வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். இதோ இனி கமல் உங்களோடு பேசுவார் ‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்? இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அ…
-
- 1 reply
- 1.8k views
-
-
அஜீத்தை 'கிங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது. விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது. இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடல் பருமன் கொண்டவர்களை ஆட விடுவது தமிழ்சினிமாவில் தற்போது வழக்கமாகி வருகிறது. ஈசன் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஆரம்பித்து வைத்த இந்த களேபரம் தற்போது வேகமாக பரவி வருகிறது. சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘சாட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த யுவன் அடுத்து ’ஜாக்கி’ என்ற புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்தில் செய்த சிறிய தவறால் சென்னைக்கு வரும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை. இந்த படத்தில் வரும் ஒரு வளைகாப்பு பாடலுக்கு யாரை ஆட வைக்கலாம் என்று யூனிட்டே யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இயக்குனர் கோவை ரவிராஜன் ”இந்த பாடலுக்கு நளினிதான் டான்ஸ் ஆடப்போறாங்க.’ என்றதும் யூனிட்டே ஆடிப் போனதாம். இசை ஸ்ரீகாந்த் தேவா அப்போ ஆட்டத்தில் தியேட்டர்கள் அதிரப்போவது உறு…
-
- 11 replies
- 1.2k views
-
-
நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம் தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில …
-
- 8 replies
- 1.2k views
-
-
நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம் பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். 'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. …
-
- 6 replies
- 908 views
- 1 follower
-
-
நவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகுமென அந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஏப்ரலில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. …
-
- 0 replies
- 400 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி, யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், அரவிந்த் சாமி, பிரசன்னா, அதிதி பாலன், ரோஹினி, தில்லி கணேஷ், பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், ரித்விகா, ரமேஷ் திலக், சித்தார்த், பார்வதி திருவோட்டு, அம்மு அபிராமி, அதர்வா, அஞ்சலி, கிஷோர், சூர்யா, பிரயாகா மார்டின்; இயக்குநர்கள்: பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் ஆர். பிரசாத், கே.எம். சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன். காதல், கோபம், நகைச்சுவை, அருவருப்பு போன்ற மனிதனின் ஒன்பது உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்க…
-
- 14 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மாடல் நவோமி கேம்பெலுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளதாம். அவரது தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளதாக நவோமியின் நெருங்கிய தோழியும், முன்னாள் மாடலுமான ஹக்கி ரேக்னர்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி. சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி …
-
- 8 replies
- 2.1k views
-
-
தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய் மறுத்ததால், அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா நாயர். சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர், மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் நாயகனாக சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும், சற்று யோசித்த ஜெய், நாயகியை மாற்றினால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நவ்யாவுக்கும் சரிப்பட்டு வரவில்லையாம். ஹீரோவுக்கும் பிடிக்கவில்லை. இயக்குநருக்கும் பிட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கல்யாணத்துக்கு அப்புறம்.. நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/nazriya-s-weight-gain-is-no-one-concern-fahad-038700.html#slide43141
-
- 0 replies
- 1.1k views
-
-
-
சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது. சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு சத்யராஜ் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வ…
-
- 3 replies
- 3.2k views
-
-
நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல் இசைமுரசு நாகூர் ஹனீபாவை அவரது இல்லத்தில் வைத்து ‘ராணி’ வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது: அரசியல் அனுபவங்கள் எப்படி அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கினீர்கள்? தமிழ் ஆர்வம்தான் அதற்குக் காரணம். இயற்கையாகவே என்னிடம் தமிழார்வம் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு எரிமலையாக வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 13 வயதுதான்! அந்தச் சின்…
-
- 3 replies
- 3.4k views
-
-
நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…
-
- 0 replies
- 352 views
-
-
கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
-
-
- 16 replies
- 953 views
-
-
ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து …
-
- 1 reply
- 634 views
-
-
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது. தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர். இன்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. தட்ஸ்தமிழுக்கும் அந்த தகவல் வந்து சேர்ந்தது. இதையடுத்து நாகேஷ் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்தோம். நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார்…
-
- 6 replies
- 2.4k views
-
-
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AVM தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே? அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, "இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்" என்பார் நகைச்சுவையாக. படத்தின் காப்புரிமை தில்லு முல…
-
- 0 replies
- 1k views
-
-
இது பில்லா படத்தில வார டயலாக்........ படம் பாத்த உறவுகள் படத்த பற்றி சொல்லுங்களன்
-
- 2 replies
- 1.4k views
-
-
தற்போது இணையத்தை கலக்கி வருகிறது சிம்பு, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான். "பிரிந்த காதலர்கள் இணைந்து விட்டார்களா, பிரபுதேவாவை வெறுப்பு ஏற்றவா?" என்று இணையத்தில் ஆளாளுக்கு செய்தி உலவி வருகிறது. 'வல்லவன்' படத்தில் இருவரிடையே ஏற்பட்ட காதல், அப்படம் வெளிவருவதற்குள் முற்றுப் பெற்றது. அதன் பின்னர், பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் இணைந்தார் நயன். அங்கு அவருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலும் முறிந்து போனது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு, நயன்தாரா இருவரும் கலந்து கொண்டார்கள். பல்வேறு நடிகர்கள், நடிகைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நயன்தாராவும், சிம்புவும் திடீரென சந்தித்து பேசிக் க…
-
- 0 replies
- 1.8k views
-
-
நாங்கள் காதலிப்பது உண்மை தான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக் கொண்டுள்ளனர். கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்ட போது மறுத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த போது கூட சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பக்க…
-
- 31 replies
- 2.4k views
-
-
சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது. அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' …
-
- 0 replies
- 861 views
-
-
நாடகமாடிய விஜய் - அமலா போல் கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா...' என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. இவருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது. 'எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்…
-
- 0 replies
- 459 views
-
-
நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா? சென்னை: நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது யார் என்ற செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம். பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சியை வைத்து தான் இத்தனை மீம்ஸுகளும். ட்விட்டரில் வேறு மீம்கள் போட்டுத் தாக்குகிறார்கள். …
-
- 1 reply
- 2.9k views
-
-
நாட்டிய பேரொளி பத்மினி ரஸ்ய படமொன்றில்(1958) ttp://www.youtube.com/watch?v=bfFJAti47BE =1 ttp://www.youtube.com/watch?v=3drXukfiH4o&NR=1 ( ) Got this info from wikipedia: This scene is from the movie 'Journey Beyond Three Seas' (Hindi: Pardesi; Russian: Хождение за три моря (Khozhdenie za tri morya)) is a 1957 Indian-Soviet film, jointly directed by Khwaja Ahmad Abbas and Vasili Pronin. It was made in two version, Hindi and Russian, and is based on the travelogues of Russian traveller Afanasy Nikitin, which is now considered a Russian literary monument.
-
- 4 replies
- 1.3k views
-