வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
பச்சையப்பன் கல்லூரியில் வைரமுத்து மாணவனாக இருந்தபோது அந்த கல்லூரிக்கு வருகை தந்த கண்ணதாசனிடம் மாணவர்கள் கேள்வி கேட்கின்றனர், அந்த மாணவர்களில் ஒருவராக வைரமுத்துவும் கேள்வி கேட்கிறார். அரியதொரு ஒலிபதிவு.
-
- 0 replies
- 289 views
-
-
சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம். சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம். இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது. சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வல்லவனுக்குப் பிறகு வரும்…
-
- 0 replies
- 816 views
-
-
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே... ======= 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்! அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ர…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
கவுண்டமணி ஒரு ஆய்வு. கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் பெட்டிக்கடைகளில் யாவாரம் பார்த்துக்கொண்டே , கடைக்கு வருபவர்களிடம் உலக விஷயம் பேசும் நடுத்தர வயது ஆட்களைப் பார்க்கலாம். அரசியல், சமூகம் தொட்டு எல்லாவற்றின் மீதும் எள்ளலானப் பார்வையுடன் கேட்பவர்களைப் புன்னகைக்க வைக்கும்படி பேசிக்கொண்டு இருப்பார்கள் . அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையன்களைக் கிண்டல் செய்துகொண்டும் இருப்பார்கள். இவர்களின் திரையுலகப் பிரதிநிதியாகப் பரிமளித்தவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி. நடிகர்களுக்கு நிரந்தர திரைப்பணியை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும் தமிழ் சினிமா, கவுண்டமணிக்கு சைக்கிள் ரிப்பேர் கடை பெட்டிக்கடை இவற்றை வைத்துக் கொடுத்து பிழைப்புக்கு உதவியது. பித்தலாட்டம் செய்வது, சுற்றியி…
-
- 1 reply
- 4.4k views
-
-
கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்! மின்னம்பலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கவுண்டமணிக்கு முன்பு, பின்பு என பிரித்து பார்ப்பது தவிர்க்க முடியாதது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சுருளிராஜன் என நகைச்சுவை சிகரங்கள் இருந்தனர். நடிகர் கவுண்டமணி பிரவேசத்திற்கு பின் கவுண்டமணி - செந்தில் என பிரிக்க முடியாத காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியது. நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று(மே 25). அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 25: 1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! 2. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெற…
-
- 22 replies
- 3.4k views
-
-
கவுண்டமணி பேசிய அரசியல்..! http://ns.ibnlive.in.com/tamilnews18/2019/05_2019/13-05-2019/goundamani_politics.mp4 பல படங்களின் பகிடிகளை தேடினாலும் கிடைப்பதில்லை .. ஹலோ யார் பேசுறது .. மிஸ்ரர் தேவராஜ் பரிவட்டம் முந்தானை சபதம் ராஜாவின் பார்வை முறை மாப்பிளை என் ஆசை தங்கச்சி. அன்புள்ள தங்கச்சிக்கு ... இன்னும் பல .. கள உறவுகள் எங்கேனும் இணையத்தில் காண கிடைத்தால் அறிய தரவும்.. நன்றி..💐
-
- 3 replies
- 2.5k views
-
-
ம.கா.செந்தில்குமார் ''அடங்கப்பா... என் விரதத்தை விகடன் கலைச்சுப்பிடுச்சே!'' - கலகலவெனச் சிரிக்கிறார் கவுண்டமணி. 'பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ''ஒரு ஃப்ரெண்டா வா... ரசிகனா வா... எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!'' என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. 'இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார். பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் '49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவே…
-
- 0 replies
- 2.1k views
-
-
கவுண்டமணியும் நானும் -- செந்தில் நன்றி : சினிமா விகடன்
-
- 5 replies
- 1.8k views
-
-
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம். தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர். அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர். ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார். அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்ட…
-
- 0 replies
- 694 views
-
-
கஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே கஹானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி. ஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் "ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்" என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம் ’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா? ’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்த வருட ரொராண்டோ படவிழா அடுத்தமாதம் நான்காம் திகதி ஆரம்பமாகின்றது .இதில் காக்கா முட்டை என்ற மணிகண்டன் இயக்கிய தமிழ்ப்படம் திரையிடப்படுகின்றது.அதைவிட வேறு இரு இந்திய படங்களும் திரையிடுகின்றார்கள் .
-
- 3 replies
- 536 views
-
-
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் ஜோடி தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் காக்கா முட்டை. ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை. அவருடைய உதவியாளர் மணிகண்டன் இயக்க, வெற்றிமாறன், தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சிம்புவுடன் இரண்டு படங்கள் உள்பட பிஸியாக இருக்கும் ஹன்சிகா இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், ஹன்சிகாவைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என தனுஷ் தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். சிம்புவுட்ன் நெருக்கமாக காத…
-
- 1 reply
- 796 views
-
-
காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…
-
- 0 replies
- 547 views
-
-
காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள்!! ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம். எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம். மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன. நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 13 replies
- 2.2k views
-
-
தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…
-
- 0 replies
- 663 views
-
-
-
-
அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-) வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..…
-
- 9 replies
- 2.1k views
-
-
**காட் பாதர்** முதல் முறை மூன்று வேடங்களில், கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில். பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் படம் : காட் பாதர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்: வைரமுத்து பாடல்: தீயில் விழுந்த இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். நடிப்பு : அஜித்குமார் & ஆசின் :arrow: **காட் பாதர்** [9 பாடல்] கதை அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'. நடிகர்கள் அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர். சிறுதுளிகள் * அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். * முதல் முறையாக அஜித்…
-
- 0 replies
- 1k views
-
-
-
அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!
-
- 0 replies
- 787 views
-
-
காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம் காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன். மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்பட…
-
- 2 replies
- 1.2k views
-