வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்! நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்த…
-
- 3 replies
- 652 views
-
-
இன்று நூறாவது பிறந்த நாள் காணும் நடிப்புலக மேதை டி.எஸ்.பாலைய்யா குறித்த சன் டிவி சிறப்பு விருந்தினர் பக்கம்
-
- 2 replies
- 636 views
-
-
கமல்ஹாசனைப் பற்றி..... மின்னம்பலம்2021-11-07 நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு 1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். 2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர். 3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. 4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன். 5.களத்தூர் க…
-
- 12 replies
- 914 views
-
-
கொலிவூட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று தனது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மனசின்னகாரே எனும் மலையாளப்படத்தின் மூலம் திரையுலகில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2005ஆம் ஆண்டில் சரத்குமாருடன் ஐயா படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொலிவூட் ரசிகர்களை கொள்ளைகொண்டார். இந்நிலையில் சொந்த வாழ்க்iயில் ஏற்பட்ட குழப்பத்தினால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இனிங்ஸை வெற்றியுடன் ஆரம்பித்தார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றிப…
-
- 5 replies
- 957 views
-
-
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவுதினம்.எங்கள் தாயக விடுதலையை முன்னோக்கிப் பாய வைத்த முக்கிய சக்தி.அவருக்கு என் நினைவு வணக்கம்.புரட்சித் தலைவா!நீ பாடிய பாட்டெல்லாம் என்தேசியத்தலைவனுக்கும் பொருந்தும், http://4.bp.blogspot.com/_EEOvvAxs9sQ/Sw1yEoKuT1I/AAAAAAAAAJE/kErF0tQEd6Q/s1600/170.jpg
-
- 15 replies
- 984 views
-
-
இன்று மறைந்த முதல்வர் பொன்மனச்செம்மல்... M.G. இராமச்சந்திரன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம். அவர் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பில் மலையாளியான இவர் இலங்கையில் இருந்தப் போது தமிழரிடத்தில் நெருங்கி பழகினார். அப்படி பழகி வந்த வேளையில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்து வந்த கொடுமைகளை நேரில் கண்ணுற்றார். சிங்களவர்களின் அத்தனை அராஜகங்களையும் அவர் அறிந்திருந்தார். பிறகு வறுமையின் காரணமாக அவர் தனது தாயுடன் தமிழகம் வந்தார். சிலரைப் போல தாயையும் தந்தையையும் ஊரிலேயே விட்டு விட்டு ஓடி வந்தவர் அல்ல. பலவிடங்களில் பல வேலைகளை எடுத்து செய்து செய்தார். தன்னுடைய உணவையும் துக்கத்தையும் தன் தாயுடன் ஒவ…
-
- 6 replies
- 565 views
-
-
இன்று கனடாவில் திரையிடப்படுகிறது ஸ்டார் 67 இன்று இல 300 Borogh Drive இல் உள்ள Cineplex தியேட்டரில் நாம் உருவாகிய முழு நீளத்திரைப் படத்திற்கான vip காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . புலம்பெயர் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கிய வளர்ச்சிக்கட்டத்தை நாம் அடைந்துள்ளதாக நானும் எனது திரைப்பட குழு நண்பர்களும் நம்புகிறோம். எமக்கான ஒரு பலமான சினிமா அவசியம் என்பதை யாரும் மறுத்துவிட போவதில்லை . எமது கதைகளை வேறு யாரும் எங்களை விட தத்ரூபமாக சொல்லிவிட முடியாது. வளமான ஒரு சினிமாவை நாம் அமைக்க உங்களின் முழுமையான ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறோம். இன்றைய தொழில்நுட்பமானது உலக சினிமாவிற்கு மிக அருகில் எங்களை நிறுத்தியுள்ளது . இனி உலகம் அங்கீகரிக்கும் சினிமாவை உருவாக…
-
- 2 replies
- 1k views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 27 replies
- 5.1k views
-
-
இன்றைய படங்களில் ஏன் பெண் பார்ப்பதில்லை? Abilash Chandran 1993இல் வெளியான படம் “ஏர்போர்ட்”. மலையாள இயக்குநர் ஜோஷி எடுத்தது. மட்டமான அலுப்பூட்டும் படமே. ஆனால் எதேச்சையாய் அதைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனையை தூண்டியது: பெண் பார்க்கும் சடங்கு. அப்படத்தின் நாயகன் சத்யராஜ். சத்யராஜிடம் அவரது அம்மா தங்கைக்கு (அழகான சுஜித்ரா) வரன் பார்த்துள்ளதாய் சொல்கிறார். தங்கை ஊமை. அவரை பெண் பார்க்க வந்தவர்களுக்கு பிடித்து விட்டது; எத்தனையோ பேர் பார்த்து நிராகரித்த பின் இப்போது இது நடந்திருக்கிறது; ஆகையால் எப்படியாவது இத்திருமணத்தை நடத்தி விட வேண்டும். சத்யராஜ் தனக்கு விமான ஓட்டியாக பதவி உயர்வு கிடைத்ததும் நிச்சயமாய் தங்கை திருமணத்தை நடத்தி விட முடியும் என …
-
- 1 reply
- 813 views
-
-
-
பொழுதோட கோழி கூவுற வேளை... என்று சினிமாவில் மட்டுமே பாடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளின் (அரவாணிகள்) வாழ்வில், விடியலை சொல்ல ஒரு கோழியும் கூவுவதில்லை என்பதுதான் வேதனை! இந்த வேதனைக்கு மருந்து போடுகிற விதத்தில், பொழுதுபோக்கு மீடியாவிற்கு கம்பீரமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார் ரோஸ்! தான் அரவாணி என்பதே அவரே வாய் திறந்து சொன்னால்தான் அறிய முடிகிறது. நேரில் பார்த்தால் மாடல் மங்கைகளுக்கே மூச்சிரைக்கும்! அப்படி ஒரு அழகு! சின்னத்திரை உலகில் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் டி.வி, ரோஸ் மூலமாக அரவாணிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ரோஸ்? வாழ்க்கையை ஒட்டிய அத்தனை விஷயங்களையும் அலசப் போகிறார். 'லேட் நைட் ஷோ' என்ற சப்…
-
- 2 replies
- 4k views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இடத்தை எளிதாக அடைந்துவிட்டார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தைக் கூட அலெக்ஸ் பாண்டியன் பட இயக்குனர் தனது படத்தின் டைட்டில் கார்ட் மூலம் வழங்குவதாகவும் தகவல்கள் பரவியுள்ள நிலையில் சந்தானம் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குமுறலுடன் கூறுகிறார் ஒரு உதவி இயக்குனர் ஒருவர். சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா 'என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் கதை, திரைக்கதை கூட நடிகர் சந்தானத்துடையது தான் என்பதே இதுவரை எட்டியிருந்த தகவல். ஆனால் இப் படத்தின் கதை சந்தானத்துடையது அல்ல, என்னுடையது என்கிறார் இவர். நவீன் சுந்தர் என்பவர், இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் குமுறலுடன…
-
- 0 replies
- 972 views
-
-
இப்படியுமா?? பச்சைக் கிளி முத்துச் சரம் பார்த்தீர்களா? முடியுமானால் DERAILED என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி ..! சேலம்: இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் இளையராஜா பொது விழாக்களில் கலந்து கொள்வது அரிது. எப்போதாவது மேடை கச்சேரிகள் செய்வார். அதற்கே ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வரும். ஆனால் சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சுவாரஸ்ய தகவல்கள் இன்றும்கூட சேலத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசினார். தான் எப்படி முதன்முதலாக இசையமைக்க வந்தது…
-
- 0 replies
- 370 views
-
-
By General 2012-08-25 11:20:03 பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா...? என்பது எனக…
-
- 0 replies
- 577 views
-
-
இமயத்தின் வீழ்ச்சி இராப்பிச்சை கல்லூரிப் படிப்பிற்காக 1980இல் மதுரை வருவதற்கு முன்னால், நான் அதிகம் சினிமா பார்த்தவனில்லை. அம்மா மற்றும் சகோதரிகளோடு பார்த்த சிவாஜியின் அழுகைப் படங்கள் சிலவும், வீட்டுக்குத் தெரியாமல் நடந்தும் சைக்கிளிலும் பக்கத்து ஊர் டென்ட் கொட்டகைகளில் பார்த்த புரட்சித் தலைவர் படங்களுமாக, அவை சொற்ப எண்ணிக்கையிலானவை. இவர்கள் இருவரையும்விட என் மனம் கவர்ந்த ஒருவர் இருந்தார். தன் திரையுலக வாழ்க்கை முழுவதும் நடிக்கவே மாட்டேன் என்ற சபதத்தோடு, தென்னகத்தின் ஜேம்ஸ்பான்டாக குதிரைகளில் குறுக்குச் சந்தில் பயணித்துக் கொண்டிருந்த, ஜெய்சங்கர்தான் அவர். த.பி. சொக்கலால் பீடி கம்பெனியார் இலவசமாக திரையிட்டுவந்த ‘ஜக்கம்மா’ மூலமாக, என் ரசனையை மழுங்கடிக்கத் தொ…
-
- 0 replies
- 602 views
-
-
இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார். ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள். இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்ச…
-
- 18 replies
- 3.3k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபா குகைக்குச் செல்கிறாராம். ரஜினிகாந்த் அதிக விருப்பத்துடன் செல்லக் கூடிய இடம் இமயமலை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக இமயமலைக்குச் சென்று விடுவார் ரஜினி. அங்குள்ள பாபா குகையில் உள்ள பாபா கோவிலில் வழிபடுவதை பெரும் நிம்மதியான விஷயமாக ரஜினி கருதுகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாபா கோவிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு அவர் பாபா குகையில்தான் தங்கியிருப்பாராம். பிப்ரவரி முதல் வாரத்தில்தான் அவர் சென்னைக்குத் திரும்பவுள்ளார். வந்தவுடன் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த்தின் செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், புதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.2k views
-
-
* வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அபார வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதற்கான விழாவை தயாரிப்பாளர் ஷங்கரும், இயக்குனர் சிம்புதேவனும் "சந்தோஷப் பகிர்வு விழா" என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டாடினார்கள். * 6 மணிக்கு விழா ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கே விழா தொடங்கியது. * இயக்குனர் சிம்புதேவன் அநியாயத்துக்கு சிம்பிளாக இருக்கிறார். …
-
- 9 replies
- 1.9k views
-
-
108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக.... இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!! கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி.... முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.... படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.... ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது.... அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக…
-
- 6 replies
- 2.4k views
-
-
வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது? தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒ…
-
- 1 reply
- 715 views
-
-
இம்சை அரசன் 23ம் புலிக்கேசி யாழ் இம்சை அரசன் இயக்குனர் ஷங்கருடன் மோத விரும்பாத காரணத்தால் இப்படத்தை யாழ் உறும்பினர் மட்டும் பார்க்ககூடியதாக இணைத்துள்ளார், விரும்பியவர்கள் கடவுச்சொல்லை தனிமடலில் பெற்றுக்கொள்ளவும்! www.harimusicworld.tk
-
- 32 replies
- 5.9k views
-
-
வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம
-
- 5 replies
- 4.1k views
-
-
இயக்குநரின் விமர்சனத்தால் கடும் கோபத்துக்கு ஆளான விஜய்! (Vijay angry in famous director ) Comments சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. 'நண்பன்'தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குநர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு …
-
- 0 replies
- 959 views
-