Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழகத்தில் இன்றைய முக்கியப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் தடைப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, எதிர்வரும் தேர்தல் நிலவரம் - இது பற்றியதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள். அது பிரபுதேவா-நயன்தாராவின் முறைப்படியான திருமணம் நடந்தேறுமா என்பதுதான்..! முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம் சொல்லும் அளவுக்கு பத்திரிகைகள் இதில் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கின்றன. அந்த அளவுக்கு தேசிய பிரச்சினையாகிவிட்டதுபோலும். பல பத்திரிகைகளைப் பார்த்தும், புரட்டியும், படித்தும்.. பத்திரிகைத் துறை நண்பர்கள், சினிமா துறை பெரியவர்களைச் சந்தித்து…

  2. வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது. திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில…

  3. "சுவிஸ்" நாட்டில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் அடம்பன் முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அகரம் படைப்பகம் சார்பாக எஸ்.சிறி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விரைவில் வெளிவருகிறது... # எமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர்களின் படைப்புக்களை உலகறிய செய்ய உதவி கோரியதால் இங்கு பதியப்படுகிறது.. https://www.facebook.com/fbtamil

  4. அமலாபாலும், நாட்டுக் கோழி பிரியாணியும்... நாட்டுக்கோழி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டும் அமலாபால் இனி பிரியாணியை கண்ணால் கூட பார்க்க முடியாதாம். காரணம் அவர் சைவத்திற்கு மாறிவிட்டாரம். வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது பாவம் என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். கிருஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பானது. அசைவம் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடைசியில் சைவத்திற்கு மாறிவிடுவார்கள். அதேபோல இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலும் கிருஸ்துமஸ்க்கு பின்னர் சைவத்திற்கு மாறிவிட்டாராம். சைவம். அமலாபாலுக்கு, கோழி பிரியாணி என்றால் உயிர். அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் அவரை சைவத்துக்கு மாறு…

  5. 2வது காதலனையும் பிரிந்தார் எமி ஜாக்ஸன் ‘மதராசபட்டினம்’, ‘ஐ’ படங்களில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இந்தியில் ‘ஏக் திவானா தா’ படத்தில் பிரதிக் பாப்பர் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருவர் பெயரை ஒருவர் பச்சை குத்திக்கொண்டனர். ஓர் ஆண்டிலேயே இவர்கள் காதல் முறிந்தது. இந்நிலையில் லண்டன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனாயியோடோவுடன் காதல் மலர்ந்தது. அவருடன் நெருங்கிப் பழகினார். அவருடன் ஜோடியாக இருப்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் படங்களை வெளியிட்டு வந்தார்.சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமிலிருந்தும் ஜார்ஜுடன் வெளியிட்டிருந்த புகைப்படங்களையும் எமி நீக்கிவிட்டார். எமியுடன் ஜார்ஜ் நெருங்கி பழகும் விவகாரத்துக்கு அவரது தந்தை…

  6. பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்…

  7. [size=5] [/size] [size=5]மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். [/size] [size=5]நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், [/size] [size=5]பொதுவாக ஒரு சினிமா நடிகரை கூட்டத்தில் கடைசியாக பேச வைப்பார்கள். ஏன் என்றால் அந்தக் கூட்டம் கலைந்து போகாமல் இருப்பதற்காக. ஆனால் இந்தக் கூட்டத்தில் அப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நடிகரைப் பார்க்க கூடிய கூட்டம் அல்ல. இது முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட…

  8. நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும…

  9. ஸ்ருதி கமல்ஹாசன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  10. Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction

    • 11 replies
    • 1.7k views
  11. பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால் அதிகம் திமிர் பிடித்தவர் என்று பாரதிராஜா கருத்துக் கூறியதால் மனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதாவது, தமிழ் திரைப்படத் துறையில் நாயகர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். நாயகிகளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ் திரைப்பபடத் துறையைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந…

    • 3 replies
    • 627 views
  12. நயன்தாரா தற்கொலையா? : டுவிட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜியாகான் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தி நடிகை ஜியாகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானபோது, சிலர் கஜினி படம் என்றதும் நயன்தாராவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர்களில் செய்தி பரப்பி விட்டார்களாம். இதனால் கேரளாவில் உள்ள நயன்தாராவின் பெற்றோரும், உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தார்களாம். அதனால் உடனடியாக நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர். …

  13. பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள். இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை. தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார். இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் …

  14. Started by nunavilan,

    பேங் பேங் (2014) - திரைவிமர்சனம் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார். வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்ட…

  15. "கடவுள் இருக்கிறார்" என்கிறார் ரஜனிகாந் 40514089da49c9eacbc393905cc43715

  16. கமல்ஹாசனைப் பற்றி..... மின்னம்பலம்2021-11-07 நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு 1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். 2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர். 3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. 4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன். 5.களத்தூர் க…

  17. மக்களை முட்டாளாக்கிய காட்சிகள்

    • 0 replies
    • 368 views
  18. புதன்கிழமை, 17, மார்ச் 2010 (21:58 IST) ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் ரம்பா திருமணம்! நடிகை ரம்பாவுக்கு ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணமும், அதனைத்தொடர்ந்து 11ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த மேஜிக்உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 37 வயதாகும் இந்திரன் ரம்பா திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ரம்பா குடும்பத்தார் இப்போது தெரிவி…

    • 24 replies
    • 4k views
  19. பொதுவாக தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு தனிப்பட்ட பேட்டிகளைக் கொடுப்பதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம், ஏற்கெனவே அவர் சொன்னதுதான்… ‘ஒருத்தருக்கு கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்தாகனும்… இல்லன்னா மனசு கஷ்டப்படுவாங்க!’ சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள், இணையதளங்கள் என பல வடிவங்களில் உள்ள ஊடகங்கள் அவரை தினமும் பேட்டிகளுக்காக அணுகி வந்தாலும், யாருக்கும் அவர் பேட்டி தருவதில்லை. இன்னொன்று, தான் சொல்ல நினைப்பதை பொது விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், பட விழாக்கள் என பல வழிகளில் சொல்லிவிடுகிறார் ரஜினி. எனவே தனியாகப் பேச அவசியம் வைப்பதில்லை அவர். இதனை நாம் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். அப்படீன்னா, வட நாட்டுப் பத்திரிகைகளுக்கு மட்டும் தருகிறாரே.. என்ற …

    • 0 replies
    • 822 views
  20. Started by வீணா,

    தைபொங்கல் வெளியீடாக நடிகர் கார்த்தி,தமனா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கிறது சிறுத்தை.சிவா இயக்கி உள்ளார்.இவரின் முதல் தமிழ் படம் இதுவாகும் தெலுங்கில் இவர் souryam , sankham.ஆகிய படங்களை இயக்கி உள்ளார்,இசை வித்தியாசாகர் ,stunt கணேஷ்,art ரஜீவன் ,எடிட்டிங் v .t விஜயன் ,ஒளிப்பதிவு r .வேல்ராஜ் கார்த்திக் இன் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்...... தெலுங்கில் வெளியான vikramarkudu ன் ரீ மேக் தான் சிறுத்தை...கதை பின்னணியும் அந்த வில்லதனம்களும் முற்றுமுழுதாக ஆந்திராவுக்கே உரியது... இந்தியாவுக்கே உரித்தான அரசியல்வாதிகள் தாதாக்கள் போலீஸ் இது தான் கதை... சந்தானமும் கார்த்திக்கும் பக்கா திருடர்கள் அதும் பிளான் பண்ணி திருடுவதில் கில்லாடிகள்.ஒரு மார்க…

  21. ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவார்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே கால் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி இவர். அழகா…

  22. குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?' என தழுதழுத்த குரல் கேட்டது. அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது. ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்…

    • 0 replies
    • 1.6k views
  23. பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும்…

  24. ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன் "உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத…

  25. நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். The Holiday (தமிழில்: விடுமுறை) இயக்கம்: Nancy Meyers தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers எழுத்து: Nancy Meyers ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.