Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. உதட்டைக் குதறிய கங்கணா திங்கட்கிழமை, 21 முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத், கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப்பட்டதாம். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பொலிவுட் இயக்குநர் சாய் கபீர் இயக்கத்தில் ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரையிடப்படவிருக்கின்றது.இந்தப் படத்தில் கங்கணா ரனாவத், பியுஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகனின் உதட்டை கோபத்தில் நிஜமாகவே கடித்து விட்டாராம் கங்…

    • 12 replies
    • 1.5k views
  2. சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும்,…

  3. மாஸ்டர்ஸ்’ என்ற மலையாள படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்திருக்கிறார் சசிகுமார். படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் ரிப்போட்டராக நடிக்கிறேன் பிருத்விராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவரும் நண்பர்கள். ஒரு பிரச்னைக்காக சேர்ந்து போராடுவது கதை. நான்தான் நடிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக, இயக்குனர் ஜானி ஆண்டனி காத்திருந்தார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். நானே, மலையாளத்தில் டப்பிங் பேசுகிறேன். படத்தில் அனன்யா, பியா, பார்வதி உட்பட 5 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் எனக்கு ஜோடியல்ல. தோழிகள். ‘தொடர்ந்து நண்பர்கள் கதையையே தேர்ந்தெடுக்கிறீர்களே’ என்கிறார்கள். அது தானாக அமைந்ததுதான்…

  4. சிறுவர்களே எமது நிலத்தின் வண்ணத்துப் பூச்சிகள்: Innocents Voices திரைப்படம் குறித்து ஒரு பார்வை ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ‐ மணிதர்சா: எனக்கு மிகவும் தாகமாகவிருந்தது... கால்கள் வலித்தன. என்னுடைய சப்பாத்துக்கள் பாறை போல் கனத்தன. அவர்கள் எங்களைக் கொல்லப் போவது உறுதி. நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்? ஒரு சிறுவனின் ஆன்மா கேட்கிறது. கூறுங்களேன் ஏன் இப்படியென? பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மாபெரும் இனவழிப்பு எனும் பயங்கரத்தை நடாத்தி முடித்திருக்கின்றது இலங்கை அரசாங்கம். இதில் ஏதொன்றும் அறியா அப்பாவிச் சிறுவர், சிறுமிகள்; ஏராளமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கண…

    • 0 replies
    • 1.5k views
  5. தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ள சுனாமி ஜப்பானின் அணுசக்தி நிலையத்தை தாக்கி அதை உடைத்து அணுக்கதிர்களை பரவச் செய்து பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெறும்போது இப்படியொரு கதையை இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து திரைப்படமாக தந்துள்ளார்கள் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் என்று தமிழக திரைப்பட இயக்குநர் பாவல்சங்கர் தெரிவித்தார். அணு குண்டை வெடித்து செயற்கைச் சுனாமியை ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இப்போது அடுத்த பக்கமாக சுனாமியே புறப்பட்டுவந்து அணு உலையை உடைத்து அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு குண்டும், சுனாமியும் சந்திக்கும்போது உருவாகும் பேரவலமே எதிர்கால உலகத்தின் பேரவலம் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. …

    • 1 reply
    • 1.5k views
  6. 7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video) நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதாக முன்னர் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது பின்னர் குறிப்பிட்ட சில வசங்களை உள்ளடக்கிய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பாவம் இலங்கை ரசிகர்கள் காசு கொடுத்து வரிசையில் நின்று அலைமோதி டிக்கட் எடுத்து படம் பார்க்கும் போதும் அங்கு படத்தில் 5 நிமிட காட்சிகள் காணமல் போயுள்ளது. அதை தவறவிட்ட ரசிகர்கள் அது என்ன காட்சி என பார்க்க ஆவலாக இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவே புதியஉலகம் அந்த காட்சிகளை வழங்குகிறது.- http://youtu.be/Wv2JEIO--HE http://puthiyaulakam.com/?p=3578

  7. காலக்கூத்து திரைவிமர்சனம் காலக்கூத்து திரைவிமர்சனம் காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது. என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா.. கதைக்களம் நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆன…

  8. அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன் January 13, 2019 1 படைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் கூறுகளும் கூட ஒரு வித…

  9. மணிமேகலையின் தேவதைகள் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும் இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது. பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும…

    • 9 replies
    • 1.5k views
  10. சென்னை முழுக்க அடைமழை! காலை பதினோரு மணிக்கு சந்திப்பு என்றார் உலகநாயகன் கமல்... வருவாரா? மாட்டாரா? நெஞ்சுக்குள் பூவா தலையா? விழுந்து கொண்டிருந்தது. ஏ.வி.எம். வாசலில் வந்து நிற்கிறது கமலின் வெள்ளை நிற கார். தனது ‘மன்மதன் அம்பு’க்காக கல்லூரி மாணவனைப் போல் உடம்பை களை ஏற்றிக் கொண்டு ஜொலிக்கிறார். விஜய் டி.வி.யின் ‘காஃபி வித் அனு’ தீபாவளி நிகழ்ச்சிக்காக ரசிகர்களைச் சந்திக்க வந்திருந்தார். அங்கே பேசியதில் இருந்து... உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குன்றாமல் நிற்கிறீர்கள்? ‘‘ஒவ்வொரு வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை வரும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகிவிட்டால் அழுகை வராது. எல…

  11. படு ஹாட்டாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! (Photos) உலக நாயகனின் மகள் என்ற பெருமைக்கு இணையாக கலை ஞானமும் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இசையில் பெரிதாய் கலக்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், புலிக்கு பிறந்தது பூனை ஆகாதே, என்பதற்கு எடுத்துக் காட்டாக நடிப்பில் களமிறங்கினார் ஸ்ருதி. ஆனால், ஸ்ருதி தந்தையை விட படு ஹாட்டாக மாறி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தெலுங்கு, இந்தி படங்களை காட்டிலும், ஆங்கில இதழ்களுக்கு இவர் கொடுக்கும் கவர் போட்டோ போஸ்கள் மிக ஹாட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஜி.கியூ எனும் ஆங்கில இதழின் மே மாத பிரதிக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு…. …

    • 12 replies
    • 1.5k views
  12. சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்! - தங்கமகன் விமர்சனம் தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்! கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குட…

  13. பக்தர்கள் பாவத்தைத் தலைமுழுகத் தாமிரபரணியைத் தேடிவரும் ஊர் பாபநாசம். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). கேபிள் டி.வி தொழில் செய்கிறார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நடைமுறை அறிவு மிக்கவர். சினிமாவின் மீதான அவரது அதீத மான காதல் அவருக்குப் பல விஷ யங்களைச் சொல்லிக்கொடுத்திருக் கிறது. மனைவி ராணி (கவுதமி), மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்) ஆகியோர்தான் அவரது உலகம். நிலையான தொழில், திகட்டத் திகட்ட அன்பு என்று அமைதி யாக நகரும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பயந்து நடுங் கியபடி அழுதுகொண்டிருக்கும் மனைவி, குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்து போக…

  14. 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த' ஒரு முடிவை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்துப் பாட்டுக்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கூடவே நடிப்பதென்று. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வருகை தந்தவர் ரகசியா. 'சீனாதானா' பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம், இளம் உள்ளங்களை 'மெல்ட்' ஆக வைத்து புரட்டிப் போட்டது. அதன் பின்னர் ரகசியா குத்தாட்டத்தில் லீடிங்கில் இருந்து வந்தார். சமீப காலமாக ரகசியாவின் மார்க்கெட் சற்றே தளர்ந்து போய் காணப்பட்டது. இந்த நிலையில் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்தாட்டத்தில் ஆடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. அதற்குப் பதிலாக இனிமேல் நடிப்பில் சீரியஸாக கவனம் செலுத்தப் போகிறாராம். அவரது இந்த முடிவு…

  15. இன்று கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள் ஆகும் கண்ணதாசன் 25 'காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!' பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்ட...ேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். 'கலங்காதிரு மனமே,…

  16. பாங்காக்கில் நடந்த Ôவில்லுÕ பட ஷ¨ட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனரும் நடிகருமான மனோபாலா கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு, ஷ¨ட்டிங் நிறுத்தப்பட்டது.பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிக்கும் படம் வில்லு. இப்பட ஷ¨ட்டிங் பாங்காக்கில் உள்ள பட்டாயா தீவில் நடந¢து வருகிறது. வடிவேலு, மனோபாலா நடித்த காமெடி காட்சிகளை பிரபு தேவா நேற்று படமாக்கி வந்தார். காட்சிப்படி தீவிரவாதியான மனோபாலா, நீண்ட முடி மற்றும் துப்பாக்கிகளுடன் பைக்கில் அமர்ந்து செல்வார். அவரை போலீஸ் துரத்துவது போல காட்சி படமானது. சேஸங் காட்சி நடந்து கொண்டிருந்தபோது மனோபாலாவின் கெட்அப்பில் இருந்த பாங்காக்கை சேர்ந்த டூப் ஸ்டன்ட் நடிகர் நடித்தார். அப்போது பைக்கை அவர் தாறுமாறாக…

    • 0 replies
    • 1.5k views
  17. `கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன? Guest Contributor #GreatIndianKitchen பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் வெளியாகியிருக்கும் The Great Indian Kitchen திரைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன. குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற படமாக இருந்தாலும் படம் பார்க்கும்போது அம்மாவோ, மனைவியோ `இப்ப தெரியுதா…

  18. பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் யு.சீனிவாஸின் தம்பி மாண்டலின் யு.ராஜேஷுக்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் திருப்பதியில் கல்யாணம் முடிந்து விட்டது. இந்தத் திருமணத்தை விரைவில் இருவரும் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர். ரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு மளமளவென நிறையப் படங்களில் நடித்து முடித்து விட்டார். முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், மலையாள இயக்குநர் லோகிததாஸுடன் படு நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்டார். இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகக் கூட கூறப்பட்டது. கடைசிய…

    • 0 replies
    • 1.5k views
  19. இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009ஆம் ஆண்டு நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் காலச் சக்கரம் அதி வேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம், உலகத் தரத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்றுப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வரத் தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் ஒரே…

  20. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 1987 டிசம்பர் 2... ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல். டிசம்பர் 5... …

    • 0 replies
    • 1.5k views
  21. கவிஞர் கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சுமார் 5000 திரப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.இவற்றில் 2500 பாடல்கள் தொகுக்கப்பட்டு 5 தொகுதிகளாக 5 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவரின் சாதனை இந்த பாடல்கள் ஆக்கத்துடன் மட்டும் நிற்கவில்லை.திரையுலகில் இவரின் மற்ற சாதனைகளான; மூலக்கதை,கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு,நடிப்பு- என்ற இவரின் சாதனைகள் நம்மை வியக்க (மகிழ) வைக்கின்றன.சாதனைகளை சமர்ப்பிக்கின்றோம். கவிஞர் கண்ணதாசன் சாதனைப் பட்டியல் படம்...................சாதனைகள் 1.இல்லற ஜோதி-1954 ...............................கதை,வசனம்,பாடல்கள் 2.சுகம் எங்கே-1954 திரைக்கதை+வசனம்(A.K.வேலனுடன்),3பாடல்கள் 3.மதுரை வீரன்-1956 ................திரைக்கதை,வசனம்,11இல்3பாடல…

  22. விஜயகுமார் மகன் நடிகர் அருண்விஜய் திருமணம்: நடிகர் நடிகைகள் வாழ்த்து நடிகர் விஜயகுமார் மகன் அருண்விஜய்க்கும் டாக்டர் என்.எஸ். மோகன் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அருண்விஜய் ஆர்த்தி திருமணம் இன்று காலை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. பெற்றோருக்கு மணமக்கள் பாத பூஜை செய்தனர். பின்னர் முகூர்த்த சடங்குகள் நடந்தன. அதை தொடர்ந்து மணமகன் அருண்விஜய் மணமகள் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டினார். கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். Viduppu.com

  23. Started by சுபேஸ்,

    சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம். லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். …

  24. 70களின் இறுதியில் ஹிந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்து வெளியான DON திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பின் "கெத்" மற்றும் ரேஞ்சுக்கு இணையான நடிகர் யாரும் இப்போது இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஷாருக்கான் DON ஆக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பில்லாவாக தமிழிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் சில்லென்று ஒரு காதல், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினைப் பார்த்து இந்தியாவிலேயே ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கக் கூடியவர்கள் தமிழர்களே என்று கர்வப்பட்டேன். என் கர்வத்துக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது DON. குறிப்பாக இசை ஹாலிவுட் …

    • 2 replies
    • 1.5k views
  25. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வருவோம் என்கிறது சி.பி. சி.ஐ.டி. போலீஸ். இதனால் பிரபல நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் தூதராக நியமிக்கப்பட்டவர் நடிகர் விஜய், இவருக்கு ஜோடியாக நயன்தாராவைச் சேர்த்தனர். இவர்களை அழைத்து வந்தது சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ஒரு விருந்தின் போது, குருநாத்துக்கும் நயன்தாராவுக்கும் மோதல் நடந்ததால் ஐ.பி.எல்.லில் இருந்து விலகிக் கொண்டார் நயன்தாரா. இருவருக்கும் ஏன் மோதல் நடந்தது? வீரர்களுடன் நெருக்கமாக இருக்க நயன்தாரா வலியுறுத்தப்பட்டாரா? என்பது பற்றி விசாரிக்கப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். நயன்த…

    • 13 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.