Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர். விழாவில் சூர்யா பேசுகையில், கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கின்ற உதவி ஒ…

    • 2 replies
    • 630 views
  2. 550 கி.மீ தூரத்தை 9 மணி நேரத்தில் பைக்கில் கடந்த அஜித் படப்பிடிப்பின் போது காலம் கடத்தும் ஒவ்வொரு நிமிஷத்துக்காக விரையமாகும் செலவு என்ன என்பதை உணர்ந்தவர் நடிகர் அஜித்குமார். அதனால் தன்னால் முடிந்த அளவுக்கு படப் பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்து கொள்வார். தயாரிப்பாளருக்கு தன்னால் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘வலை’ படத்துக்கான படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து கொண்டிருக்கிறது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=39493 டெல்லியில் இருக்கும் அஜித் படப் பிடிப்பு நடக்கும் குலுமணாலிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும். உடனடியாக பைக் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, நேரத்துக்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்காக பைக்க…

    • 0 replies
    • 630 views
  3. Started by nunavilan,

    பாட்சா

    • 0 replies
    • 630 views
  4. நான் சேகரித்த சினிமா ஞானம் அழிந்து போய்விட கூடாது! பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா Ôசினிமா பட்டறைÕ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் இந்த சினிமா பள்ளி செயல்பட ஆரம்பிக்கும். 40 ஆண்டுகளாக நான் சினிமாவில் சேகரித்த அனுபவமும், ஞானமும் என்னோடு அழிந்து போக கூடாது. அதற்காகதான் இந்த சினிமா பட்டறையை துவங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா. இங்கு ஒளிப்பதிவு, டைரக்ஷன், நடிப்பு ஆகிய மூன்று துறைகளுக்கான வகுப்புகளை முதல் கட்டமாக துவங்க இருக்கிறார்களாம். எல்லாமே ஒரு வருட படிப்பு என்று கூறும் இயக்குனர், இது குருகுலம் போல் செயல்படும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். …

  5. இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…

    • 0 replies
    • 629 views
  6. அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…

  7. கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். …

  8. பிரபல அமலா பால் தனது செல்லபிராணியான நாய்க் குட்டியை கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகைகள் பலர், தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருவது வழக்கம். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவர்களுடைய பொழுது போக்கே இந்த செல்லப் பிராணிகள்தான். அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் செல்லப் பிராணிகளுக்காக பிரத்யேக ஏசி ரூம் என்று ஆயிரக்கணக்கிலும் செலவு செய்கின்றனர். நடிகை அமலா பால் தனது செல்லப் பிராணியாக நாய்க் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். உறங்கும்போது இந்த நாய்க் குட்டியை அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்துதான் கண்ணே அசருகிறார். அதுமட்டுமில்லங்க, அந்த நாய்க் க…

    • 4 replies
    • 628 views
  9. தமிழ்த் திரையுலகம் செய்யாத ஒரு நற்செயலை இந்தி பட இயக்குநர் பால்கி செய்யவிருக்கிறார். கடந்த 45 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரையில் 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இவருடைய 1000-மாவது படம் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’. இந்த நல்ல செய்தியை தெரிந்து கொண்ட இந்தி பட இயக்குநரான பால்கி, நம்முடைய இசைஞானிக்கு மும்பையில் மிகப் பெரிய அளவிலான ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த விழாவில் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருடன் முன்னணி பாடகர், பாடகிகளும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இயக்குநர் பால்கி இசைஞானி…

  10. ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிர…

  11. ஆரவ்வுடன் நடிக்க மறுத்த ஓவியா ‘பிக் பொஸ்’ நிகழ்ச்­சியின் டைட்டில் வின்­ன­ரான ஆரவ் ஏற்­க­னவே ‘ஓ காதல் கண்­மணி’, ‘சைத்தான்’ உட்­பட சில படங்­களில் சிறிய கேரக்­டர்­களில் துணை நடி­க­ராக முகம் காட்­டி­யவர். தற்­போது பிக்பாஸ் டைட்­டிலை வென்ற பிறகு கதா­நா­ய­க­னாக நடிக்க முயற்சி செய்து வரு­கிறார். சிம்­புவை வைத்து ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன், கௌதம் கார்த்­திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்­கினார். ஏறக்­கு­றைய 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக அந்தப் படம் முடங்­கியே கிடக்­கி­றது. இந்­நி­லையில் ஆரவ்வை ஹீரோ­வாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்­சியில் இருக்­கிறார் சர­வணன். ஏற்­கெ­னவே ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன் அதன் …

  12. ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.

  13. திரை விமர்சனம்: மருது சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார். உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கத…

  14. பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்…

  15. நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே!!!!

  16. Started by Athavan CH,

    தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன. முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன. பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ…

    • 1 reply
    • 626 views
  17. முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA

  18. என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள…

  19. ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! விநாயக சதுர்த்தியன்று கோச்சடையான்! ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்குப் பின் ரசிகர்களுக்கு பதில் தெரியாமல் இருந்த கேள்வி கோச்சடையான் படம் எப்ப ரிலீஸ் ஆகும்? என்பது தான். கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின், இன்று போய்... நாளை வா... கதையாக தனது டுவிட்டர் அக்கவுண்டில் Coming Soon... என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் படத்திற்காக அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழா, சுதந்திர தினம் என ஒவ்வொரு முக்கிய தினத்திலும் கோச்சடையான் வராதா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சௌந்தர்யா அஸ்வினின் சமீபத்திய டுவீட். தனது டுவிட்…

  20. சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் -இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா. ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின். இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிர…

  21. ஜெனிலியாவுக்கு, ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’... மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது ‘தந்தி'. கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம். கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதுவ…

    • 3 replies
    • 623 views
  22. ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்‌ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …

  23. நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத…

  24. என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத். ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?'' '' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.