வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
கிந்தியாவின்ர அடுத்த பிரதமர் ஒரு நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோட…
-
- 0 replies
- 642 views
-
-
கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?! 'அவன் இவன்' படத்தில் மாறுகண் பார்வை கொண்டவராக நடித்துள்ளார், விஷால். உலத் திரைப்பட வரலாற்றில் இத்தகைய கதாப்பாத்திரத்தில் முதலில் செய்தவர் என்ற வகையில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்க இருக்கிறார்களாம்! இதுகுறித்து நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "என்னை இயக்குனர் பாலா அழைத்தவுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன். ஒரு நடிகராக எனக்கு அடுத்த படத்தில் நடிப்பதற்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் பாலா படம் முடிந்து விட்டது. அடுத்தாக கேமராவை வேறு ஒரு பாத்திரத்துக்கு பார்க்க வேண்டியுள்ளது. எனது முதல் படமான செல்லமே படத்துக்கு பிறகு கூட இந்த அளவுக்கு பயந்தது இல்லை. அவன் இவன் படத்தின் கதையை விட, எனது கதாபாத்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்! தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன். இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக…
-
- 15 replies
- 2.9k views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு…
-
- 2 replies
- 715 views
-
-
கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்! தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, தனுசுடன் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன. ஸ்ரேயாவுக…
-
- 0 replies
- 416 views
-
-
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையை ஆட்சி செய்த கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மும்மொழியிலும் உருவான திரைப்படம் தான் கிரிவெசிபுர. இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தேவிந்த கோங்காகே இயக்கியுள்ளார். இவரே கதை,திரை கதை,வசனம் எழுதியுள்ளார். இக்கதைப்பற்றி 4 1/2 வருடங்கள் ஆராய்ச்சியும் செய்துள்ளார். கிரிவெசிபுர படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக புபுது சத்துரங்க (ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன்) மஹேந்திர பெரேரா (பிலிமதலவ்வை),புத்திக லொகுகெட்டிய (டொன் டி யெஸ்) ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் பட்டத்து ராணி ஸ்ரீ வெங்கட் ரங்கம்மாளாக இலங்கை தமிழ் சினிமாவின் ந…
-
- 0 replies
- 512 views
-
-
-
தனது இளைய மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். மூத்த மகளும் இயக்குனர் என்றபடியால் அவரது இயக்கத்திலும் நடித்தாக வேண்டும். ஒரு கண்ணுக்கு ஆக் ஷனும் இன்னொரு கண்ணுக்கு கட்டும் சொல்ல முடியாது. அப்படி கட் சொல்ல முடியாத ஆஃபர் மூத்த மகள் ஐஸ்வர்யாவால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அக்சய் குமார் தயாரித்து கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்த ஓ மை காட் பாக்ஸ் ஆஃபிஸில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்யும் நோக்கத்தில் அக் ஷய் குமாரை மும்பையில் சென்ற ஞாயிறு சந்தித்தார் ஐஸ்வர்யா. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக தகவல். ரொம்ப நாள் முன்பே ஓ மை காட் ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தால் ரீமேக் ரைட்ஸை தருவதாக அக்சய் கூறியிருந்தார்.…
-
- 0 replies
- 788 views
-
-
நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o
-
- 21 replies
- 3.1k views
-
-
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகை. இவர் தனுஷுடன் நடித்த விஐபி படம் பெரும் வெற்றியை தழுவியது. இவரது சினிமா பயணம் நல்லபடியாக அமைந்தாலும், கல்யாண வாழ்க்கை இனிக்கவில்லை. இயக்குனர் விஜய் காதலித்து மணந்து சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிரிந்த பின் இவர் அடிக்கடி படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் தனது கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர…
-
- 0 replies
- 268 views
-
-
நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள் என்று பிரியாமணி கூறினார்.‘ஆறுமுகம்’ படப்பிடிப்பில் இருந்த பிரியாமணி கூறியதாவது: இந்தப் படத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று கேட்கிறார்கள். நான் கிளாமராக நடித்தால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் ‘துரோனா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டு யாரும் குளிப்பதில்லை. சினிமாவில் கிளாமர் தவறில்லை. அதை ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருப்பதுதான் தவறென்று நினைக்கிறேன். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=445 -தினகரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
குளிர் பிரேதசங்கள் தெரிய குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்டு புலி வேஷத்துக்காக ஏரியாவையே சில்லிட வைத்துக் கொண்டிருந்தார் சதா. டான்ஸ் ஆடி களைத்துப் போயிருந்த அவரிடம் குட்டி குட்டி கேள்வியாக கேட்டு வைத்தோம். கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...? ‘‘எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம்.ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற.அதை புரிஞ்சு கிட்டு நடிக்கப் போனாதான்.இல்லனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும்.அங்க நடந்த குளறுபடியில் ‘ஆப்த ரஷ்கா’, ‘சந்திரமுகி’, ‘ரெண்டு’ பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்...’’ (அச்சச்சோ...) தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சி…
-
- 0 replies
- 925 views
-
-
மகாபலிபுரத்தில் இருந்து நள்ளிரவில் தனது தாயார், மேக்-அப் மேனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை அக்ஷயாவை 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில்களில் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பி வந்துள்ளது அக்ஷயா அண்ட் கோ. கலாபக் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷயாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் இவருக்கு முதல்வர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சியை நேற்று முன் தினம் படமாக்கினர். இதனால் சூட்டிங் நள்ளிரவு வரை நீ்ண்டுவிட்டது. ஒரு வழியாக பேக்-அக் ஆகி நள்ளிரவு 2 மணியளவில் காரில் தனது…
-
- 0 replies
- 906 views
-
-
கிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்! கிழக்கே போகும் ரயில் - கே.பாக்யராஜ் ஒரு படத்தில் டைட்டில் என்று படத்தில் உழைத்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் போடுவார்கள். ஒரே படத்தில், டைட்டிலில், நான்கு இடங்களில் பெயர்கள் வரும் அதிசயம், ஆச்சரியம் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைகளை நிகழ்த்தியவர்... திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஒருவகையில், கே.பாக்யராஜுக்கும் இதுவே முதல்படம். ஆமாம்... பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே. மிகப்பிரமாண்டமான …
-
- 0 replies
- 663 views
-
-
1 ரூபாவும் கொடுக்காத விஜய்.. அஜித்துக்கு.. ரசிகர்கள் முகநூலில் ருவிட்டரில் கோடி.. இலட்சம் கொடுத்ததாக போலி விளம்பரம். அந்த விளம்பரங்களை மறுக்காமல் அதில் குளிர்காயும் பிரபல்ய நடிகர்களின் கீழ்த்தரமான புத்தியை இப்போதாவது தமிழ் மக்கள் கண்டுணர வேண்டும். இவர்களின் சுயபுத்தியை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் எதிர்பார்ப்புக்களை வைப்பதை.. ரசிகர் சங்கங்கள் அமைப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.!! அதை அதை அங்க அங்க வைச்சால்.. உந்தப் பிரச்சனையே இல்லை. ரஜினி நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ பத்து லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழியக் கூடாத, இடத்தில்... கிழிந்த ஆடை: சங்கடத்தில் நெளிந்த டிவி நடிகை. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த டிவி நடிகை கிம் கர்தாஷியனின் உடை கிழிந்து சங்கடமாகிவிட்டது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியன் பிராட்வேயில் நடந்த ஷேர் ஷோவுக்கு தனது கணவர் கென்யே வெஸ்டுடன் வந்தார். கிம் வெர்சாச்சி பேக்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். கிம் தனது கணவருடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அப்பொழுது அவரது கவுன் ஒரு பக்கம் கிழிந்து அவரின் முன்னழகை அளவுக்கு அதிகமாகவே காட்டிவிட்டது. உடனே கிம் அதை சரி செய்தாலும் அந்த சங்கடமான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவிட்டன.பொது நிகழ்ச்சியில் தனக்கு…
-
- 1 reply
- 730 views
-
-
அண்மையில் இந்தப்படத்தை யூடியூப் ஊடாய் பார்த்தேன். 2005இல் வெளிவந்து பல விருதுகளைப்பெற்ற படம் இது. Memoirs of a Geisha எனும் நாவலின் கதையைக் கருவாகக்கொண்டது இது. கீசா எனும் சொல்லின் பொருளை கிட்டத்தட்ட தேவதாசி/அரம்பையர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கின்றேன். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் கீசா என்பவர் (ஆண்களை) மகிழ்விக்கும் ஓர் பெண் கலைஞர். பொறுமை இருந்தால் பாருங்கள். பல விடயங்களை அறியமுடிந்தது. http://youtu.be/juT422RBwLk (முழுமையான படம்)
-
- 3 replies
- 754 views
-
-
கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற குறும்படம் டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார். பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெ…
-
- 0 replies
- 435 views
-
-
கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். …
-
- 0 replies
- 623 views
-
-
குக்கூ -விமர்சனம் அல்ல படிதல் மொழி இன ஒடுக்குதலை அறிந்ததாக சொல்லி போராடுபவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் அமைதி காக்கும் பொழுது உண்மையில் அவர்கள் போராளிகளை போன்று நடிப்பவர்கள் எனப் புரிந்து கொள்வோம்.. அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க துணிந்து வருபவனை நோக்கி நீ அந்த சாதி ..அதனால் வராதே என்பவனையும் போராளிகளாக சொல்லப்படுவதை மறுப்போம்.. மேலே சொல்லப்பட்ட கோபத்திற்கான பதிலை குக்கூவில் தேட வேண்டாம்..குக்கூ வேறு ஒன்று... குக்கூ போன்ற படங்களை விமர்சிப்பது பிரச்சனை இல்லை...ஆனால் எந்த சூழலில் என்பதைக் கூட புரியாத பதர்களின் மேட்டிமைத்தனமான அறிவு சீவி நிலையை மேலே சொன்ன கோபங்களோடு பொருத்தி பார்க்கவும்... ” படம் நல்லாருக்கு..ஆனா செகண்ட் ஆஃ…
-
- 7 replies
- 2.6k views
-
-
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, குசேலன் பற்றிய செய்திகள் இல்லாமல் விடிவதில்லை தமிழர்களின் பொழுது. புளோரா நடிக்கிறார், சுஜா நடிக்கிறார் என்று நாளரு கவர்ச்சியும், பொழுதொரு அட்ராக்ஷனுமாக வளர்கிற குசேலன் பற்றி இன்னொரு புதிய செய்தி. நடிப்பாரோ, அல்லது நடிக்க மாட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் காட்சியில் ரஜினியோடு ஆட சம்மதித்துவிட்டாராம் கமல். அதில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனாகவே படத்தில் தோன்றுகிறார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் படம் இது. இடையில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட எத்தனையோ தயாரிப்பாளர்கள் முட்டி மோதினாலும், தனித்தனியாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்கள் இருவரும். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
குசேலன் காணொளிப் பாடல் பாடல்- 1 http://www.nettamil.tv/play/Video_Songs/Wa...aleg_in_Kuselan பாடல்- 2 http://www.nettamil.tv/play/Video_Songs/Wa...sway_to_Kuselan படம் சரி இல்லையாமே..
-
- 0 replies
- 812 views
-
-
குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம் ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல். மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல். சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதா…
-
- 6 replies
- 4.3k views
-
-
குசேலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் தோல்வி அடைந்துள்ளதால், நஷ்ட ஈடு கோரி தெலுங்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, குசேலன் படத்தை தயாரித்தன. இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இதே படத்தை, கதாநாயகடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை அஸ்வினி தத் தயாரித்தார். மேலும் வாசிக்க ( படம் இணைப்பு ) http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=289
-
- 0 replies
- 1k views
-