வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
"டாக்டர்" ஆனார், தமன்னா! தமன்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. "கான்ஃபடரேசன் ஆஃப் இண்டர்னேஷனல் அக்ரடிடேசன் கமிஷன்" என்ற அமைப்பு அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது. அகமதாபாத்தில்... நடந்த விழாவில், டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார் தமன்னா! நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 3 replies
- 723 views
-
-
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர் வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும். 'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில…
-
- 118 replies
- 13.4k views
-
-
திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமுக்கும், தனது மகனும் நடிகருமான பஹதுக்கும் திருமணம் நடக்கப் போவதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் பெயர் படங்கள் தொடர்பாக செய்திகளில் வருவதை விட சர்ச்சை, கிசுகிசுக்களுக்காக அதிகம் வருகிறது. நஸ்ரியா மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. More : http://oneindia.in/tamil/movies/heroines/nazriya-marry-director-fazil-s-son-fahad-191682.html
-
- 9 replies
- 1.1k views
-
-
களவுத் தொழிற்சாலை திரை விமர்சனம் எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட, கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை . எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் . சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, ச…
-
- 0 replies
- 404 views
-
-
வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15…
-
- 0 replies
- 537 views
-
-
ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’ அ-அ+ நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kaalaa #April27 #Superstar #thalaivar சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்கு…
-
- 6 replies
- 1.3k views
-
-
உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…
-
- 21 replies
- 9.2k views
-
-
ராஜபக்ச மகன் நாமலுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. படம் அம்பலம்! அது என்னமோ தெரியவில்லை... இந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை... நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை... ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்... இந்த நமல் ராஜபக்சேவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ண சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்…
-
- 13 replies
- 4.1k views
-
-
-
விஜய் நடிக்கும் 'காவலன்' பொங்கலுக்கு ரிலீஸ். படாடோப விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரோமேஷ் பாபுஎன்பவர்தான் தயாரிப்பாளர். சுமார் 380 தியேட்டர்களில் 'காவலன்’ ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தலைவலி வந்து சேர்ந்தது. இந்தப் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை சிங்கப்பூர் சரவணன் என்பவர் வாங்குவதாகக் கையெழுத்துப் போட்டார். ஆனால், 'இதோ வர்றேன்’ என்று போனவர்... போனவர்தான். ஆளையே காணோம். 'படத்தை நீங்கள் வாங்க வேண்டாம்’ என்று அவரை யாரோ மிரட்டியதாக விஜய் தரப்பு சந்தேகப்பட்ட நிலையில்... படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நாலா பக்கமும் எழுந்து வர ஆரம்பித்தன.'' விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பொக்கே கொடுத்து வந்த…
-
- 1 reply
- 706 views
-
-
Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …
-
- 0 replies
- 710 views
-
-
60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும் அ+ அ- "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு. கனவு நனவானது: 'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்'…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 7 replies
- 2.1k views
-
-
‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…
-
- 0 replies
- 490 views
-
-
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் மட்டுவிலில் 60வயதான உலக சாதனையாளரால் சாகச நிகழ்வு முன்னெடுப்பு! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார். மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார். இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 3 replies
- 346 views
-
-
காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வ…
-
- 4 replies
- 588 views
-
-
நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி? இனி ரகுவரன்..! "இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்…
-
- 0 replies
- 951 views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம். நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்…
-
- 0 replies
- 652 views
-
-
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்! தான் நடிக்க வந்து 20 ஆண்டுகளானதை கேக் வெட்டி, அமலா பால் உள்ளிட்டோருக்கு ஊட்டி கொண்டாடினார் நடிகர் விஜய். 1992-ல் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 20 ஆண்டுகளில் 53 படங்களில் நடித்துமுடித்துள்ளார். திரையுலகில் தனது 20ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் அவர் கேக் வெட்டினார். ஏஎல் விஜய் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில், விஜய்க்காக பெரிய கேக் வரவழைத்த தயாரிப்பாளர், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் முன்னிலையில் விஜய்யை கேக் வெட்ட வைத்தார். உடன் நடிக்கும் ஹீரோயின் அமலா பால், இயக்குநர் விஜய் ஆகியோருக்கு கேக்கை ஊட்டினார் விஜய் http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/vija…
-
- 2 replies
- 3.6k views
-
-
"புரட்சி முடியவில்லை. போர் தான் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. புரட்சி இப்பொழுதுதான் தொடங்குகிறது." - கியூப போர் முடிவுக்கு வந்ததும் சே குவேரா சொன்னது. சே குவேரா (பாகம் 1) சே குவேரா பற்றிய திரைப்படம் (/ஆவணப்படம்). சே குவேராவின் REMINISCENCES OF THE CUBAN REVOLUTIONARY WAR என்கிற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்: 1) http://www.zshare.net/video/53086229b851eacd/ 2) http://www.zshare.net/video/53087580354f86c8/ 3) http://www.zshare.net/video/530878292bcfcd06/
-
- 6 replies
- 5.5k views
-
-
நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். …
-
- 19 replies
- 10.9k views
-
-
பைரவா விமர்சனம் நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி ஒளிப்பதிவு: சுகுமார் இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பரதன் எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த பைரவாவுக்கு இருந்தது ரசிகர்களிடம். காரணம் தன்னை வைத்து படம் இயக்கி தோற்ற ஒரு இயக்குநருக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக் கொடுத்தது. அந்த வாய்ப்பை பரதன் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? வாங்க பார்க்கலாம்... ஒய் ஜி மகேந்திரன் மேலாளராக இருக்கும் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலைப் பார்ப்பவர் விஜய். ஒய்ஜி சிபாரிசில் ரூ 64 லட்சத்தை கடனாக அந்த வங்கியில் பெறும் மைம் கோபி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற…
-
- 3 replies
- 1.5k views
-