Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கன்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை" என்று தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். அடுத்த ஒன்றரை வருட காலத்துக்குள் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்திமுடிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். மார்கா நிறுவனத்தைச் சேர்ந்த கொட்பிரி குணதிலக்க, பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட பல அரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பில் பங்குகொண்டனர். இந்தச்சந்திப்பில் மேலும் …

    • 11 replies
    • 3k views
  2. இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைவது தொடர்பில், விரைவில் நல்லதொரு தீர்வை வழங்குவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட விவசாய சம்மேளனங்களின் தலைவர்களை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்.இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, பலாலி கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெரிவித்தனர். இராணுவத்தினர் தமது விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்வதால், தமக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தளபதியிடம் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, இராணுவத்துக்குத் தேவையான மரக்கறிகளில் 20 ச…

  3. யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன. http://uthayandaily.com/story/1860.html

  4. தர்மபுரம் பகுதியில் இராணுவ இலக்கை கரும்புலிப் போராளி தாக்கியதில் பல சிறீலங்கா பெண் படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதன் போது இராணுவம் கண்டபடிக்கு தாக்கி இராணுவத்திடம் அடைக்கலம் தேடிய மக்களைக் கொன்றுள்ளது. அப்படிக் கொன்றுவிட்டு.. கரும்புலித்தாக்குதலில் மக்களும் பலி என்று கட்டுக்கதை பரப்பி வருகிறது. Many civilians, female soldiers among dead The army said that a large number of civilians including several female soldiers were killed and over 60 others injured due to the suicide blast in, Dharmapuram, Visvamadu. The bomber exploded herself when a female soldier tried to body check her. டெயிலிமிரர்.கொம்

  5. உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள். தொடர்புகளுக்கு நேசக்கரம் முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 Sri France – 0033 611149470 Vereinsregister: AZ- VR 20302 Amtsgericht 55543 Bad Kreuznach Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com வங்கியூடாக உதவ விரும்புவோர் - NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein Account Number : 0404446706, Bank code 60…

    • 18 replies
    • 3k views
  6. மலையின் உச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி மூதூர் பகுதியில் இனக்கலவர பீதி!! திருமலையில் கூடி வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த ஜே.வி.பி அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூர் 3ம் கட்டை கல்லுமலைப் பகுதியல் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக-தூபமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்கள், அது தொடர்பில் பீதியடைந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜே.வி.பி யின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஜயசேகர தலைமையிலான பிக்குமார் அடங்கிய குழுவொன்று குறித்த கல்லுமலைப்பகுதிக்கு 'திடீர்" விஜயமொன்றை ம…

    • 17 replies
    • 3k views
  7. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி கொடுக்கும் என்று திமிராக பேசிய பாதிகாப்பு இணை அமைச்சரை பள்ளம் ராஜுவை கண்டித்தும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று காலை 9 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 150 பேர் பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இரண்டு மணிநேரம் தொடர்வண்டிகளை நகர விடாமல் செய்தனர் நாம் தமிழர்கள் . பின்பு காவல் துறையினர் அவர்களை கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். http://thaaitamil.com/?p=30469

  8. முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு 020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/87406

  9. வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள 'ஆறுதல்' அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் …

    • 49 replies
    • 3k views
  10. நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார். பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:- 'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது. மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண…

    • 14 replies
    • 3k views
  11. பிரபாகரன் உயிருடன் உள்ளார் - உறுதியாக கூறுகிறார் காசி ஆனந்தன் - காணொளி! http://tamilantelevision.com/WEBTV_kasi.php

  12. புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க. கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவிய…

  13. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும் by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/ajith-nivard-cabraal.jpg ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு ரூபாயின் பரிமாற்ற வீதம் சீராக இல்லாதமை காரணமாக கடனின் மதிப்பு அதிகரித்துள்ள…

  14. அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 3k views
  15. உண்மையா அது? :shock: குருவாயூரப்பன் கோவிலுக்குள் 'கதலிக்' மதத்தவர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் மகிந்த தன் மனைவி 'சிராந்தி'யை கொண்டு போய் இருக்கிறார். இதனால் பெரிய அமளி துமளியே நடக்கிறதாமே? கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே? :shock: ஆங்கில பத்திரிகையாசிரியர் ஒருவர் இது பற்றி பத்த வைக்க கோபம் கொண்ட மகிந்த "அடோ, என்னை பத்தி எழுதின விட்டுவைச்சன்...என்ர மனிசிய பத்தி எழுதிட்ட, உன்ன கொல்றனா இல்லயா எண்டு பார்" எண்டு பாய, பத்திரிகையாளர் அதற்காக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சிங்கள காவல்துறைய நாட....மேலும் பத்திரிகைகள் கன்னா பின்னா எண்டு நாக்க புடிங்கிறமாரி கே…

  16. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 26ஃ07ஃ2010 எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! இன்று பல நெருக்கடிகளை சந்தித்து புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை முயற்சிகளை மேற்கொள்பவர்களைப்பற்றி ஒரு வருடம் கடந்த நிலையிலும், தாயக மக்களுக்கு எந்த விதமான உதவியையோ அல்லது நம்பிக்கையையோ கொடுக்காதவர்கள் தமது பிழைகளை சுட்டிகாட்டுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் ஒற்றுமைக்கு உறுதுணையாக செயற்படுபவர்களையும் தேசியத்தின் பேரால் தொடர்ந்து விமர்சிப் பதினூடாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் நபர்கள் பற்றியும், இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கானது என்பதால் விடுதலைப்புலிகளின் அறிக்கைவிடும் மரபையும் மீறி அடிக்கடி அறிக்…

    • 4 replies
    • 3k views
  17. தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல் Published By: VISHNU 17 SEP, 2023 | 05:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. 15ம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து யாழ். நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது இன்றையதினம் (17) மூதூர் - கட்டைபறிச்சா…

  18. வன்னி கட்டுபாடற்ற பகுதிகளை மீட்டு முன்னேறி வரும் படையினருக்கு எதிராக இறுதி போராட்டத்தை நடத்தும் நோக்கில் ஆயிரம் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இறுதி பேராட்டத்தை தீபனிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒப்படைத்துள்ளதாகவும் தீபனின் தலைமையின் கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணலாறு பிரதேசத்தின் ஊடாக முல்லைத்தீவு நகரை நோக்கி செல்லும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இருந்து முன்னேறி செல்லும் படையினரை எதிர்கொள்ளும் பொறுப்பு பானு…

  19. இப்படியும் நடந்தது நான் அவுஸ்த்திரேலியாவிற்கு வந்தது முதல் இதுவரையில் தமிழ்ப் படம் பார்க்கத் திரையரங்கிற்குப் போனது கிடையாது. ஆனால் ஓரிரு ஆங்கிலப்படங்களுக்கு மகளைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். இம்முறை எமது நண்பர் ஒருவர் ராவணன் படம் பார்க்கலாம், வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டதால், சரி, ஞாயிற்றுக்கிழமைதானே , சரி, என்னதான் மணிரத்திணம் சொல்கிறார் என்று பார்ப்போமே என்று மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு திரையரங்கிற்குப் போனேன். திரையரங்கின் வாயிலில் கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள். படம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது. விசில்கள், கைதட்டல்கள் என்று இனம்புரியாத எரிச்சலைக் கொண்டுவந்தது அப்போழ…

    • 13 replies
    • 3k views
  20. கரும்புலியின் கடைசி வார்த்தைகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 14 replies
    • 3k views
  21. மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும். மணலாற்றுப்பகுதியில…

  22. சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…

  23. கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  24. விடத்தல்தீவு படைகளிடம் வீழ்ந்தது எப்படி? - வன்னியன்.:- லண்டன், சனி, 26 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்தவாரம் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெ.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையி;ல் விடத்தல்தீவி;ன் வீழ்ச்சி யாருடைய யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்? என்பதைத்ததான் பென்சேகாவிடம் இரகசியமாகத் தான் கேட்கவேண்டும…

  25. தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:06 PM ( எம்.நியூட்டன்) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.