Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். இதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார். சலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் சாகர சங்கமம். கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் - ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இரு ஹீரோக்கள் இளையராஜாவும் கமல்ஹாசனும். வான் போலே வண்ணம் கொண்டு..., தகிட ததிமி, மௌனமான நேரம், நாத விநோதங்கள்... என இளையராஜா இசையில் வெளியான அத்தனைப் பாடல்களும் இந்திய திரையுலகையே தென்னகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. முதல் தேசிய விருதினைப் பெற்றார்…

  2. பொங்கலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் பரதேசி பிப்ரவரி 22 ந் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது. 'விஸ்வரூபம்' படத்தின் டிடிஎச் விவகாரத்தின் முடிவுக்காக அநேக முன்னணி பட முதலாளிகள் இரை தேடும் கொக்கு போல காத்திருக்கிறார்கள். முடிவு கமலுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அத்தனை வழிகளும் டிடிஎச்-ல் வந்துதான் முடியும் போலிருக்கிறது. பாலாவும் அதை முன்னிட்டுதான் தனது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தாராம். இதே தேதியில்தான் அமீரின் ஆதிபகவனும் திரைக்கு வரப்போகிறது. இதற்கிடையில் கார்த்திக்கின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை சன் டிடிஎச் சுக்காக கேட்டார்களாம். கமல் கெடு விதித்திருக்கும் 11 ந் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கலெக்ஷன் நல்லாயிருந்தா அன்னைக்கு நைட்டே அக்ரிமென்ட் போட்டுரல…

  3. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கேட்கிறார் வில்லன். அதற்கு முதலமைச்சர் மறுக்கவே, அவரை பழி வாங்குவதாக நினைத்து, முதலமைச்சர் மகள் அனுஷ்காவை வில்லன் ஆள் வைத்து கடத்துகிறார். கடத்தும் நபராக ஹீரோ அறிமுகமாகிறார். கடத்தும் ஹீரோவிடமே ஹீரோயின் மனதைப் பறிகொடுத்து, உண்மையை அவரிடம் விளக்கி, வில்லன் முகாம்களை பழி வாங்கும் மொக்கை கதையே அலெக்ஸ்பாண்டியன். இந்த கதை படத்தில் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மீது இரண்டு மணி நேரங்களுக்கு சந்தானம் காமெடி, தேவையே இல்லாத பிரமாண்ட சண்டைக்காட்சிகள், படத்துக்கு சிறிதும் சம்மந்தமில்லாத மொக்கை பாடல் காட்சிகள் என மீதி இரண்டு மணிநேரத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அனேகமாக கார்த்திக் படங்களில் இதுதா…

  4. கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா…

  5. டாக்சியில் பயணிக்கும் கோடீஸ்வரன் ஒருவனுக்கு அந்த டாக்சிக்காரன் கொடுக்கிற டார்ச்சர்தான் கதை! காலையில் துவங்கி இரவில் முடிவதாக கதை அமைந்தாலும், இரண்டே மணி நேரத்தில் 'சுருக்' என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன். அதற்காகவே மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கலாம் (16 ரீலில் படம் எடுத்து பாடாய் படுத்தும் இயக்குனர்கள் இவரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்க!) தன்னை எல்ஐசி ஏஜென்ட் என்று மனைவி சிம்ரனிடம் பொய் சொல்லும் பசுபதி, பார்க்கும் தொழிலோ கால் டாக்சி ஓட்டுகிற டிரைவர் வேலை. சவாரிக்கு வரும் அஜ்மல், 'வேகமா போ வேகமா போ' என்று துரத்த, ஆக்சிலேட்டர்.... சிக்னல்... ஆக்சிடென்ட்! தன்னை காப்பாற்ற வேண்டிய பயணி கூச்சல் குழப்பத்துக்கு நடுவே காணாமல் போக, கம்பி எண்ணுகிறார் ப…

    • 0 replies
    • 1.5k views
  6. மைக்கேல் ஜாக்சனின் நடனங்களில் மிகவும் பிரபலமானது மூன் வாக் நடனம். இந்த நடனத்தின் சில அசைவுகளை உலகில் உள்ள எல்லா நடனக்கலைஞர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட மூன்வாக் நடனத்தை சோனாக்ஷி சின்ஹா ஒரு பாலிவுட் படத்தில் ஆட இருக்கின்றார். அஜய்தேவ்கான், தமன்னா ஜோடியில் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கபப்ட்டுவரும் ஹிம்மத்வாலா என்ற இந்திப்படத்தில்தான் இந்த மூன்வாக் நடனத்தை ஆட இருக்கின்றார் சோனாக்ஷி சின்ஹா. இந்த நடனம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என பேசப்படுகிறது. தமன்னா படம் முழுவதும் காட்டப்போகும் கவர்ச்சியை சோனாக்ஷி இந்த பாடலில் காட்டி பெயர் தட்டிச்செல்லும் நிலை இருப்பதால்,தமன்னா அதிர்ச்சியில் உள்ளார். இயக்குனரிடம் அவராகவே வலிய சென்று த…

    • 0 replies
    • 789 views
  7. பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …

    • 2 replies
    • 1.1k views
  8. 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! சென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. 1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன். பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்த…

    • 14 replies
    • 1.3k views
  9. கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை. -நரசிம்மன், சென்னை. கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் சித்தரித்துள்ளனர். உழைக்கும் மக்களைப் பற்றி படம் எடுப்பவர்கள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையை, வாழ்க்கை முறையை இரண்டு கதாபாத்திரங்களுக்குள் சுருக்கி, அதற்குள் தங்களின் விருப்பு, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கதை சொல்லி முடித்துவிடுகிறார்கள். அதனால்தான் மக்களின் …

  10. இம்சை அரசன், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு வீறு நடை போட்ட டைரக்டர் சிம்பு தேவனுக்கு கோடம்பாக்கத்து மார்க்கெட்டில் இது கடையடைப்பு நேரம்! மீண்டும் வடிவேலுவை வைத்து அவர் இயக்க நினைத்தாலும் புயலின் கதவு மூடியே கிடப்பதால் வேறு யார் யாரையோ சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இவரிடம் சிஷ்யனாக பணியாற்றிய டைரக்டர் பாண்டிராஜே 'நான் உங்களுக்கு வாய்ப்பு தர்றேன். என் தயாரிப்பில் நீங்க படம் இயக்குங்க' என்றாராம். ஆனால் ஹீரோ கிடைக்க வேண்டுமே! அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் சிவகார்த்திகேயனை அழைத்த பாண்டி, 'சிம்புதேவன் படத்துல நடிச்சுக் கொடுங்க. நான்தான் தயாரிக்கிறேன்' என்று சொல்ல முள்ளு கரண்டிய…

    • 0 replies
    • 781 views
  11. * எம்.ஜி.ஆர். பிறந்தது இலங்கை கண்டியில். அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * எம்.ஜி.ஆரை 'ராமு' என்றுதான் அவரது தாயார் அழைப்பார். * அவர் நடித்த மொத்த படங்கள்-136. இயக்கிய படங்கள்-3. முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ.100 * 'குலேபகாவலி' படத்தில் 'டூப்' போடாமல் புலியுடன் சண்டை போட்டார். * எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்பட 5 பேர்கள் இணைந்து தொடங்கியதே 'மேகலா பிக்சர்ஸ்' பட நிறுவனம். * முதன் முதலில் எம்.ஜி.ஆர். வகித்த பதவி- மாநில அரசின் சிறுசேமிப்புத்துறைத் துணைத்தலைவர் பதவி. * என்.எஸ்.கிருஷ்ணன், கண்ணாம்பா என பலரின் வீடுகளை ஏலத்திலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். * பொங்கல் தவிர எந்தப் பண்டிகையையும் எம்.ஜி.ஆர். பிரதானமாகக் கொண்டாட மாட்ட…

  12. சினிமா விமர்சனம்: ஸ்பைடர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் ஸ்பைடர் நடிகர்கள் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி, ஜெயபிரகாஷ் இசை …

  13. கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive “பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேடி வாங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2' படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கின்றேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் சார் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று அழுதுகொண்டு இருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது. …

  14. ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார் Pic Courtesy : Twitter தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்க…

    • 5 replies
    • 1.2k views
  15. மதராஸபட்டினம்- உதயநிதி; நான் மகான் அல்ல-தயாநிதி! June 22, 2010 பெரும் பொருட்செலவில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க ஆர்யா-எமி நடித்துள்ள மதராஸபட்டினம் படத்தை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின் . ‘கிரீடம்’ விஜய் இயக்கியுள்ள இந்தப் படம், 1940களில் இருந்த சென்னையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, உருவாக்கம், பாடல்கள் மற்றும் விளம்பரம் போன்றவை இந்தப் படம் குறித்து நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி, மிகவும் திருப்தியுடன் தயாரிப்பாளர் கேட்ட விலையைக் கொடுத்து விற்பனை உரிமையை வாங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில் வெளியிடவிருக்கிறார். ஜூலை 2ம் தேதி வெளியாகிறது மதராஸபட்டினம். நான…

  16. 'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்த 'காதல்' படத்தில் நடித்தவர் தண்டபாணி. அப்படத்தில் அவரது வில்லன் நடிப்பு மற்றும் குரல்வளம் ஆகியவை பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். 'காதல்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'இங்கிலீஷ்காரன்', 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', 'வட்டாரம்', 'முனி', 'மருதமலை', 'மலைக்கோட்டை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜிற்கு நண்பராக நடித்திருந்தார். இன்ற…

  17. காவலனுக்கு நெருக்கடி ? விஜய் அதிரடி பேட்டி இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது. ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: காவலன் படத்தை ரிலீ…

  18. சென்னை: நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரகலட்சுமி அவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பிரசாந்த், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். பிரசாந்த்துக்கும், சென்னை தி.நிகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான கிரகலெட்சுமிக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் திருமணம் நிடந்தது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாகும். திருமணத்திற்குப் பின்னர் பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர். சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் …

  19. அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.அமரா…

    • 0 replies
    • 699 views
  20. ராதாரவிக்கு பதிலளித்த சீமான் கண்கலங்கி பேசிய ராதாரவி | எங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க

    • 2 replies
    • 473 views
  21. ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது. அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன. ட்விட்டரில் ரஜினி, லிங்கா, டீசர் என்ற வார்த்தைகளே முன்னணியில் உள்ளன. 41 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசர், பார்க்கும் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார். இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்து…

  22. ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? பாரதிராஜா சாட்டையடி. சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு …

    • 5 replies
    • 1.2k views
  23. அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…

  24. எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன் எந்திரன் படக்கதை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சன் பிச்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படம் 2010 அக்டோபர் 1ல் வெளியானது. எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.