வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
சேரனின் இரு மகளுக்கும் I LOVE U சொன்ன மகளின் காதலன் – சேரன் பர பரப்பு பேட்டி வீடியோ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9UfJrmCb6vI http://www.ampalam.com/2013/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-i-love-u/
-
- 3 replies
- 1k views
-
-
ஜீவாவின் 'யான்' படத்தின் படப்பிடிப்பு அன்மையில் மொராகோவில் நடைபெற்றது.அங்கு ஜீவாவை தீவிரவாதிகள் சிலர் கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை பற்றி கேள்விப்பட்ட மொராகோ போலீஸ், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராகோ பற்றி ஒரு தவறான சித்தரிப்பு ஏற்படும் என கருதி, ஜீவா மற்றும் இயக்குனர் ரவி கே சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.ஒருவழியாக, பொதுமக்களின் உதவியுடன் போலீசிடம் இருந்து விடுபட்ட அவர்கள், இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். மொராகோவில் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதை சென்னையில் செட் போட்டு படம்பிடித்துள்ளனர். http://www.cineulagam.com/
-
- 2 replies
- 1k views
-
-
ஈகா(நான் ஈ) - திரை விமர்சனம் http://youtu.be/EQY1i9viYFU நானியைக் காதலிக்கும் சமந்தாவை சுதீப்பும் விரும்புகிறார். சமந்தாவிற்காக தன்னைக் கொல்லும் சுதீப்பை,'பேயாக' மாறி பழிவாங்காமல் 'ஈயாக' மாறி நானி பழிவாங்குவதுதான் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈகா' படத்தின் கதை. கன்னடத்திலேயே பேசி அறிமுகமாகும் கன்னட ஹீரோ 'சுதீப்' ,வில்லன் ரோலில் அநாசயமாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களிலேயே இறந்து விடுவதால்,நானிக்குப் பெரிதாக வேலை இல்லை.ட்ரெயிலர்லேயே படத்தின் கதை தெரிந்துவிட்டாலும், படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.கிராபிக்ஸ் உறுத்தாமல் இருப்பதினாலேயே, ஈயின்…
-
- 1 reply
- 1k views
-
-
ஹன்ஷிகா மோத்வானி உடனான காதலை அறிவிக்கும் முன்பு சிம்புவின் ஆன்மிகப்பயணம். சில மாதங்களுக்கு முன் ஆன்மிக வழியில் சென்றார் சிம்பு. அதாவது, தியானம், யோகாவில் ஈடுபட்டு வந்த சிம்பு அடுத்த கட்டமாக, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று புனித ஸ்தலங்களை தரிசிக்க ஆரம்பித்தார்.ஆன்மிகப்பயணம் பற்றி அப்போது அவரிடம் கேட்டபோது… “ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல… ஞானம் தேடுதல். நான் அந்தத் தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன். இந்தத் தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலு…
-
- 0 replies
- 1k views
-
-
**காட் பாதர்** முதல் முறை மூன்று வேடங்களில், கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில். பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் படம் : காட் பாதர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்: வைரமுத்து பாடல்: தீயில் விழுந்த இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். நடிப்பு : அஜித்குமார் & ஆசின் :arrow: **காட் பாதர்** [9 பாடல்] கதை அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'. நடிகர்கள் அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர். சிறுதுளிகள் * அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். * முதல் முறையாக அஜித்…
-
- 0 replies
- 1k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர் நாராயணசாமி இயக்குநர் மாரிராஜ் விருது வழங்க உள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525029
-
- 1 reply
- 1k views
-
-
டிசம்பர்_12. சூப்பர் ஸ்டாரின் 57_வது பிறந்தநாள். வழக்கம்போல் அவரது பிறந்தநாளின் போது கூடவே இறக்கை கட்டிப் பறந்து வரும் அரசியல் ஆரூடங்களுக்கும், ஹேஷ்யங்களுக்கும் இந்த வருடமும் இறக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதில் முக்கியமானதும், முதன்மையானதும் ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரஜினி சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்’ என்பதுதான். ‘‘இப்போது விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார், ரஜினி. தவிர, ‘தான் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்பதான ஒரு மாயையை உருவாக்கி, தனது ரசிகர்களைப் புடம் போட்டு, அவர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை இனம் கண்டு விரட்டத் தொடங்கி விட்டார். தன்னைப் போலவே தனது ரசிகர்களையும் தூய்மையான அரசியலுக்குத் தயார்படுத்தும் முயற்சிதான் இது!…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.oruwebsite.com/movies/adaikalam1.html
-
- 0 replies
- 1k views
-
-
பிரபல நடிகை ஒருவரால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். சிம்புவும், ஹன்சிகாவும் தாங்கள் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கை பரிசாக அளித்தார். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. அடடா இருவரும் நல்ல காதலில் உள்ளனர் என்று நினைத்தால் அவர்களுக்குள் லடாய் ஏற்பட்டுள்ளதாம். பிரபல நடிகை ஒருவர் அண்மையில் சென்னை வந்தபோது ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார். காதலில் விழுந்த ஹன்சிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு சிம்புவை பற்றி உனக்கு தெரியாதா என்று ஒரு குண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிம்பு தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் வயது வித்தியா…
-
- 0 replies
- 1k views
-
-
அந்த’ சம்பவத்துக்குப் பிறகு... இத்தனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிதா! ''நல்லா இருக்கீங்களா?'' ''ரொம்ப! ரொம்ப நல்லா இருக்கேன். இப்பத்தான் 'சந்தோஷம்’னா என்னன்னு புரியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழறேன்!'' ''இந்தக் கேள்வி கேட்க சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும், அது இல்லாமல் இந்தப் பேட்டியை ஆரம்பிக்க முடியாது. சாமியார் நித்யானந்தாவுடன் அந்த சர்ச்சைக்குரிய சி.டி-யில் இருந்தது நீங்கதானே?'' ''இந்தக் கேள்விக்கு இதுதான் கடைசியாப் பதில் சொல்றதா இருக்கட்டும். நான் ஆரம்பத்தில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... அந்த சி.டி-யே பொய். அதில் இருப்பது நான் இல்லை. இதை எங்கேயும் எப்பவும் சொல்வேன்!'' ''ஆனா, ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
அஜித்தின் ஆழ்வார் பட trailer http://www.youtube.com/watch?v=e6HV02yyMeE...ted&search=
-
- 0 replies
- 1k views
-
-
சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?- மனம் திறக்கிறார் ஷகிலா பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை,16-03-2014 10:07 PM சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் …
-
- 0 replies
- 1k views
-
-
அதென்னவோ தெரியவில்லை, தாயா புள்ளையா பழகுன நடிகைங்க எல்லாம் இப்போ நாயா புள்ளையா பழக ஆரம்பிச்சிருக்காங்க. இந்திய நாய்களை அநாதையா விட்றாதீங்க. நம்மள விட்டா அதுங்களுக்கு யாரு இருக்கான்னு பிரச்சார பீரங்கி மாதிரி கேள்விகளை அடுக்க ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்னு அரசாங்கம் சொல்லுது. வீட்டுக்கொரு நாய் வளருங்க என்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் கருணை அப்படியென்றால், ரம்பாவின் கருணை இன்னும் அடர்த்தி. ஹனிமூனுக்கு போய்விட்டு சென்னை திரும்பியவருக்கு பலத்த சந்தோஷம். இவரது சென்னை வீட்டு நாய் ஒன்பது குட்டிகளை போட்டிருக்கிறதாம். புள்ளத்தாய்ச்சி நாய்க்கு எண்ணைய் தேய்ச்சு குளிப்பாட்டாத குறையாக அக்கறை காட்டுகிறார் ரம்பா. இங்க மட்டுமில்ல... புகுந்த வீடான கனடாவ…
-
- 1 reply
- 1k views
-
-
இதனை நகைச்சுவைப் பகுதியில்தான் இணைக்க வேண்டும்...ஆனால் சினிமா என்பதால் இங்கு இணைக்கின்றேன் ====================================== "நான் ஓரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!" ம.கா.செந்தில்குமார் படம்:உசேன் "குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு …
-
- 1 reply
- 1k views
-
-
விவாகரத்துக்கு பிரபுதேவா - ரம்பலத் இருவரும் சம்மதம்?! : 7ம் திகதிக்கு வழக்கு ஒத்திவப்பு சென்னை குடும்ப நல நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நடிகர் பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து வழக்கின் போது நேரில் ஆஜரான இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்லத்துக்கு சென்னையில் இரண்டு வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு என மொத்தம் மூன்று வீடுகளும், 10 இலட்சம் ரூபாய் பணத்தொகையும், ஜீவனாம்சமாக கொடுப்பதற்கு பிரபுதேவா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், நயன் தரா - பிரபுதேவா திருமணம் உறுதியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதற்க…
-
- 5 replies
- 1k views
-
-
மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்! "மாசு என்கிற மாசிலாமணி" படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல…
-
- 1 reply
- 1k views
-
-
பசங்க படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நடிகை வேகா இப்போது திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு முழு நேர பைலட்டாகப் போகிறாராம். சரோஜா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேகா. ஆனால் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது பசங்க படம்தான். அதில் பால்வாடி டீச்சர் வேடத்தில் வந்து, விமலுக்கு ஜோடியாக அவர் நடித்த நடிப்பு அவருக்கு நிறையப் பெயரை வாங்கிக் கொடுத்தது. பசங்க படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக நடிக்க அவர் உறுதியாக இருந்தாலும், பட வாய்ப்புகள் பிரமாதமாக வரவில்லை. தற்போது வானம் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு பைலட்டாக முடிவு செய்துள்ளாராம் வேகா. இதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈ…
-
- 3 replies
- 1k views
-
-
நம்ம நமீதாவின் சேவை தொடர வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=MwupxaQyucA
-
- 4 replies
- 1k views
-
-
ஜீவன் உண்மையிலேயே மச்சக்காரர். சினேகா, நமிதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் அனைவரும் 'நான் அவனில்லை' என்ற ஒரே படத்தில் ஜீவனுடன் நடிப்பதுதான் விசேஷம். ஆனால், நாம் சொல்ல வந்த 'மச்சக்காரன்' வேறு. இதுவும் ஜீவன் சம்பந்தப்பட்டதுதான். 'கள்வனின் காதலி' என்ற அபாயகரமான படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து எடுக்கப் போகும் ஏடாகூட படம் 'மச்சக்காரன்'. கதையே ஒரு விதமாக இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன். எல்லாமே கிடைத்த ஒருத்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னவாகும்? இந்த கேள்விக்கான பதிலே 'மச்சக்காரன்'. இதில், எதுவுமே கிடைக்காதவன் ரோலில் ஜீவனும், எல்லாமே கிடைத்த ஒருத்தியாக காம்னாவும் நடிக்கிறார்…
-
- 0 replies
- 1k views
-
-
சைக்கோபாத் : பாலு மகேந்திரா (By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெ…
-
- 1 reply
- 1k views
-
-
இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்... பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர்…
-
- 1 reply
- 1k views
-
-
நமீதா விட்ட டுபாக்கூர் கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது. காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா. ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார். நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது லேசான…
-
- 0 replies
- 1k views
-
-
அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12–ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7–ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம், எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள். இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் …
-
- 7 replies
- 1k views
-
-
ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்
-
- 6 replies
- 1k views
-
-
TALAASH (Hindi) - திரை விமர்சனம் அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர். திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையி…
-
- 0 replies
- 1k views
-