வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
ராசு மதுரவன் இயக்கும் படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் தருண்கோபி, பொன்வண்ணன், சீமான் உட்பட 10 இயக்குனர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக பூங்கொடி, தமிழரசி அறிமுகமாகின்றனர்.இப்படத்தில
-
- 1 reply
- 2.2k views
-
-
அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…
-
- 0 replies
- 2.2k views
-
-
அகிரா குரொசவோவின் Seven Samurai விமர்சனம் என்னுடைய பதிவில் http://kanapraba.blogspot.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்....' இந்தப் பாடலின் வரிகளைப் படித்ததும் அநேகரின் நினைவில் நிழலாடுவது, நடிகை ஷோபாவின் முகம்தான். நெற்றியில் பெரிய பொட்டு, துருதுரு பார்வை, குழந்தைமை வழியும் சிரிப்புமே ஷோபாவை நினைவூட்டும் அடையாளங்கள். ஒரு கதாநாயகிக்கான இலக்கணங்களை மீறி, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்தோடு, வெகு இயல்பான நடிப்பால் சினிமாவில் வலம்வந்தவர் ஷோபா. 1966-ம் ஆண்டு, சந்திரபாபு மற்றும் சாவித்திரி நடித்த, 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் நுழைந்தவர் ஷோபா. நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்'…
-
- 0 replies
- 2.2k views
-
-
உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது சினிமா பயணம் 57 ஆண்டுகளைத் தாண்டி தொடர்கிறது. 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், ஹேராம், அவ்வை சண்முகி, தேவர் மகன், விருமாண்டி, 10 வேடங்களில் வந்து திரையுலகை திரும்பிப் பார்க்கவைத்த தசாவதாராம் என 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை…
-
- 3 replies
- 2.2k views
-
-
சனிக்கிழமை ஆறுதலாக இருந்து ஒரு சொட் அடிப்பம் என்று நண்பன் வாங்கித்தந்த AUCHENTOSHAN WHISKY ஐ கிளாசில் விட்டு (ஒரு மாதமாக குடிக்கவில்லை ஏனென்று முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும் ) வைத்துக்கொண்டு கொம்பியூட்டர் முன் குந்தினால் மனுசி வந்து அரவான் பார்க்க கூப்பிட்டார்.பத்து நிமிட ஓட்டம் தானே ,வசந்த பாலனின் படம் புறப்பட்டுவிட்டேன்.தியேட்டரில் இருந்தது இருபது பேர் .இடைவேளைக்கு யாரோ பெயர் சொல்லி கூப்பிட திரும்பிப் பார்த்தால் தங்கையும் கணவரும்,படம் முடிந்து வெளியே வர மற்ற தங்கை நண்பியுடன் நிற்கின்றார் .(நல்ல குடும்பம் ) சாகித்திய அகடமி பரிசு பெற்ற குமரேசனின் "காவல் கோட்டம்" தான் சில மாற்றங்களுடன் அரவான் ஆகியது.இடைவேளை வரை என்ன நடக்கின்றதேன்றே விளங்கவில்லை .ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
மாடியில் இருந்து தவறி விழுந்து சினிமா நடிகர் குட்டி பலி பரமக்குடி : டான்சர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குட்டி. இவர் பரமக்குடியில் உறவினர் வீட்டு மாடியில் போன் பேசி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானார். சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தினமலர்.கொம்
-
- 4 replies
- 2.2k views
-
-
சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…
-
- 2 replies
- 2.2k views
-
-
மீண்டுமொருமுறை தனது காதலருடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஆண்ட்ரியா.நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அன்னாயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டி அளித்தார். ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா முத்தமிடுவது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது கேரள நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரையும் மீண்டும் ஜோடியாக வைத்து நார்த் 24 காதம்” என்ற மலையாள படத்தை எடுக்க டைரக்டர் ராதா கிருஷ்ணமேனன் திட்டமிட்டார். இதற்காக ஆண்ட்ரியாவிடமும் பாஹத் பாசிலிடமும் தனித்தனியாக பேசிவ…
-
- 0 replies
- 2.2k views
-
-
Singam (2010) Tamil Movie Online click here
-
- 1 reply
- 2.2k views
-
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
.இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்.. அவரின் நினைவுகளை தாங்கி.. நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது. நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும். அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார். நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர். “முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்... ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன். ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைர…
-
- 13 replies
- 2.2k views
-
-
http://video.google.com/videoplay?docid=81...08422&hl=en இத்திரைபடத்தை பற்றிய டிசே தமிழனின் விமர்சன பதிவு கீழே இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள்!! ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம். எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம். மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன. நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 13 replies
- 2.2k views
-
-
எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கில…
-
- 12 replies
- 2.2k views
-
-
பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்
-
நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார். அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும். ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார் அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள…
-
- 1 reply
- 2.2k views
-
-
நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய 2 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு டைரக்ஷனில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக திரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து திரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினையில் தான் திரிஷாவுக்…
-
- 15 replies
- 2.2k views
-
-
ரஜினியின் இருபது அவதாரங்கள்! மேலும் புதிய படங்கள்குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பாடலில் 20 கெட்டப்களில் தோன்றுகிறார். வேட்டையராஜா டைப் மன்னர் கெட்டப், ஸ்டைலானன இளைஞர், ராபின்ஹூட், எகிப்திய மன்னர் என விதவிதமான தோற்றங்களில் ரஜினி தோன்றவுள்ளார். இது குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்ட போது, ரஜினி சார் ஒரு பாடலில் பல்வேறு தோற்றங்களில் நடிப்பது உண்மைதான். ஆனால் அவை என்னென்ன என்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். இன்னும் சில நாள்தானே... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...' என்றார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்டப் பாடலுக்காக அஜீத், விஜய், விக்ரம் ஆகிய முன்னணி இளம் நடிகர்கள் ரஜினியுடன் தோன்றப் போகிறார்கள். தமிழ் ச…
-
- 6 replies
- 2.2k views
-
-
விஜய்-பிரபுதேவா-நயனதாரா நயன்தாரா | விஜய் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு நயன்தாரா காட்டில்தான் அடைமழை... அசின் ஒரேயடியாக இந்திக்குப் போய்விட, த்ரிஷா தெலுங்கு தமிழ் என ஓடிக் கொண்டிருக்க, தமிழில் தொடர்ந்து பெரிய பெரிய வாய்ப்புகள் நயனுக்கு மட்டும்தான் கிடைத்து வருகின்றன. தற்போது தமிழில் விஷாலுடன் சத்யம், தனுஷூடன் யாரடி நீ மோகினி படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகியான கையோடு (தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும்), இளைய தளபதி விஜய்க்கும் இப்போது நாயகியாகி விட்டார். நடிக்க வந்ததிலிருந்து விஜய்யுடன் சிவகாசியில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருமுறை கதாநாயகி வாய்ப்பு …
-
- 2 replies
- 2.2k views
-
-
தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுதலை இயக்கத்தினர் நான்கு பேர் ஒளிந்…
-
- 1 reply
- 2.2k views
-
-
இதில் சிறீகாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/specials/cin...ana_070616.html இதில் பிரசாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/news/2007/06/16/prashanth.html நடிகர் நடிகைகளை றோல் மொடலாக்கி வாழப்பழகி வரும் இளைய சந்ததி என்னாகுமோ..??! குறிப்பாகா புலம்பெயர்ந்த தமிழர்கள் சினிமாப் பைத்தியமாக அலைவதை சர்வசாதாரணமாகக் காணலாம்..! தாயக விடுதலைப் போர் பற்றிய உணர்வின்றி சின்னத்திரைக்குள்ளும் சினிமாத் திரைக்குள்ளும் காலம் கழிக்கும் தமிழர்களும் அவர்களின் நவீன சந்ததியும்.. உண்மைகள் உணர்வது எப்போ..??!
-
- 6 replies
- 2.2k views
-
-
-
சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை » காலை 10.30 மணி Eksik|Eksik Dir.: Baris Atay Turkey |2015|110’ 1981ல் இருந்து 1984 வரை நடந்த இராணுவப் புரட்சியிலிருந்து கதை துவங்குகிறது. அப்போது புரட்சியாளர்கள் பலர் வேட்டையாடப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் மேலேக்கின் கணவன் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுகிறான். குழந்தை பெற்றவுடனேயே தனது மாமனாரால் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். அவளது மூத்த மகன் டெனிஸை மாமனார் தன்னிடம் வைத்துக் கொள்கிறார். 30 வருடங்கள் கழித்து தனித…
-
- 18 replies
- 2.2k views
-