வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் ஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற மு…
-
- 0 replies
- 296 views
-
-
Chicken a la Carte வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம். ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது. 3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை. இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு. அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது. இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது. "கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நி…
-
- 3 replies
- 1.8k views
-
-
எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருப…
-
- 3 replies
- 2k views
-
-
-
“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர் “ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” முனைவர் இராஜேஸ்வரி செல்லையா: முனைவர் இராஜேஸ்வரி ஆங்கிலம் தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1992 முதல் அமெரிக்க ஐரோப்பிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். அவர்களில் சிலர் தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சிகள் செய்தபோது அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைத் திரட்டவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவியவர். பலதுறை நூல்களை மொழிபெயர்த்தவர். பல மொழிப்பயிற்சியிலும் ஆய்…
-
- 30 replies
- 24.6k views
-
-
நம்ம நமீதாவின் சேவை தொடர வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=MwupxaQyucA
-
- 4 replies
- 1k views
-
-
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் எமசிங்கபுரம் இது தான் கதைக்கு அடித்தளம். ஊரின் இளவரசராக விஜய் சேதுபதி. மன்மதன் போல ஒரு தனி பிரதேசத்தில் ராஜாங்கம் செய்து வரும் இவரது குடும்பத்தில் ஒரு விசயம் நடந்து போக, எடுத்த சபதத்தை முடிக்க சென்னை நகரத்திற்கு தன் நண்ப…
-
- 1 reply
- 744 views
-
-
சிங்களர்களை கவர்ந்த பூஜா பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்த சிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால் பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார். தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவ அங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக் கோரிக்கை வைத்தனர். இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ள…
-
- 0 replies
- 2.7k views
-
-
கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார். சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. http://www.sankathi24.com/news/44668/64//d,fullart.aspx
-
- 1 reply
- 708 views
-
-
"தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - 'வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச் செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்! அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்ப…
-
- 0 replies
- 844 views
-
-
படத்தின் பெயர் 'அடாவடி.' பெயருக்கேற்ப கொஞ்சமாவது அடாவடி இல்லாமல் இருந்தால் எப்படி? சத்யராஜ் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் மனநிலை மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார். நேராக பிள்ளையார் சிலையருகே சென்று, "நல்லவர்களை விட்டு விட்டு அநியாயம் செய்பவர்களுக்குதான் அருள் புரிவாயா?"என டயலாக் பேசுகிறார். சத்யராஜ் நக்கல் பேர்வழி ஆயிற்றே... அத்துடன் நிற்காமல், "அதனாலதான் உன்னை கடல்ல கரைக்கிறாங்க"என்று கூறி பிள்ளையாரை பெயர்த்து பக்கத்திலிருக்கும் கிணற்றில் போடுகிறார். இந்தக் காட்சியை நீக்கினால்தான் சான்றிதழ் என சண்டி செய்கிறது சென்ஸார் போர்டு. சென்ஸார் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கும் இன்னொன்று பாடல் காட்சி. 'திண்டுக்கல்லு பூட்டு, திருப்பிப் போட்டு மாட்டு...'என்ற அந்த …
-
- 5 replies
- 1.9k views
-
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…
-
- 1 reply
- 385 views
-
-
நானுக் ஆப் தி நார்த்-உலகின் முதல் ஆவணப்படம் (1922) குளிர், கடுங்குளிர் இரண்டே பருவங்களைக் கொண்டது பூமியின் துருவங்கள். நமக்கெல்லாம் நெற்றிக்கண்ணை திறந்து நெருப்பை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியன் ஏனோ துருவத்தை கண்டு தூரத்திலேயே அஞ்சி நின்று விட்டது. பூமியின் துருவங்கள் ஒரு போலி கோடைக்காலத்தையும், உக்கிரமான குளிர்காலத்தை மட்டுமே கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் சூரியன் செத்து செத்து ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் இரவானாலும் சூரியன் மறைய மாட்டான். கோடைக்காலத்தில் தொடர்ந்து சில நாட்கள் பகலில் கொஞ்சம் அதிக சூரிய ஒளி, இரவில் கொஞ்சூண்டு சூரிய ஒளி என்ற அளவில் துருவத்தை சூரியன் பல நாட்கள் பார்த்துக் கொண்டேயிருப்பான். ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் துருவங…
-
- 0 replies
- 855 views
-
-
இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…
-
- 1 reply
- 441 views
-
-
-
வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது? தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒ…
-
- 1 reply
- 717 views
-
-
முதல் வார வெளியீட்டு சாதனை இருநூறு மில்லியன் ,இதற்கு முதல் கரி பொட்டர் இருந்து வந்தது.
-
- 0 replies
- 596 views
-
-
இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர். படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார். இரு…
-
- 0 replies
- 958 views
-
-
இலவச மருத்துவமனையிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியே வருகிறாள் அழகான இளம்பெண் ஒருத்தி. அவளுக்கு ஆதரவு தர எவருமே இல்லாத நிலையில் குழந்தையை ஒரு மாளிகையின் முன்னால் நிற்கும் காரில் போட்டுவிட்டு சென்று விடுகிறாள். அதேசமயம் இரண்டு திருடர்கள் அந்தக் காரை திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். பிறகு குழந்தை இருப்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், குறுகலான தெரு ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கும் குழந்தையின் தாய்க்கு மனது மாறிவிட அவள் மாளிகைக்கு திரும்பி வருகிறாள். அந்த வீட்டின் கதவை தட்டி குழந்தையை பற்றி விசாரிக்கிறாள். காருடன் சேர்த்து குழந்தையும் காணமால் போனதை அறிந்து மயக்கமாகி விழுகிறாள். வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இன்றி …
-
- 1 reply
- 585 views
-
-
முன்னாள் நடிகை ரவளிக்கு பெண் குழந்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர். ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நன்றி தற்ஸ் தமிழ்
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 'சிவ ஸ்துதி…
-
-
- 15 replies
- 905 views
- 1 follower
-
-
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40 நிமிடம்ரேட்டிங் - 3.25/5தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். ஆனால், இது ரஜினிகாந்த் படம். அதுதான் படத்தின் வித்தியாசம். அதுதான் படத்தையும் தூக்கியும், தாங்கியும் பிடிக்கிறது.இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் போலீசாக நடித்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது. அவரது பழைய படங்களைப் பார்த்திருந்தால் தான் தெரியும். இருந்தாலும் போலீஸ் உடையில் ரஜினியின் ஸ்டைல் என்ன என்பதை இந்தப் படம் மூலம் இன்றைய ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தக் கூட்டண…
-
- 41 replies
- 5.1k views
- 1 follower
-
-
காதல் தோல்வியால் நடிகை தற்கொலை:மும்பையில் சோகம் மும்பை: காதல் தோல்வியால் விரக்தி அடைந்த மும்பை நடிகை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர், ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரதியுஷா நேற்று (வெள்ளி) இரவு 7 மணியளவில் திடீரென அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதியுஷா பானர்ஜி குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை …
-
- 0 replies
- 952 views
-
-
"விஸ்வரூபம்" டி டி எச் வருமானம் 300 கோடியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 19:12 ஜிஎம்டி நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத…
-
- 0 replies
- 329 views
-
-
இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறார் வடிவேலு. ஆனால் அழைப்பிதழ் வழங்குவதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்திற்கு அவருடைய முந்தைய அரசியல் பிரவேசம் காரணமாக அமைந்துள்ளது. இதனால் அழைப்பிதழை திரையுலகத்தினருக்கு மட்டும் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கவா என்று யோசித்து வருகிறார். இருப்பினும், அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா அல்லது ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா? என்பதும் வடிவேலுவின் தர்மசங்கடமான நிலை. இதனையும் தாண்டி திமுகவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்றால் உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக…
-
- 5 replies
- 675 views
-