வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மோசமான படத்துக்காக என் படம் பயானது! ""அதிகாலையில் நியூஸ் பேப்பரோடு சில மழைத்துளிகளையும் விட்டெறிந்து செல்கிறான் பேப்பர் சிறுவன். குப்பைகளோடு மழைத்துளிகளையும் அள்ளிச் செல்கிறார் நீல் மெட்டல் பனால்கா ஊழியர். வாழ்க்கை எல்லா தருணங்களிலும் ரசனைக்குரியதுதான்''... பேட்டியை இப்படி வித்தியாசமாகத் தொடங்கி வைக்க இயக்குநர் சீனு ராமசாமியால் மட்டுமே முடியும். மதுரையில் பிறந்த நீங்கள், சினிமா கோட்டையில் காலூன்றியது எப்படி? அய்யா பழ.நெடுமாறனுக்கு இதில் பங்கிருக்கிறது என்றால் அவருக்கேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நாங்கள் குடியிருந்த மேலமாசி வீதியில்தான் அவரும் குடியிருந்தார். அவருடைய விவேகானந்தர் அச்சகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே நூல்கள் அச்சாகும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகிற 20 –ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். காலை 10 மணிக்கு டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் இதில் பாடப்படுகின்றன. காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடக்கிறது. எம்.ஜி.ஆரைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு எம்.ஜி.ஆர். படங்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு சி.என்.எஸ். குழுவினர் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை பாடுகிறார்கள். இரவு 7 மணிக…
-
- 2 replies
- 755 views
-
-
தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார். சென்னை: தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். 'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது. 2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார். கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பத…
-
- 2 replies
- 1.5k views
-
-
சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM நிழலுலகத்தை பின்னணியாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லரைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனரான மனோஜ் பீதா. திரைப்படம் வஞ்சகர் உலகம் நடிகர்கள் குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், வாசு விக்ரம் இசை சாம் சி.எஸ் …
-
- 2 replies
- 1.1k views
-
-
யார் என்ன சொன்னாலும் சரி அய்யரை விடமாட்டேன்: ஜனனி அடம். சென்னை: யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது. ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலீஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். "இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சே…
-
- 2 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, 10, ஜனவரி 2011 (18:47 IST) பிரபல நகைச்சுவை நடிகை தற்கொலை பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி க…
-
- 2 replies
- 4.3k views
-
-
பானு. தமிழ்நாட்டுக்கு 'தாமிரபரணி' கொடுத்திருக்கும் மலையாள தேவதை. படித்தது ப்ளஸ்டூ, நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என சூப்பர் குட் பயோடேட்டாவுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பேச்சில், சிரிப்பில், பார்வையில் என பானுவின் எல்லா செயல்பாடுகளிலும் தடுமாறி விழுகிறது மனசு. "என்னோட முதல் படம் 'அச்சன் உறங்காத வீடு.' லால்ஜோஸ் சார் இயக்கிய படம். படம் சூப்பர் ஹிட்டாக, மலையாள வாலிபர்களின் மனசுக்குள் எனக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டது. ஹரி சார் தாமிரபரணிக்கு நடிக்க கூப்பிட்டப்ப அவருடைய படங்களை பற்றி கேள்விப்பட்டு அடுத்த நிமிடமே ஓ.கேன்னு தலையாட்டிட்டு தமிழ்நாட்டுக்கு ப்ளைட் ஏறிட்டேன். இதோ இப்போ பானுவா உங்க முன்னாடி. 'தாமிரபரணி' வெற்றி படமானதுல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் விஷாலோ…
-
- 2 replies
- 1.6k views
-
-
எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது. லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம். தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனை…
-
- 2 replies
- 599 views
-
-
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40 02:40 காணொளிக் குறிப்பு, அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது. வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது. படத்தின் முதல் பாதியில், ஏல…
-
-
- 2 replies
- 425 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 822 views
-
-
சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார். 1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர். http://www.bbc.com/tamil/india-39731236
-
- 2 replies
- 391 views
-
-
'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை! சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #க்ப்ட்கொஉன்டமனி என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது. http://tamil.fil…
-
- 2 replies
- 3k views
-
-
-
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் …
-
-
- 2 replies
- 582 views
-
-
[size=4]மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது. 'படம் எப்படி இருக்கிறது?' சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான். படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: 'சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!' படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார். இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவத…
-
- 2 replies
- 967 views
-
-
சிறந்த குணசித்திர வில்லன் நடிகரும் நாடக நடிகருமான திரு.ஆர்.எஸ்.மனோகர் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தும் அதன் பின்னரும் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். இலங்கையின் இராவணன் வரலாற்றை இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தால் சிறப்பாக்கி காட்டியவர். நாடகத்தறையில் பல சாதனைகள் நிகழ்த்தி இதுவரை 8000 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியவர். அன்னாரின் இழப்பு கலைத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
-
- 2 replies
- 1.8k views
-
-
வெளியானது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டிருக்கிறது. காலா படத்திற்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து உருவா…
-
- 2 replies
- 613 views
-
-
அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே? கூரியர் பையனின் கையில் கூரிய ஆயுதம்! வரிசையாக போட்டுத்தள்ளுகிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நபர்கள். மண்டையை பிய்த்துக் கொள்கிற போலீஸ், கொலைகாரனை கடைசியில் சுற்றி வளைக்க, அதுவரை 3 கோணங்களில் சொல்லப்பட்டு வந்த கதை திரிவேணி சங்கமமாக ஒன்றிணைந்து, அசுபம்! இறந்து போகிற கொலைகாரனை மனைவியோடு சேர்த்து வைக்கிறது ஆவியுலக அற்புதம். அங்கேயும் வில்லன்கள் வந்தால் என்று கேள்வி கேட்பவர்களுக்கு... கதையின் இரண்டாம் பாகம் வரும். ஜாக்கிரதை! நேபாளி தோற்றத்தில் பரத்…
-
- 2 replies
- 2.4k views
-
-
“127 அவர்ஸ்” ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 16:45 இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், “27 அவர்ஸ்” என்ற ஆங்கிலப்படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் சார்பில் “சாய்ஸ் மூவி” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தி சோசியல் நெட் ஒர்க் என்ற படத்துக்கு சிறந்த படத்துக்கான வ…
-
- 2 replies
- 1k views
-
-
விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் ஆனா படத்தை டைரக்டர் கம் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை.விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது கூட அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை. அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்.அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால் ஆனால் அவர் படங்களில் அதிகப்படிய…
-
- 2 replies
- 897 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை VadaChennai / Facebook திரைப்படம் வடசென்னை நடிகர்கள் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர், கிஷோர், ராதாரவி. கலை ஜாக்கி இசை சந்தோஷ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?'- படம் சொல்வதென்ன? கணவன் - மனைவிக்கு இடையே வரும் வழக்கமான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காமல், தோளில் கைபோட்டு நம்முடன் உரையாடிப் புரிய வைக்கிறது இந்த 'இறுகப்பற்று' திரைப்படம். Pause Unmute Loaded: 19.99% …
-
- 2 replies
- 535 views
-
-
இன்று கனடாவில் திரையிடப்படுகிறது ஸ்டார் 67 இன்று இல 300 Borogh Drive இல் உள்ள Cineplex தியேட்டரில் நாம் உருவாகிய முழு நீளத்திரைப் படத்திற்கான vip காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . புலம்பெயர் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கிய வளர்ச்சிக்கட்டத்தை நாம் அடைந்துள்ளதாக நானும் எனது திரைப்பட குழு நண்பர்களும் நம்புகிறோம். எமக்கான ஒரு பலமான சினிமா அவசியம் என்பதை யாரும் மறுத்துவிட போவதில்லை . எமது கதைகளை வேறு யாரும் எங்களை விட தத்ரூபமாக சொல்லிவிட முடியாது. வளமான ஒரு சினிமாவை நாம் அமைக்க உங்களின் முழுமையான ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறோம். இன்றைய தொழில்நுட்பமானது உலக சினிமாவிற்கு மிக அருகில் எங்களை நிறுத்தியுள்ளது . இனி உலகம் அங்கீகரிக்கும் சினிமாவை உருவாக…
-
- 2 replies
- 1k views
-
-
சினிமாவுக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யப் போகிறேன். இதனால் கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். வாலி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சூர்யா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என தனது முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து நடிகராகவும் கலக்கினார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் நியூ. தொடர்ந்து கள்வனின் காதலி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தார். முதலில் நிலாவுடனும் பின்னர் மீரா ஜாஸ்மினுடனும் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்டவர் சூர்யா. மீராவும் இவரும் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் இதை சூர்யாவே மறுத்து விட்டார். இந்த நிலையி…
-
- 2 replies
- 1.4k views
-