வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
Thunderstruck, all alone, I stand here at the edge of the cliff. I crawled the dense forest to get here The tribes and wild and strays They say `Jump, jump from the cliff.' As I look down, naked, cold and trembling, The ferocious sea I see with its mouth OPEN It's ready to swallow me. The noises are unbearable the place so dark. As I decided to jump in the sea I saw the North Star. I remembered how it shone above my blessed home where singing hugging and laughter awaited me I said, `Wait I want to go home.' The voices murmured, `End the journey.' `Jump! Jump you ugly thing.' I smiled to them and pitied them, They don't know I have wings."
-
- 1 reply
- 650 views
-
-
குட்பை சில்ட்ரன் - உலக சினிமா அது இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம். ஜூலியன் குவிண்டன் என்கிற பதினோரு வயது சிறுவன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துவிட்டு, திரும்பவும் விடுதியுடன் கூடிய தனது பள்ளிக்கு செல்ல ரயிலேறுகிறான். ஆனால் வேண்டா வெறுப்பாக இருந்த அவனை, அவனுடைய அம்மா மேடம் குவிண்டன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறாள். பள்ளிக்கூடம் இருப்பது பிரான்ஸ் நாட்டில்! ஆனால் அந்தப்பகுதி ஹிட்லரின்நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. சிறுவன் பள்ளிக்கு வந்து சேருகிறான். வகுப்புகளும் துவங்குகின்றன. அச்சமயத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் புதிதாக நான்கு சிறுவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். அவர்களில் ஒருவன்தான் ழான் பானட் (lean bonnet) என்கிற ஜூலியனின் வயதையத்த …
-
- 0 replies
- 649 views
-
-
தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகை நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டொக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க்ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் பங்குபற்றினர். இதில் நடிகை நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மொடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வ…
-
- 0 replies
- 649 views
-
-
நகைச்சுவை நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம் நகைச்சுவை நடிகர் செல்வகுமார், வீதி விபத்தில் காயமடைந்து மரணமடைந்துள்ளார். ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் ஆகிய திரைப்படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்ததுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் செல்வகுமார், தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது தி…
-
- 2 replies
- 648 views
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ARYAOFFL, INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஆர்யா நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்யாவை போல சமூக வலைதளங்களில் பேசி ஏமாற்றியதாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கில் என்ன நடந்தது? 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நிலையில்தான், ஜெ…
-
- 4 replies
- 648 views
-
-
ரஜினி கிண்டலடித்தாரா? - குழப்பத்தில் சந்தானம் கதாநாயகர்களைப் போல நகைச்சுவை நடிகர்களுக்கும் இரசிகர்களால் பட்டம் வழங்கப்படுகிறது. வடிவேலுக்கு வைகை புயல் என்று பட்டம் இருக்கிறது. வடிவேலுவை தொடர்ந்து தற்போது காமெடியில் கோடிகளை குவித்து வரும் சந்தானத்திற்கு இதுவரை பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறை இனி நீங்கப்போகிறது. தற்போது சந்தானம் ஆர்யாவுடன் நடித்து வரும் படம் சேட்டை. ஹிந்தி டெல்லி பெல்லியின் ரீமேக். கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும், விளம்பரங்களிலும் சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் குறிப்பிடப் போகிறார்கள். இதற்கு சந்தானமும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம். சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்…
-
- 1 reply
- 648 views
-
-
கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா? அரவிந்த கிருஷ்ணா கமல் ஹாஸன் அதிரடி ஆக்ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது. பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத…
-
- 0 replies
- 648 views
-
-
முதல்முறையாக பாட்டு பாடும் சூர்யா…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!… – (video song) http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-2/
-
- 0 replies
- 647 views
-
-
[size=3][size=4]சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.[/size][/size] [size=3][size=4]14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.…
-
- 4 replies
- 647 views
-
-
-
Friends Goto Google Translator and type 1. Do not see idiots movie 2. Idiots movie and Translate each into tamil and see what ur getting Its really bad.. who is suggesting like this to google... we should not encourage like this ! Say what shall we do friends? மூலம் முகநூல்
-
- 1 reply
- 647 views
-
-
கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம். ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல. தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!) போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும். யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித…
-
- 0 replies
- 647 views
-
-
500 படங்கள் மேல் நடித்த ரங்கம்மா பாட்டி மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நிலை :நடிகர்சங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்… அஜீத்,விஜய் உட்பட 500 படங்களில் நடித்தும் மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நடிகை… சமீப காலங்களில் ரங்கம்மா பாட்டி அதிகம் காணப்பட்டது வடிவேலுவுடன் காமெடிக்காட்சிகளில்.சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்ற அடையாளம் இவருக்கு…
-
- 0 replies
- 646 views
-
-
அஜெய் என்பவர் இயக்கி நடிக்கும் படம் ''ராவண தேசம்'' இப் படத்தை நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரிக்கிறார். இந்த படம் ஈழத்து மக்களது அகதிப்பயணத்தை மையமாக கொண்ட படமாக தெரிவித்துள்ள இயக்குனர் மேலும் தெரிவிக்கையில், போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது. யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம் இருக்கிறது என்றார் படத்தின் இயக்குனர் தெரிவித்தார். http://www.sankathi24.com/news/34615/64//d,fullart.aspx
-
- 0 replies
- 646 views
-
-
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஏற்கனவே நடிச்சிருந்தா, இப்போ கடைக்குட்டி சிங்கத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள். சினிமாவில் ஒரு இடத்திற்காக போராடினாலும் மனசில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெள்ளந்தியாக பேட்டி கொடுக்கும் இந்த தீபாவின் பேச்சு யூடியூப்பில் பலரை நெகிழ செய்திருக்கிறது...
-
- 3 replies
- 645 views
-
-
சென்னை, மாயமான பட அதிபர் மதன், படங்கள் வினியோகித்து பல கோடிகள் நஷ்டம் அடைந்தார். அவரை கண்டு பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மதன் மாயம் பட அதிபர் மதன் வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி மாயமானார். அவர் கதி என்ன ஆனது? என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா தலைமையில் திரைப்படக்குழுவினர் காசி பகுதிகளில் முகாமிட்டு கங்கையில் படகில் சென்று தேடி வருகிறார்கள். மதன் காணாமல் போய் 8 நாட்களாகியும் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் திரையுலக…
-
- 0 replies
- 645 views
-
-
இந்திய சினிமா வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என பெயரெடுத்திருப்பது 'எந்திரன்' திரைப்படம். ஷங்கரின் இயக்கத்தில் கலாநிதி மாறன் 160 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'எந்திரன்' திரைப்படம். உலகளாவிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலாநிதி மாறன் அடுத்த படத் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அடுத்தப் படத்திற்கு கலாநிதி மாறன் ஒதுக்கியிருக்கும் தொகை 500 கோடி இந்திய ரூபாய். அதாவது இலங்கை மதிப்பில் 1,250 கோடி ரூபாய்..! இவ்வளவு செலவில் உருவாகும் படத்தினை இயக்கவிருப்பவரும் இயக்குநர் ஷங்கர்தான். 500 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் இணையவிருக்கிறார்க…
-
- 0 replies
- 645 views
-
-
தனது 18 மாதகால பெண் நட்பை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். பெண் துணை போதும் இனி ஒரு ஆண் கிடைத்தால் பரவாயில்லை என்பது அவரின் இப்போதைய நிலைப்பாடு. FILE லிண்ட்ஸே லோகன் டி, சமந்தா ரான்சனுடன் கடந்த 18 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தினார். இவர்களின் பெண் - பெண் நட்பு அமெரிக்காவில் பிரபலம். தற்போது சமந்தாவுடனான நட்பை துண்டித்துள்ளார் லோகன். அதற்காக நம்மூர் மாதிரி சமந்தா மீது பழி எதுவும் போடவில்லை. சமந்தாவுடன் இருந்தபோது கம்பர்ட்டபிளாக ஃபீல் செய்ததாகவும், அது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை பெண் துணையுடன் இருந்தாயிற்று, இனி ஆண் நட்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என லோகன் தூண்டிலை வீசியிருக்கிறார். தூ…
-
- 3 replies
- 645 views
-
-
சே குவாரா Argentinian doctor; joined Castro in Mexico in 1954; a leader of the 1956-59 Cuban Revolution. Che served as president of Cuba's national bank and as Cuba's minister of industry in the period immediately following the Cuban Revolution. Towards the end of his formal affiliation with the Cuban government, Che came to implicitly criticize Soviet bureacracy. His positions put him at odds with the party line of the Cuban CP. In 1965, Che realized that the defence of the Cuban revolution and the creation of revolutions abroad were naturally not always in sync, and this ultimately led to his resignation and his return to revolutionary work ab…
-
- 0 replies
- 645 views
-
-
திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:2 IST) சிங்கள மொழி படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.…
-
- 0 replies
- 645 views
-
-
தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவில் ஏகபோக கதை களங்கள். அண்ணன் தங்கை பாசம், காதல், தாய் தந்தை பாசம், தோழமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம். இப்படி உயிர் கொடுத்த படத்தை வெளியிடுவது தான் இங்கே மிக மிக சிரமம். எந்த நேரம் யார் மனுவுடன் நீதிமன்ற வாசலில் நிற்பார்களோ என தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம். 2000 வரை கூட வெகு ஜன மக்கள் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாகவே பார்த்தனர் தமிழக மக்கள். 2000-க்கு பிறகு மக்கள் திரைப்படங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர். அதற்கு பிறகுதான் தொடங்கியது தலைவலி. எதை எடுத்தாலும் குற்…
-
- 0 replies
- 644 views
-
-
The Secret Life of Bees எனும் பேரில் 2002இல் அமெரிக்காவைச்சேர்ந்த கதாசிரியர் Sue Monk Kidd என்பவரால் ஓர் நாவல் எழுதப்பட்டது. இந்த நாவல் 2008இல் படமாக்கப்பட்டது. இது பதின்மவயது சிறுமி ஒருத்தியை மையப்படுத்திய கதை. ஆகோ ஓகோ என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், படத்தை சும்மா பார்க்கலாம், பிழையில்லை. இங்கு சிறுமியாக நடிக்கின்ற பெண் Dakota Fanning இப்போது அமெரிக்காவில் வளர்ந்து வருகின்ற, சிறுவயதிலிருந்து நடிக்கும் (ஏராளம் விருதுகளை வென்றுள்ள) கதாநாயகி. 2012இல் வெளிவந்த The Twilight Saga எனும் படத்தில் Janeஆக நடித்தவரும் இவரே. இந்த The Secret Life of Bees படத்தில் பிரபல பாடகி Alicia Keys அவர்களும் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். முழு நீளப்பட இணைப்பு : http://www.putlo…
-
- 3 replies
- 643 views
-
-
கிந்தியாவின்ர அடுத்த பிரதமர் ஒரு நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோட…
-
- 0 replies
- 642 views
-
-
அமெரிக்க பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக் மரணம் வீரகேசரி நாளேடு 8/10/2008 6:12:29 PM - அமெரிக்கப் பிரபல நகைச்சுவை நடிகர் பெர்னி மக், தனது 50 ஆவது வயதில் மரணமடைந்தார். "ஓசன்ஸ் லெவன்', "சார்ளீஸ் ஏஞ்ஜெல்ஸ்' மற்றும் "டிரான்ஸ்போர்மர்ஸ்' போன்ற வசூல் சாதனை படைத்த படங்களில் நடித்த இவர், இரு தடவைகள் கௌரவ "எம்மி' விருதுக்காக தெரிவு செய்யப்பட்டார். நிமோனியா நோயால் ஏற்பட்ட பாதிப்பாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
-
- 0 replies
- 642 views
-
-
சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதராகவும் கருதப்படும் பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் 'டெல்லி பெல்லி' என்ற படம் வெளியானது. அமீரின் உறவினரும் வளர்ந்துவரும் நாயகனுமான இம்ரான் கான் இந்தப் படத்தின் நாயகனாக நடித்திருந்தார். படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்ற தணிக்கை முத்திரையுடன் வெளியான இந்தப் படம் முழுவதும் மனிதக் கழிவுகள் மற்றும் பாலியல் சார்ந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் தெரிவித்தன. ஆனால் டெல்லி பெல…
-
- 2 replies
- 642 views
-