய். படத்தை ஆரம்பித்தபோது ஒரு டைட்டில், ஃப்ர்ஸ்ட் செட்யூல் ஷுட்டிங் போய்விட்டு வந்தவுடன் ஒரு டைட்டில், அடுத்த செட்யூல் கிளம்பும் முன் ஒரு டைட்டில் என்று எல்லாமே ஏற்கனவே வெளியான ரஜினி படங்களின் டைட்டிகளையே யோசித்து ‘தளபதி’க்கு சொல்லிக் கொண்டிருந்தார் டைரக்டர் விஜய். ஏப்பா..? தயவுபண்ணி இனி பழைய படங்களோட டைட்டிலே வேணாம், வெச்சிட்டு அப்புறம் படம் ரிலீஸாகிற டைம்ல அந்த கம்பெனிக்காரங்க வந்து ஓவரா கொடைச்சல் க…

  6. திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…

  7. நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தத…

    • 6 replies
    • 683 views
  8. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ARYAOFFL, INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஆர்யா நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்யாவை போல சமூக வலைதளங்களில் பேசி ஏமாற்றியதாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கில் என்ன நடந்தது? 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நிலையில்தான், ஜெ…

    • 4 replies
    • 682 views
  9. சிறப்பு செய்தி : வெள்ளந்தி மனிதன் விஜயகாந்த் மின்னம்பலம்2021-08-25 எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் இருந்து தி.நகரில் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு திரும்பியவர், தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஒளிபரப்பானதை தற்செயலாக பார்த்திருக்கிறார். அதில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமையிலே ஒரு ராகம்...’ பாடலை பார்த்திருக்கிறார். விஜயகாந்த்தின் நடிப்பை பார்த்து ரசித்தவர், அருகில் இருந்த புகைப்பட கலைஞர் சுபா சுந்தரத்திடம் “விஜயகாந்த் சிறப்பாக நடித்திருப்பதாக” தெரிவித்த எம்.ஜி.ஆர்., “இந்தப் பையனுக்கு நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவான் பாருங்கள்” என்றும் கூறி இர…

  10. அதியமான் ப 2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர். எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன். இளையராஜா முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல்…

  11. [size=2]சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. [/size] [size=2] சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். [/size] [size=2] இது குறித்து நயன்தாரா கூறியதாவது: [/size] [size=2] ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, கு…

  12. 'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம் வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண எதுவும் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும். அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா! வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-வும் சேர்த்து படித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் வந்து சில நாட்கள் தங்குகிறார். வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே சிம்புவுக்கு காதல். ஒரே வீடு என்பதால் பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ் பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளி…

  13. கே.எஸ்.பாலச்சந்திரனும் திரைப்படங்களும் http://ksbcreations5.blogspot.com/2010_11_01_archive.html

  14. சினம்கொள் திரைப்படம் குறித்து மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் வழங்கிய நேர்காணல்

    • 4 replies
    • 681 views
  15. இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த ஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஒஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86வது ஒஸ்கர் அகடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கொடுத்துள்ள சாவரியா என்ற பாடலும் ஒன்றாகும். எனது மற்றொரு பாடல் ஒஸ்கர் விருது பரிசீலனைக்குப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருதுகளை மனதில் வைத்துக் கொண்டு இசையைப் பதிவு செய்வதில்லை. ஆனால் இந்த விருது பரிசீலனை நிகழ்ச்சியின…

  16. ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் “இனம்” எனவும் இப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். துப்பாக்கி, தளபதி, ரோஜா, உயிரே, இராவணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் அண்மையில் “இனம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்க…

    • 0 replies
    • 680 views
  17. என்னுடன் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டார் சூப்பர் ஸ்டார்! சோனாக்ஷியின் ஷூட்டிங் அனுபவம். மைசூர்: என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட் காட்சிதான் எடுத்த எடுப்பில் படமாக்கப்பட்டது. ரஜினியுடன் முதல் முதலில் நடித்த அனுபவம் குறித்து சோனாக்ஷி சின்ஹா பேட்டியளித்துள்ளார். ரஜினியுடன் சிறப்பான துவக்கம். அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான துவக்கம் எனக்கு அமையாது. இந்தியில் என் முதல் படம் சல்மான்கானுடன் தொடங்கியத…

  18. நயன்தராபிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும் இருவரும் ஒன்றாக சுற்றக்கூடாது என்று கோரியும் பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால் இருவரும் அதனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என ரம்லத்தின் சட்டத்தரணி ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2 ஆவது அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் சமீபத…

    • 0 replies
    • 680 views
  19. பூவரசம் பீப்பி பூவரசம் பீப்பி இயக்குனர் ஹலிதா ஷமீம் 'இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.' சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது. இதுவரை பார்த்த எந்தப் படங்களின் நினைவுகளையும் மீட்டுக் கொணர்ந்திடாத 'பூவரசம் பீப்பீ' நிச்சயமாக ஒரு மாற்று சினிமா. முழுமையாக என்னை ஈர்த்த ஒரு படம் என்று இதைக்கூற முடியவில்லை. குழந்…

    • 1 reply
    • 679 views
  20. பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப…

  21. இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறார் வடிவேலு. ஆனால் அழைப்பிதழ் வழங்குவதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்திற்கு அவருடைய முந்தைய அரசியல் பிரவேசம் காரணமாக அமைந்துள்ளது. இதனால் அழைப்பிதழை திரையுலகத்தினருக்கு மட்டும் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கவா என்று யோசித்து வருகிறார். இருப்பினும், அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா அல்லது ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா? என்பதும் வடிவேலுவின் தர்மசங்கடமான நிலை. இதனையும் தாண்டி திமுகவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்றால் உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக…

  22. அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு. சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை: "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமி…

  23. 'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு. நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.