Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பல படைப்பாளிகளால் தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் .சினிமாவுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தனிநபர் இயக்கம் –இப்படிப் பல பெருமைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டிய இயக்குநர் பாலு மகேந்திரா. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு (பிப்ரவரி 13) ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலிருந்தே பல சர்வதேச படங்களையும் ‘பதேர் பதஞ்சலி’ உள்ளிட்ட இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா என்னும் கலை மீது காதல் வயப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் வாழ்வின் இறுதிக் கனம் வரை சற்றும் தளர்வடையாத காதல் அது . தளர்வடையவில்லை என்று சொல்வதை…

  2. ‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்! மின்னம்பலம் சினிமா... கொண்டாட்டத்திற்கான ஒன்று. ரசிகர்கள் விசிலடித்து ஆடிப்பாடிக் கொண்டாடித்தீர்க்கும் இந்த சினிமா அதி அற்புதமானது. சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகன், சினிமாவிடமிருந்து என்ன எதிர்பார்ப்பான்? இரண்டரை மணி நேரத்துக்கான நேர்த்தியான என்டர்டெயின்மென்ட் மட்டும்தான். அதைக் கொடுக்க சினிமா எப்போதுமே தவறியதில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல ஜானர்களும் சினிமாவில் இருக்கிறது. ஆக்‌ஷன், காமெடி, அட்வென்சர், மியூசிக்கல், த்ரில்லர், வரலாற்றுப் படங்கள் என ரசிகனின் விருப்பத்துக்கேற்ப படங்களும் வெளியாகும். உறுதியான ஹிட்டையும் கொடுக்கும். இந்த ஜானர்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானது ரொமான்டிக் காமெடி ஜா…

    • 2 replies
    • 777 views
  3. களத்தில் சந்திப்போம் ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தது. அடுத்து களத்தில் சந்திப்போம் படம் தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை வரவழைத்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகை…

  4. `கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன? Guest Contributor #GreatIndianKitchen பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் வெளியாகியிருக்கும் The Great Indian Kitchen திரைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன. குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற படமாக இருந்தாலும் படம் பார்க்கும்போது அம்மாவோ, மனைவியோ `இப்ப தெரியுதா…

  5. தான் செய்யுற வேலைய வெறுக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்

  6. பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! மின்னம்பலம் இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையர…

    • 2 replies
    • 598 views
  7. * இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாநகரம்' அளவுக்குப் புதுமையான கதையோ, நேர்த்தியான திரைக்கதையோ கொண்ட திரைப்படம் அல்ல. இன்னும், விஜய் சேதுபதி, மாதவனுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' அளவுக்கு நேர்த்தியான, விறுவிறுப்பான திரைப்படமுமல்ல. * மூன்று மணிநேர நீளமான இத்திரைப்படத்தின் முதல் ஒரு மணிநேரக் காட்சிகளைச் சற்றே இரத்தினச் சுருக்கமாகத் தந்திருந்தால் விறுவிறுப்பாகவும், சுவாரசியமானதுமாகவும் இருந்திருக்கும். எனினும் அடுத்த இரு மணி நேரமும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. * ஒரு சமூகப்பிரச்சினையைத் தெளிவாகவும், அழுத்தம்திருத்தமாகவும் சொல்லியிருக்கும் திரைப்படம் இது. * பல வருடங்களுக்குப் பிறகு விஜய் சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; ஆரம்பக் க…

  8. ”முற்றாத இரவொன்றில்” நாவல் திரைப்படமாகிறது! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg பிரபல நாவலாசிரியர் மா.காமுத்துரை என்பவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த நாவலை திரைப்படமாக்க ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் உரிமை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நா…

    • 0 replies
    • 558 views
  9. பூமி திரைப்படம் சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடுத்தவர்களுக்கு உண்மையான தமிழ்பற்றோஇஇயற்கை விவசாயத்தின் மீது பற்று இருப்பதாகத் தெர…

  10. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர் பார்த்திபன் காலமானார்.! சென்னை: சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர் பார்த்திபன் காலமானார். அவருக்கு வயது 90. 1959ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் இருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி ? என்ற டயலாக் பெரும் பிரபலமானது. இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம்…

  11. எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை பாருங்கள். பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் . அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்

  12. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடித்திருக்கிறார் சிம்பு. 2019ல் வெளிவந்த 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படமும் இதுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. ஒரு பெரிய குடும்பம் இருப்பதும் அதில் தீர்க்கவே முடியாதோ என்று சொல்லும்வகையில் பிரச்சனைகள் வருவதையும் வைத்து பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு சிறிய பிரச்சனையில் …

  13. அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் விஜய்சேதுபதி! மின்னம்பலம் விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தும் வருகிறது மாஸ்டர். விஜய்க்கான படமென்றாலும், விஜய்சேதுபதிக்கும் சினிமா கேரியரில் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மாஸ்டர். தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வருடம் அதிக ரிலீஸூம் விஜய்சேதுபதிக்கு தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல், வில்லன், பிற மொழிப் படங்கள் என சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். விஜய்சேதுபதி கைவசம் ரிலீஸூக்கு ரெடியாக சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம்…

  14. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதவன் - கோப்புப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா. சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வ…

    • 9 replies
    • 1.6k views
  15. 98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர் கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். 98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். https://cinema.maalaimalar.com/cinema/cinemanew…

  16. சீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை! மின்னம்பலம் விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் 'துக்ளக் தர்பார்'. நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாள…

  17. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது. படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான். தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில…

  18. மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர…

  19. 'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம். 'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்…

  20. யூ டியூபில் மாஸ்டர் படத்தை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப்2 பட மூலாதாரம்,KGF TEASER/YT தமிழ் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. கே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்படம். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். …

  21. மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு பட மூலாதாரம்,VIJAY FB திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்: அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அர…

  22. மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் பொங்கலன்று திரைக்கு வருமா? திரையரங்க 100% இருக்கை அனுமதி சர்ச்சை வினோத் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப மாநில அரசு வழங்கிய அனுமதி சர்ச்சையாகி வருவதையடுத்து, ஒருவேளை பழையபடி 50 சதவீத இருக்கைகளை நிரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் வரும் பொங்கல் பண்டிகையின்போது திரையரங்குகளில் திரையிட உத்தேசிக்கப்பட்டிருந்த மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் குறித்த தேதியில் வெளியாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவித்…

  23. குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி 4 ஜனவரி 2021 பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்'…

  24. இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தே…

    • 5 replies
    • 898 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.