வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சிவாஜி படப்பிடிப்பு புதிய படங்கள் வெவ்வேறு கெட் அப்பில் ரஜினி. spain shooting visit the blog below http://bavaantamil.blogspot.com
-
- 2 replies
- 1.7k views
-
-
-
பொப் பாடகியாகும் ஸ்ருதி சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கிறார். தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். நடிப்பிலிருந்து சற்று விலகி நிற்கும் ஸ்ருதிஹாசன் விரைவில் பொப் பாடகியாக வலம் வரவிருக்கிறாராம். இசை, பாடல் பாடுவதில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் திறமையை நிரூபித்திருக்கிறார். இதையடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக இம்முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேற்கத்தேய பாடகர்கள் பலர் சொந்தம…
-
- 2 replies
- 334 views
-
-
இறுதிச் சுற்று - திரை விமர்சனம் பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக ஹரியாணாவில் வேலை பார்ப்பவர் பிரபு (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்ட மைப்பின் தலைவருடனான முன்விரோ தத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய் யப்படுகிறார். வடசென்னை குப்பத் தில் உள்ள குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு பயிற்சி பெறும் பெண்களிடம் காணப் படாத இயல்பான திறமையையும் உத்வேகத்தையும் மீன் விற்கும் தடாலடிப் பெண்ணான ரித்திகா சிங்கிடம் (மதி) கண்டு வியக்கிறார். தன் அக்கா குத்துச்சண்டையில் வெற்றி பெற்று போலீஸில் சேர வேண்டும் என்பதுதான் மதியின் கனவு. ஆனால், மதியிடம் ஒரு சாம்பியனுக்கான கூறுகள் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பயிற்சி அளிக்…
-
- 2 replies
- 512 views
-
-
சென்னை முழுக்க அடைமழை! காலை பதினோரு மணிக்கு சந்திப்பு என்றார் உலகநாயகன் கமல்... வருவாரா? மாட்டாரா? நெஞ்சுக்குள் பூவா தலையா? விழுந்து கொண்டிருந்தது. ஏ.வி.எம். வாசலில் வந்து நிற்கிறது கமலின் வெள்ளை நிற கார். தனது ‘மன்மதன் அம்பு’க்காக கல்லூரி மாணவனைப் போல் உடம்பை களை ஏற்றிக் கொண்டு ஜொலிக்கிறார். விஜய் டி.வி.யின் ‘காஃபி வித் அனு’ தீபாவளி நிகழ்ச்சிக்காக ரசிகர்களைச் சந்திக்க வந்திருந்தார். அங்கே பேசியதில் இருந்து... உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குன்றாமல் நிற்கிறீர்கள்? ‘‘ஒவ்வொரு வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை வரும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகிவிட்டால் அழுகை வராது. எல…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=2] சிரஞ்சிவி மகன் ராம் சரண் நடித்த ‘மாவீரன்’, ‘ரகளை’, ‘சிறுத்தைப்புலி’ போன்ற டோலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ஆரஞ்ச்’ என்ற படம் தமிழில் ‘ராம் சரண்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. கதாநாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். [/size] [size=2] காதல் என்பது சீக்கிரமே கருகிப்போகும் விஷயம் என்று ஹீரோவும், காதல் நீடித்து நிலைக்கக்கூடியது என்று எண்ணும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு. பாஸ்கர் இயக்கம். வசனம் ஏஆர்கே.ராஜராஜன். தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி. இதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.[/size] [size=2] http://…
-
- 2 replies
- 577 views
-
-
கமல் நடித்து வெளியாகப்போகும் விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 11ல் வெளியாகும் என்பதில் கமல் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென தேவி தியேட்டர் இன்று மாலை முதல் முன்பதிவை நிறுத்திவிட்டது. அதற்கு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? என்று கோலிவுட்டில் கிளம்பிய பெரும் வதந்திதான் காரணம் என கூறப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்ட சில முக்கிய அம்சங்களை கமல் தரப்பில் ஏற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளதால், ரிலீஸ் தேதி ஜனவரி 25க்கு மாறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டி.டி.எச்சில் ஜனவரி 10ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 24ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என்றும் எதிர்ப…
-
- 2 replies
- 929 views
-
-
தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம். கதைக்களம் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமே…
-
- 2 replies
- 1.6k views
-
-
மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைG VENKET RAM சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்…
-
- 2 replies
- 626 views
-
-
-
- 2 replies
- 876 views
-
-
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’ 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்: சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா) சிறந்த திரைப்படம்: அனோரா சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா) சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்) சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ் சிறந்த அசல் திரைக்கதை: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட் சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட் சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட் சிறந்த ஆவணக் குறும்படம்…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
[size=3][size=4]என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். பலசமயம் திரையரங்கில் சிரிப்பேன், ஆனால் நினைத்துப்பார்த்தால் அய்யே இதற்கா என்றிருக்கும். தமிழ் நகைச்சுவைக்கும் எனக்கும் இடையே நீண்டதூரம் உள்ளது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஏன் உங்களுக்குத் தமிழ் நகைச்சுவை பிடிக்கவில்லை என்று கேட்பார்கள். சிலசமயம், சரி நீங்கள் ரசிக்கும் வகையான நகைச்சுவையை நீங்கள் எழுதும் சினிமாக்களில் சேர்க்கலாமே என்பார்கள். அது எளிதல்ல. சினிமா என்பது அதை எடுப்பவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஓர் வணிகம். ஆகவே அங்கே நுகர…
-
- 2 replies
- 686 views
-
-
பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை வ…
-
- 2 replies
- 660 views
-
-
பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே...! - - ‘மெர்க்குரி’ விமர்சனம் பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என ஹாலிவுட்காரர்கள் தேய்த்தெடுத்த ஒன்லைனை வைத்து கார்ப்பரேட் அராஜகத்துக்கு எதிராக `மெர்க்குரி' படத்தை இயக்கியிருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். மெர்க்குரி கழிவுகளால் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இந்துஜா, சனத், தீபக், ஷஷான்க் மற்றும் அனிஷ் ஆகியோர் `ஹோப்' பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தங்களது அலுமினி மீட்டிற்காக ஒன்றுகூடும் இந்த ஐந்து பேரை, ஏன் பிரபுதேவா கொலை செய்யத் துரத்துகிறார், இவர்களுக்கும் பிரபுதேவாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதை சமூக அக்கறை கலந்தும் கார்ப்பரேட…
-
- 2 replies
- 1.1k views
-
-
‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்! மின்னம்பலம் சினிமா... கொண்டாட்டத்திற்கான ஒன்று. ரசிகர்கள் விசிலடித்து ஆடிப்பாடிக் கொண்டாடித்தீர்க்கும் இந்த சினிமா அதி அற்புதமானது. சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகன், சினிமாவிடமிருந்து என்ன எதிர்பார்ப்பான்? இரண்டரை மணி நேரத்துக்கான நேர்த்தியான என்டர்டெயின்மென்ட் மட்டும்தான். அதைக் கொடுக்க சினிமா எப்போதுமே தவறியதில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல ஜானர்களும் சினிமாவில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, அட்வென்சர், மியூசிக்கல், த்ரில்லர், வரலாற்றுப் படங்கள் என ரசிகனின் விருப்பத்துக்கேற்ப படங்களும் வெளியாகும். உறுதியான ஹிட்டையும் கொடுக்கும். இந்த ஜானர்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானது ரொமான்டிக் காமெடி ஜா…
-
- 2 replies
- 752 views
-
-
இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை. இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது இயக்குநர் விஜய் கூறியது, “என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிகையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்ற…
-
- 2 replies
- 695 views
-
-
இன்று நூறாவது பிறந்த நாள் காணும் நடிப்புலக மேதை டி.எஸ்.பாலைய்யா குறித்த சன் டிவி சிறப்பு விருந்தினர் பக்கம்
-
- 2 replies
- 635 views
-
-
இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராம…
-
- 2 replies
- 1.1k views
-
-
என்னோடு நடிக்க முன்னணி நடிகைகள் மறுக்கிறார்கள்- கருணாஸ். காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம். இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர். தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெ…
-
- 2 replies
- 833 views
-
-
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது. கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது. பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை. காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும். ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டு…
-
- 2 replies
- 847 views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
இது சென்னையின் "சினிமா பாரடைஸோ" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionசென்னையின் ''சினிமா பாரடைஸோ'' சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் இயங்கிவரும் நூறாண்டு பழமையான பாட்சா தியேட்டர், நகரில் ஃபிலிம் மூலம் திரையிடப்படும் ஒரே திரையரங்கமாகும். விளம்பரம் பிற்பகல் 2.15 மணி. அந்தத் திரையரங்கின் முன்பாக கூலித் தொழிலாளர்கள், சில குப்பை பொறுக்குபவர்கள், ரிக்ஷாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரபுதேவாவுக்கும் சேர்த்து தானே செலவு செய்து வருவதால், போதிய பணமில்லாமல் தவிக்கும் நயன்தாரா, தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாராவும் பிரபு தேவாவும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். தற்போது இருவரும் பிரான்சில் தங்கியுள்ளனர். தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காரணம், பத்திரிகையாளர்கள் சூழந்து கொள்வது மற்றும் பிரபு தேவாவின் முதல் மனைவி ரம்லத்தின் மிரட்டல் சென்னையிலும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. இருவரும் தனிகுடித்தனம் நடத்த பிரபுதேவா வீடுபார்த்தார். அதுவும், நடக்க வில்லை. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண கோலத்தில் இருப…
-
- 2 replies
- 727 views
-
-
இஞ்சி இடுப்பழகா என்ற தேவர்மகன் படப்பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கின்றார்கள்... பாடியவர் பெயர் கூட "ஸ்மிதா" .. யாரிடமும் இருக்கா?(video)
-
- 2 replies
- 1.5k views
-
-
சுவில் நாட்டில் இருந்து நண்பர் பாடகர் ரகு அவர்கள் தமிழ்நாடு சென்று சினிமாவில் நுழைந்துள்ளார். அவர் தற்சமயம் தோரணம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார். புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று தென் இந்திய சினிமாவில் ஜெயித்தவர்கள் சிலரே அதில் அண்ணன் ரகுவும் ஒருவர் என்பதால் எமக்கு மகிழ்வே. பலர் அங்கு தமது பணத்தை காலி ஆக்கியவர்கள். தொடர்ந்து சுவிஸ் ரகு அண்ணா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
-
- 2 replies
- 956 views
-