வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
கோச்சடையான் ரஜினி புதிய ஸ்டில்... வெளியிட்டார் சௌந்தர்யா! சென்னை: ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை நேற்று வெளியிட்டார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதாவது அவதார் படத்தைப் போல ரஜினியை மோஷன் கேப்சரிங் செய்து அவரது புதிய உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அப்படியெல்லாம் பார்க்க வசதியான தொழில்நுட்பம் இது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, 6 பேக் உடல் அமைப்புடன் காட்டியுள்ளனர். இதுவரை இந்தப் படத்திலிருந்து இரண்டு ஸ்டில்களை மட்டுமே இயக்குநர் சௌந்தர்…
-
- 0 replies
- 565 views
-
-
அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர். சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த வானம் கலைவிழா எதற்காக நடத்தப்படுகிறது, எதனை நோக்கமாகக் கொண்…
-
- 0 replies
- 565 views
-
-
இன்று மறைந்த முதல்வர் பொன்மனச்செம்மல்... M.G. இராமச்சந்திரன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம். அவர் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பில் மலையாளியான இவர் இலங்கையில் இருந்தப் போது தமிழரிடத்தில் நெருங்கி பழகினார். அப்படி பழகி வந்த வேளையில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்து வந்த கொடுமைகளை நேரில் கண்ணுற்றார். சிங்களவர்களின் அத்தனை அராஜகங்களையும் அவர் அறிந்திருந்தார். பிறகு வறுமையின் காரணமாக அவர் தனது தாயுடன் தமிழகம் வந்தார். சிலரைப் போல தாயையும் தந்தையையும் ஊரிலேயே விட்டு விட்டு ஓடி வந்தவர் அல்ல. பலவிடங்களில் பல வேலைகளை எடுத்து செய்து செய்தார். தன்னுடைய உணவையும் துக்கத்தையும் தன் தாயுடன் ஒவ…
-
- 6 replies
- 565 views
-
-
தத்துவத் தேரோட்டியின் வித்தகப் பாடல்கள்! ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம் திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம். பாடாத பொருளில்லை கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான…
-
- 1 reply
- 565 views
-
-
-
நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார். பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர். இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:- நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் …
-
- 2 replies
- 564 views
-
-
இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு P சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்? கொழும்பில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்! காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவண…
-
- 1 reply
- 564 views
-
-
பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன் மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது. இ…
-
- 0 replies
- 564 views
-
-
பழங்குடிகளை அழித்த துரோகத்தின் வரலாற்று காவியம்!-தயாளன் பழங்குடி செவ்விந்தியர்களுக்கு அமெரிக்கர்கள் செய்த துரோக வரலாற்றை ஆவணமாக்கி உள்ளனர். தனது சொந்த நாட்டின் துரோகத்தை தோலுரித்து, பழங்குடிகளின் வாழ்வியல் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்துள்ளார் மார்ட்டின் ஸ்கார்சிசி! ஒட்டி உறவாடி, எளியோரை அழிக்கும் ஆதிக்கத்தின் சூழ்ச்சி: உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்சிசியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் வெளியாகி இருக்கிறது. கடந்த 20ம் தேதி அகில அளவில் வெளியான இப்படம் இந்தியாவில் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் ஐமேக்ஸ் என்னும் அகன்ற திரையிலும் வெளியாகி இருக்கிறது. இன்றை…
-
- 1 reply
- 564 views
-
-
சின்சியர் டீச்சர்’ அவதாரம் எடுத்த டி டி
-
- 1 reply
- 564 views
-
-
The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் மரணதண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒரு பத்திரிகை நிருபர். நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேர…
-
- 0 replies
- 563 views
-
-
திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…
-
- 0 replies
- 563 views
-
-
`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…
-
- 1 reply
- 563 views
-
-
2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு எஸ். கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக…
-
- 0 replies
- 562 views
-
-
2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை. ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன. ஆர்கோ: 1979 இல் நடந்த இரா…
-
- 1 reply
- 562 views
-
-
உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.” ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவ…
-
- 0 replies
- 562 views
-
-
வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பலியான தோழி பற்றியும் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. பதிவு: ஜூலை 27, 2021 07:49 AM சென்னை, நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
-
- 3 replies
- 562 views
-
-
சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது. இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''- நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன். ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?'' '' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசைய…
-
- 0 replies
- 561 views
-
-
http://youtu.be/TMZfak9bHog
-
- 0 replies
- 561 views
-
-
போலீஸ் சம்மனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: நாளை ஆஜராவாரா சிம்பு? பீப் பாடல் பாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக பீப் பாடல் ஒன்று இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மாதர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில…
-
- 1 reply
- 560 views
-
-
விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன் 17 நவம்பர் 2012 விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒர…
-
- 0 replies
- 560 views
-
-
காம வெறியர்களை தூக்குலபோடுங்க ! கோபத்தில் கொந்தளித்த Madhubala
-
- 1 reply
- 560 views
-
-
வெந்து தணிந்தது காடு விமர்சனம்! Sep 16, 2022 07:06AM IST தமிழ் சினிமாவில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இருக்கும். 1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர், ஜனகராஜ், நிழல்கள் ரவி நடித்து ” நாயகன்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தின் திரைமொழியாக்கத்தை முறியடிக்க கூடிய வகையில் எந்தப் படமும் கடந்த 35 ஆண்டுகளில் வெளிவரவில்லை. தமிழ்நாட்டின் கடைகோடி, கடலோர பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பிழைப்புக்காகவும், தொழில் செய்வதற்காகவும் தினந்தோறும் மும்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பவர்கள் இன்றும் உள்ளனர். அப்படி சென்று தாதாக்களின் தலைவனாக மாறுபவர்களும் உண்டு. இதில…
-
- 2 replies
- 560 views
-
-
தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள் தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்!, என்பது திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் வாதம். விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தனது முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். இதை மீறி விஸ்வரூபத்தை ஏதாவது திரையரங்கு வெளியிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போது அவர்கள் உ…
-
- 4 replies
- 559 views
-
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…
-
- 1 reply
- 559 views
-