Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிம்பு எப்போதுமே காலத்தைக் கடந்து யோசிப்பவர் எனக் கூறப்படுவதுண்டு. பச்சிளம் பாலகனாக தன வயதை ஓட்டியவர், தங்களது தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் போது ஆடியும், பாடியும், மழலை மொழி மாறா வயதிலே, பஞ்ச் வசனங்கள் பேசி லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பட்டதை சுமந்து அந்த பட்டத்துக்குரிய வெற்றியும் குவித்த வகையில் அவர் காலத்தை கடந்தவர்தான். வெற்றி நிச்சயம் என்றாலும், அதை தனக்குரிய பாணியிலே அடையும் அவரது முயற்சி, சரளமாக எல்லோராலும் பாராட்டப்பட்டது. எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு இப்போது ஆன்மீக வழியில் செல்கிறார். CLICK HERE TO MORE STORE

  2. பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார் ஓம்புரி | கோப்பு படம் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66 இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று …

  3. கிசுகிசு சிவாஜியார் நாயகி நடிகைக்கு ஆபாச படங்கள் ஈ மெயிலில் வருகிறதாம். அதோடு கொச்சையான வார்த்தைகளும் அனுப்பப்படுகிறதாம். ரசிகர்களின் இந்த தொல்லையால் நடிகை மனம் நொடிந்து போய் இருக்கிறாராம். சேட்டைக்கார ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி பதில் அனுப்பி வருகிறார்.ஆனாலும் ஆபாச படங்கள் வருகைநின்ற பாடில்லையாம். உந்த குரங்குச்சேட்டை விடுகுறது ஆராய்யிருக்கும் ஒருவேளை ரஜினின்ரை மருமோன் சுள்ளானாய் இருக்குமோ?இல்லாட்டி உவன் சிம்பு.................? நன்றி - சினிசவுத்-

  4. சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…

  5. ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி? மின்னம்பலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”. இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ், தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபவங்களை ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகத்துடன் ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறி…

  6. கவுண்டமணியும் நானும் -- செந்தில் நன்றி : சினிமா விகடன்

  7. பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத் நான் நடித்து பில்லா படத்தின் ரீமேக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அஜீத் கூறியுள்ளார். தல அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தார் அஜீத். இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து படு ரிலாக்ஸ்டாக பேசினார் அஜீத். அவர் இப்படிப் பேசிய ரொம்ப நாட்களாகி விட்டதால் பத்திரிக்கையாளர்களும் படு ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். அத்தனைக்கும் படு நிதானமாக பதிலளித்தார் அஜீத். பில்லா ரீமேக் குறித்துத்தான் அனைவரும் ஆவலோடு கேட்டார்கள். இன்னும் பில்லா படத்தின் பிரமிப்பே ரசிகர்களிடம் உளள நிலையில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய…

    • 5 replies
    • 1.9k views
  8. தண்டட்டி – திரைப்பட விமர்சனம் அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்க…

  9. ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கம் ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:– கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டதும் துடித்துபோய்விட்டேன். வாழ வேண்டிய ஒரு இளம் தளிர் இன்று சருகாகி கிடக்கிறது. என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன். விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல்…

  10. கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா. சென்னை: அனுஷ்காவுக்கு கரப்பான்பூச்சி என்றாலே அலர்ஜியாம். படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேரவனில் கரப்பான்பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி …

    • 5 replies
    • 695 views
  11. தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPADMAVATI சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்…

  12. வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாதது நீ பேசினாலே எதுவும் புரியாது கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே என் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு நான் சிரிக்க அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் வ…

  13. இருவரும் தேனியில் திருமகன் படபிடிப்பின் போது இரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேகமாக ஒரு செய்தி பரவியது எனினும் சூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதனை மறுத்து வெறும் வதந்தி என்று கூயி இருக்கின்றார் சரி சரி நீங்கள் இதெல்லாம் நாட்டுக்கு றொம்ப முக்கியம் எண்டு சொல்றது புரிது..அப்போ நான் வட்டா.. :P

  14. புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி புகழ் என்பது ஆயிரம் கிலோ பாறை போன்றது. நமது தலையில் அது ஏறும்போது நிலையாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஆடினாலும் அது நம்மை பதம் பார்த்து விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விவேக் ஹீரோவாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு முதல் கேசட்டை வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். முதல் சிடியை ரஜினி வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில், 30 வருடங்களுக்கு முன்பு பாலச்சந்தர் சார் படத்தில் நடித்தபோது பயந்து பயந்து நடித்தேன். அதற்குப் பிறகு இப்போது ஷங்கரி…

  15. Started by akootha,

    'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன். இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது 'இனி அவன்'. கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அ…

  16. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்துக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விருதுகளை வழங்கினர். விருதினை ஏ.ஆர்.ரஹ்மானும், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சார்பில் சுவாமி வியாப்தானந்தாவும் இணைந்து பெற்றுக் கொண்டனர். விருதில் | 5 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். சத்தீஸ்கரின் நாராயணபுரியில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அம்மாநிலத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தனது இனி…

  17. பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது. இதில்தான் நடிக்க …

  18. தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…. விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது. சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப்,…

  19. பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014 06:59 ஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று (11) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய நகைச்சுவையான நடிப்பினால் பல லட்சம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரொபின். இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ரொபினுக்கு மூன்று பிள்ளை…

  20. தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை; நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது" என்று கூறியுள்ளார். "சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை" என்றும் கமல் கூறியுள்ளார். மேலும் "சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்…

  21. சென்னை: கமலஹாசனின் நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளன. டி.டி.எச். சில் வெளியிடுவதாக அறிவித்ததன் காரணமாக 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை சந்தித்தார் கமலஹாசன். ஒருவழியாக அப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, ஜனவரி 25 ஆம் தேதியனறு 'விஸ்வரூபம்' ரிலீசாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறி…

    • 5 replies
    • 871 views
  22. வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி! ‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி. ‘உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் டடடா டடடா டடடா டடடா... ’ ‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்! மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்! ‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பல…

  23. நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம் செய்திகள் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.