Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன் 25 நவம்பர் 2012 எண்பதுகள் முதலாகவே இயக்குனர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் முதல் மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புகழேந்தி செல்வராஜின் இயக்கத்தில் உச்சிதனை முகர்ந்தால், லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல், இகோர் இயக்கத்தில் தேன்கூடு, செந்தமிழன் இயக்கத்தில் பாலை, கலைவேந்தன் இயக்கிய புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள், ஆனந்த் மய்யூர் சீனிவாஸ் இயக்கிய மிதிவெடி, சுரேஷ் சோச்சிம் நடித்துத் தயாரித்த சிவப்பு மழை போன்ற, ஈழப் பிரச்சினையை மையமாகக்கொண்டு முழுநீளத் தமிழ்…

  2. இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது "இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது. இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும். இளையராஜா தவிர இசைத் துறையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மன்சூர், அஜய் போகன்கர் (இந்துஸ்தானி இசைப் பாடல்), சபீர்கான் (தபேலா), பஹாஉத்தீன் தாகர் (ருத்ர வீணை), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக இசை), மைசூர் எம். நாகராஜ…

  3. சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மத…

    • 20 replies
    • 1.8k views
  4. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரதிநிதி குமார ரஜா! திரையுலக நண்பர்கள் நீங்கலாக தொழில்முறை சினிமா கலைஞர்களின் ஆதரவுக்குப்பிறகு அரசியல் ஆதரவும் கமல் படத்திற்கு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தில் பயங்கரவாத சம்பவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார் குமார ராஜா. மற்ற மாநிலங்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாதபோது தமிழகத்தில் ஏன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குமாரராஜா. ஆகவே, கமலுக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும், படத்தை ரிலீஸ் செய்ய கமலுடன் இணைந்து போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/29/1130129045_1.htm

  5. கனடாத் தமிழ்த் திரைப்படத்துறையில் தற்சமயம் பல திறமை மிக்க இளைஞர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வரும் படங்கள், இசை அல்பங்கள், குறுந்திரைப்படங்கள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. இயக்கம், கமரா, எடிட்டிங், இசையமைப்பு என்று பல துறைகளிலும் இவர்களின் ஆக்கங்கள் triple "Wow" நிலைக்கு வந்துவிட்டன. இளைஞர்கள் மத்தியில் இவர்களின் ஆக்கங்கள் சீக்கிரகதியில் சென்றடைந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சில இளைஞர்களின் பெயர்கள் அடிக்கடி ஆக்கங்களில் காண்கிறோம். அவர்களில் ஒருவர் Pras Lingam . இவருடைய கமரா எடிட்டிங் உடன் வெளிவந்த படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அல்பங்கள் சிலவற்றிலும் இவரின் திறமை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஆர்வம் - செய்வதைச் சிறப்ப…

    • 16 replies
    • 1.6k views
  6. 'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர்... தவக்களை மாரடைப்பால் மரணம். சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர். அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர்…

  7. சினிமா விமர்சனம்: தி மம்மி திரைப்படம் தி மம்மி நடிகர்கள் டாம் க்ரூஸ், சோஃபியா புதெல்லா, அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ நடிகர்கள் அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ இயக்கம் அலெக்ஸ் கர்ட்ஸ்மன். 1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமும்கூட. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரச…

  8. 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர். இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இ…

  9. 108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக.... இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!! கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி.... முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.... படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.... ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது.... அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக…

    • 6 replies
    • 2.4k views
  10. Started by kirubakaran,

    சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் திடீரென முளைக்கிறது காதல் அத்தியாயம். தியேட்டரின் எதிரே இருக்கும் டீக்கடைக்காரிரன் மகளுக்கும் (பிரியங்கா) பசுபதிக்குமிடையே காதல் வெள…

  11. பதானின் இமாலய வசூல்: #Boycott கலாச்சாரத்திற்கான பதிலடி! christopherFeb 02, 2023 08:30AM பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.634 கோடி வசூல் செய்து இந்திய அளவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பதான்’ திரைப்படம். இதில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். 4 ஆண்டுகளாக தங்களின் உச்சநட்சத்திரம் ஷாருக்கானை திரையில் காணாமல் கண் பூத்திருந்த ரசிகர்களுக்கு பதானின் வரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத…

  12. கருத்துக்கும் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது 'பெரியார்' பாடல் வெளியிட்டு விழா. ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் பெரியராக நடிக்கும் படம் 'பெரியார்.' வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடந்தது. பெரியார் கொள்கைகளின் வாசகம் பொறிக்கப்பட்ட மெகா சைஸ் புத்தகத்திலிருந்து வாலிப கால பெரியார் கெட்டப்புடன் சத்யராஜ் வெளியே வந்து, பார்வையாளர்களை பார்த்து கும்பிடுப்போட அமர்க்களமாக தொடங்கியது விழா. படப்பாடல்கள் திரையில் ஒளிப்பரப்பானதை அடுத்து மேடைக்கு அழைக்கப்பட்டனர் வி.ஐ.பி.கள். முதல் கேசட்டை முதல்வர் கருணாநிதி வெளியிடஸ கமலஹாசன் பெற்றுக்கொண்டார். முதலில் வரவேற்புரையாற்ற…

  13. அளவுக்கு மீறி அநியாயம் செய்துவிட்டு மன அமைதிக்காக ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறவர்கள் உண்டு. அதுமாதிரி கட்டற்ற கவர்ச்சி காட்டிவிட்டு அதை மறைக்க யோகா பண்ணப் போறேன் கவர்ச்சியை கைவிடப்போறேன் என பீலா விட்டு திரிகிறார் ஒரு நடிகை. 'ஒரு காதல் செய்வீர்' ஹீரோ சந்தோஷும் இயக்குனர் பார்கவனும் இணைந்து உருவாக்கும் அடுத்த கவர்ச்சி வெடி 'ஸ்ரீரங்கா.' இதில் ஸ்ரீ என்பது வடமொழி என்பதால் இப்போது பெயரை 'திருரங்கா' என்று மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் சந்தோஷுக்கு அங்கீதா, தேஜாஸ்ரீ என இரண்டு ஜோடிகள். இதில் அங்கீதா பாடல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் தாராளமயத்தை கொஞ்சம் தாராளமாகவே கடைபிடித்திருக்கிறார். படம் வெளிவந்தால் 'இது காதல் வரும் பருவம்' கிரண் ரேஞ்சுக்கு பெயரும் வரவேற்ப…

    • 0 replies
    • 1.4k views
  14. உருவாகிறதா படையப்பா 2? இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவருக்காக உருவாக்கிய ஒன் லைன் ஒன்றை சொல்லியிருக்கிறார். அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். மேற்கொண்டு ஆகவேண்டிய பணிகளை செய்யுங்கள் என்று ரவிக்குமாரிடம் ரஜினி கேட்டுக் கொண்டாராம். இதனால் இவ்விருவரும் இணைவது உறுதி என்கிறார்கள் திரையுலகினர். இவர்கள் இருவரும் ஏற்கனவே முத்து, படையப்பா, லிங்கா என மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இந்நி…

  15. திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:2 IST) சிங்கள மொழி படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.…

  16. முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். புதிதாக கலகம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் திருமாவளவன். இதில் அவருக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம். முழு வீச்சில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தமிழ் சினிமாவின் போக்கைக் கண்டித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த, போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த திருமா, நடிகர் ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் திருமா ஒரு நாள் நடிகரானார். அவரை வைத்து அன்புத்தோழி என்ற படம் பஜை போடப்பட்டது. இதில் புரட்சிக்காரராக நடித்துள்ளார் திருமா. பலவித தடைகளுக்குப் பின்னர் படம் முடிந்து சென்சார் போர்டுக்குப் போனது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கேரக்டரா…

    • 7 replies
    • 1.6k views
  17. வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்! என்னதான் வர்த்தகமயமான சினிமா உலகில் வாழ்ந்தாலும், தனக்கென சில கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருக்கும் அபூர்வ மனிதர்களும் அதே சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். வர்த்தக விளம்பரங்களில் என்றல்ல, எந்த விளம்பரத்திலுமே தோன்றுவதில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகள் உறுதியாக நிற்பவர் ரஜினி. அடுத்து ராஜ்கிரண். இவர் ஒரேயடியாக விளம்பரங்களில் நடிக்க மறுப்பதில்லை. அது நல்லதா, சமூகத்தை பாதிக்கிறதா என்பதைப் பார்த்தே எதையும் ஒப்புக் கொள்கிறார். சமீபத்தில் அப்படி வந்த ஒரு பெரிய வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார். இதுபற்றி விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டியின் ஒரு பகுதி: ''…

  18. ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்! திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து …

    • 1 reply
    • 716 views
  19. வாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம். ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழக…

  20. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Twitter திரைப்படம் கைதி நடிகர்கள் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் இசை சாம் சி. எஸ். …

  21. தெறித்து விட்டது ‘தெறி’ பட கதை இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் 2 வேடத்தில் அல்லது 3 வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், 3 விதமான தோற்றங்களில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அ…

  22. என் கணவர் தொழிலதிபரா, சினிமாக்காரரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் சிரிப்பழகி சினேகா. சினேகாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சினேகா, தனது பிறந்த நாள் 'செய்தி'யாக ரசிகர்களுக்குக் கூறியதாவது: அதிகப் படங்களில் இப்போது நடிப்பது நான்தான் என்பதற்காக, நானே நம்பர் ஒன் நடிகை என சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு இந்த நம்பர்களில் நம்பிக்கை இல்லை. இன்னொன்று பணத்துக்காக என் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் குத்துப் பாடல்களில் நடிக்க மாட்டேன். ஒவ்வொரு பூக்களுமே மாதிரி கருத்துள்ள பாடல்களில் தோன்றவே விருப்பம். வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பது உண்மைதான். ஆனால் அதில் முழு…

    • 9 replies
    • 2.1k views
  23. மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473

    • 0 replies
    • 1.1k views
  24. நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.