Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆர்.மகேஸ்வரி / 2020 மார்ச் 04 , மு.ப. 12:10 - 0 - 24 பழைய பெட்டிகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க எனும் பெரும் ரயில், பழைய எஞ்ஜினால் இன்னமும் இழுக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனரெனத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஆகவேதான், அந்த ரயிலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியெனும் பெட்டிகளுடன், சஜித் எனும் புதிய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், பழைய ரயிலில் காணப்படும் சில குறைப்பாடுகளால், தேரர்க…

  2. கொக்கு தொடுவாய் மனிதப் புதை குழி விவகாரம்; 45 வகையான சான்று பொருட்களை அடையாளம் காண உதவும் சட்டத்தரணி தற்பரன் 10 AUG, 2025 | 03:35 PM முல்லைத்தீவு மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வழக்கு இல: AR/804/23 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது. முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது. காணாமல் போன ம…

  3. தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை இனவெறி சிங்கள அரசு கொண்டு குவித்த நந்திக்கடல் என்ற இடம் இதுதான் இது தற்போது உல்லாசப் பயணிகளின் உல்லாசபுரி, அருகில் உள்ள உள்ள நந்திக் கடலில் இன்னமும் அவலங்களின் காட்சி ஆனால் அவர்களுக்கோ அது குதூகலத்தின் தொடக்கமாக இருக்கிறது.. முல்லைத்தீவின் கடற்க்கரையில் அகவை வேறுபாடின்றி உல்லாசம் அனுபவிக்கும் சிங்களவர்கள். முல்லை மண்ணின் அவலக்காட்சி முல்லைத்தீவின் அழகிய கடற்க்கரை முல்லைத்தீவின் கடற்க்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சீருந்து மற்றும் காப்பூர்த்தி இன்றைய வெள்ளாம் முள்ளிவாய்க்காலின் இன்றைய நிலை படங்கள் : தமிழ்செல்வன் http://thaaitamil.com/?p=32107

  4. அமெரிக்கா கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் : ஒபாமாவிடம் அவசர கோரிக்கை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள முக்கிய இரண்டு தமிழ் குழுக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன. போர்க் குற்றவாளிகளில் பிரதான நபராக காணப்படும் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்யவேண்டும். கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்க கைது செய்யாவிட்டால் போர்குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய குற்றவாளிகளை ஊக…

  5. யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் 22 Aug, 2025 | 11:10 AM பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்…

  6. அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 08:54 பி.ப ஈழம்] [க.நித்தியா] அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே துணை இராணுவக்குழுவான இனியபாரதி குழுவினர் முகாம் நிறுவியதனை சிறப்பு அதிரடிப்படையினர் தமது பாதுகாப்புக் கருதி தடுத்த…

    • 0 replies
    • 1.1k views
  7. வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு inShar புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் ஊர்காவல்துறை நீதவான் எம்.றியால் இன்று கேள்வியெழுப்பியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பிலும் குறித்த அதிகாரியை நீதவான் மிக கடுமையாக எச்சரித்துள்ளார் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவ…

  8. மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா? 04 Sep, 2025 | 10:54 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesar…

  9. நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அரச சார்பற்ற 32 நிறுவனங்களே இந்த இரகசிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துவதற்கு முயற்சித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கி, உதவிகள் புரிந்த அமைப்புகள் ஆகியனவும் இந்த 32 அரச சார்பற்ற நிறுவனங்களில் அடங்குகின்றன. இந்த 32 அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செய…

  10. பொலிஸ் மா அதிபர் யாழ் நல்லூர் கோயிலுக்கு விஜயம் இலங்கையின் புதிய பொஸிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனை இலங்கை மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் நிர்வாக பணிப்பாளரும் பேராசிரியருமான ஆர்.சாந்தன் தலைமையில் இந்த பூஷை வழிபாடுகள் இடம்பெற்றன. இப்பூஜை வழிபாட்டுக்கு யாழ் மாவட்ட பிரதிப் பொஸிஸ் மா அதிபர் ஜி.கே. பெரேரா மற்றும் யாழ் பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டீ.விரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.adaderana.lk/news.php?nid=79372

  11. தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல…

  12. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது. இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது. இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவ…

  13. ஆசியாவின் சொர்க்கபூமியாக மாறும் இலங்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாச பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதங்களை விடவும் 11.6% வீதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய ஏப்ரல் மாதத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 136,367 என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதத்தில் அதிகளவான பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 25,890 ஆகும். சீனாவிலிருந்து 18,927 சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கமைய இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளில் 1/3 வீதம் இந்தியா மற்றும…

    • 4 replies
    • 460 views
  14. In இலங்கை March 24, 2020 12:31 pm GMT 0 Comments 1280 by : Litharsan இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையில் மக்கள் நகரங்களில் அலைமோதினர். அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்க…

    • 0 replies
    • 720 views
  15. DO WHAT I SAY என்ற பாணியில் வெளி நாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை தொலைபேசியூடாக மிரட்டியுள்ளார் மஹிந்த ராஜபக்‌ஷ. நீதிச்சேவைகள் ஆணைக் குழுவுக்கும் மஹிந்தவிற்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினையில், மஷிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூற முற்பட்ட வேளையிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு அவமானப்படுத்தப் பட்டுள்ளார். நீதிச்சேவை ஆணைக் குழுவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ ஆராய்ந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பங்கேற்கவில்லை. அவர் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்தார். இந்த நிலையில், நியூ யோர்க்கில் இருந்து இந்தப் பிரச்சினை குறித்து அறிந்து கொண்ட ஜி.எல்.பீரிஸ…

  16. நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com

  17. கொழும்பில் மப்பும்மந்தாரமுமான காலநிலை : களனியாறு சடுதியாக பெருக்கெடுப்பு பதற்றத்தில் வெளியேறிய மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தலைநகர் கொழும்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணமுள்ளனர். குறிப்பாக கொழும்பு பகுதியில் மழை வீழ்ச்சி குறைந்து மப்பும்மந்தாரமுமான காலநிலை நிலவிய போதிலும் களனிகங்கையின் நீர் மட்டம் சடுதியாக பெருக்கெடுத்தமையால் களனி, தொட்டலங்க மற்றும் ஒருகொடவத்தை பகுதியில் களனிகங்கையை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு பதறியடித்து வெளியேறி வருகின்றனர். இதனால் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொருட்களையும் தமது குழந்தைகளையும் துக்கியவாறு குறித்த பகுதியிலுள…

  18. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும். கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது. எனினும்,கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நம்பிக்கை ப…

    • 0 replies
    • 331 views
  19. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

  20. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலக…

  21. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம் யாழ்ப்பாணத்தில் இணையவழி செயலி மூலம்(GovPay) போக்குவரத்து அபராதம் செலுத்தும்முறை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்,…

  22. நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 10:33 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர…

  23. http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/302713_10151074181917377_70429488_n.jpg இல கோபால்சாமி Subscribe · 2 hours ago சமீபத்தில் கிருஷ்ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்ஸ் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது தங்களுக்குத் தெரியும். அது இந்தியாவின் எரிவாயு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளதும் அறிவீர்கள். வட இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி ´காவேரி டெல்டா பேசின்´ எனப்படுகிறது. நமது ராமர்(!) பாலத்திற்கு மேலே உள்ளது காவேரி பேசின், கிழே உள்ளது மன்னார் பேசின். இங்கே படிமப் பாறைகளில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலை 1970 களில் ரசிய எண்ணை நிறுவனம் மூலமாகத் தொ…

  24. பாரியளவில் சுண்ணாம்பு கல் அகழ்வு: 12 பேர் கைது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்பு கல் அகழ்ந்து கொண்டுச்சென்ற சந்தேகத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி வலளாய் பகுதியிலிருந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக, பாரியளவில் சுண்ணாம்பு கற்களை அகழ்ந்து எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்கோ இயந்திரங்கள் 5 மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் 2 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/173933#sthash.aUB9nD92.dpuf

  25. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டம், ஜா எல - சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலரின் நடமாட்டம் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பை மையபப்டுத்தி கடற்படை உளவுப் பிரிவும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ள நிலையில் முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இவ்விரு பகுதிகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந் நிலையில் ஜா -எல தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, கொரோனா தொற்றாளர் ஒருவர் கொழும்பு வடக்கு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் நாகலகம் வீதி பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதால் நேற்று அப்பகுதி முற்றாக முடக்கப்பட்…

    • 1 reply
    • 503 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.