Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவழிப்பு செய்த மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் …

  2. பேச்சுக்கான சிறிய ஜன்னல் திறந்துள்ளது புலிகள் மீதான தடை இன்றல்ல நாளை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகின்றார் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவின் சிறிய ஜன்னல்கள் திறந்தே இருக்கின்றன. புலிகள் மீதான தடை இன்றல்ல நாளையே என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். வடக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கின்ற மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாது காப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவிலியன் மீதான தாக்குதல்கள் தொடருகின்ற நிலையில் அரசாங்கம் புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்…

  3. எரிமலையின் குமுறலோடும், அக்கினியாய் சிவந்த விழிகளோடும் ஈழத் தமிழினம் இன்னொரு பெப்ரவரி நான்கை எதிர்கொள்ளுகின்றது. அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கள நரிகளிடம் எம் இனத் தலைவர்கள் ஏமாந்த தினத்தை சிங்கள தேசம் தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாட, ஈழத் தமிழர்கள் தமது இறைமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று ஏதிலிகளாக, நாடற்ற இனமாக வாழ்விழந்து நிற்கின்றது. 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி, சிங்கள தேசத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் இறைமையைக் கையளித்தபோது, தமிழ் மக்களும் வெள்ளையர் ஆக்கிரமிப்பிலிருந்து தாங்கள் விடுபடு வதாகவே மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, சிங்களக் கொடூரங்கள் தம்மை இரைகொள்ளப் போகின்றது என்று ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை…

    • 20 replies
    • 3k views
  4. திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப…

  5. கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html

    • 6 replies
    • 3k views
  6. நேற்று (01-01-2009) சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் காயமடைந்தவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டபோது...

  7. சிறிலங்காப் படையினர் வடக்கையும் விரைவில் கைப்பற்றுவர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 16 replies
    • 3k views
  8. பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது. http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html

  9. மரண தண்டனையால் ஹீரோவான ஆமி. June 26, 20152:07 pm மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்… யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது… இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக்….. http://www.jvpnews.com/srilanka/113952.html

  10. புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் - சிங்கள ராணுவ அதிகாரி புல்மோட்டைக்கு இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பகிரங்கமாகக் கூறியிருந்தார் இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை (87ஆண்டுமுற்றூகையிடப்பட்டபிர

    • 15 replies
    • 3k views
  11. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் இன்று இரவு வன்னியின் புதூர் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையே உள்ள புதூர் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

    • 16 replies
    • 3k views
  12. தனுஸின் கொலைவெறிக்கு பலிக்காடாவாகும் தமிழர்கள். அந்தக்காலத்தில் சினிமா கதைகளும், காட்சிகளும் சமுதாயச்சீர்திருத்தங்களுக்காகவும் சமுதாயத்தைப் பிழையான பாதையில் கொண்டு செல்லாதவகையிலும் நுணுக்கமாக ஆராயப்பட்டு சினிமா தயாரிக்கப்பட்டு வந்தது. சமுதாயத்திற்கு நல்ல சிந்தனைகளைச் எடுத்துச் சென்றது. இன்றைய சினிமாக்கள் சமுதாயத்தின் பண்பாடுகளை மறந்து, சமுதாயத்தை பிழையான சிந்தனைக்கு இழுத்துச் செல்லும் ஒரு வியாபார சிந்தனை உள்ள சினிமாக்களும் அத்துடன் ஒரு சிலரின் கைகளில் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒரு இனம் அடையாளம் காணப்படுவது அதன் பண்பாட்டாலும், நன்நடத்தையாலும் தான். இன்றைய தமிழர் பண்பாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்துவது சினிமாதான். அந்த ரீதியில் தான் தனுஸின் கொலைவெறி…

  13. எவராலும் என்னைக் கைது செய்ய முடியாது – கருணா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது எனவும் கருணா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறி…

    • 18 replies
    • 2.9k views
  14. சிறிலங்கா அரசு தனது இராணுவ பலப் புள்ளி விவரங்களைக் காட்டி தமிழ் மக்களை உளரீதியாக அச்சமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இந்த புள்ளி விவரங்கள் மூலம் வரவேற்பை பெறலாம் என்று சிறிலங்கா அரசு கருதுகின்றது. இதே படை பலத்துடன் தான் சிறிலங்கா படைதரப்பு கடந்த காலங்களில் தோல்விகளைச் சந்தித்தது. தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும் அந்த இராணுவத்தில் 24 காலாட்படை பிரிக்கேட்கள் 15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை 22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது. தமது இராணுவத்திடம் ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம் சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள்…

  15. கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்க…

  16. இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்... தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் . ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்... இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!! கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

  17. திருகோணமலை, உப்புவெளி, செல்வநாயகபுரம் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை தனது நான்கு பிள்ளைகளுடனும் கிணற்றில் குதித்து தற்கொலை புரிய இவர் முனைந்த போதிலும், 5 அகவையுடைய மகன் தாயின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதால் உயிர் பிழைத்திருக்கின்றார். கணவனுக்கு துணைப்படைக் குழுக்களுன் தொடர்பு இருப்பதை அறிந்த தாய், கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவனது வதைகள் தாங்க முடியாது தனது பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். இந்தச் சம்பவத்தில் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த 28 அகவையுடைய லதா, அவரது பிள்ளைகளான 10 அகவையுடைய ஜெயந்தினி, 9 அகவையுடைய கஜந்தினி, 7 அகவையுடை…

  18. தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி இதோ ​கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இன்று (10) நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அசாத் சாலி நேற்று (09) அனுப்பியதாகக் கூறப்படும் அந்த சத்திய வாக்குறுதியில் கீழ்காணும் விடயங்கள் அடங்குகின்றன. இந்தியாவின் சஞ்சிகைக்கு தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டு பிரசுரமானதாகவும் தான் அதுகுறித்து சஞ்சிகை அதிகாரிகளுடன் உரையாடி கருத்தை சரிசெய்து மீண்டும் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் ஒருபோது…

  19. திங்கள் 27-11-2006 22:16 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மன்னார் முருங்கன் யாதவெள விசேட அதிரடிப்படை முகாம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. வவுனியா மன்னாருக்கிடையேயான முருங்கன் யாதவௌ விசேட அதிரடிப்படையினரின் முகாம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  20. கதறிக் கதறி அழ விமானம் ஏற்றப்பட்ட தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர் இன்று பகல் கொழும்பை வந்தடைவர் [Friday, 2011-06-17 09:13:16] பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்…

  21. This is our last chance kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf The investigation is considered to be launched on the date of publication of the …

  22. பண்ணைக் கடலில் மிதந்த பொதியில் ஆயுதங்கள்! பண்ணைக் கடல் பகுதியில் மிதந்துகொண் டிருந்த மர்மப் பொதியொன்றிலிருந்து படை யினர் ஒரு தொகை ஆயுதப் பொருள்களை மீட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணி யளவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மப் பொதியினுள் நிலக்கண்ணி வெடிகள் 03, 40 மில்லிமீற்றர் அளவுடைய கைக் குண்டு வகைகள் 06, ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 73, ரி56 ரகத் துப்பாக்கி 01, மின்சாரம் ஏற்றும் பற்றரிவகைகள் 32, 13 மீற்றர் நீளமான வயர்ச்சுருள்கள், "றிமோல்ட் கொண்ட்றோல்' கருவி 01 மற்றும் அடை யாள அட்டைகள் போன்றவை காணப் பட்டன என்று படையினர் தெரிவித்தனர். -உதயன்

  23. சிறீலங்கா அரச புலனாய்வுப் படையினரால் யாழில் உதயன் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றது

  24. புலிகளின் நிவில் முகாமைப் பிடித்தது ராணுவம் டிசம்பர் 19, 2008, 14:38 கொழும்பு: வெள்ளிக்கிழமை, மேற்கு கிளிநொச்சியை ஒட்டியுள்ள நிவில் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமை ராணுவம் பிடித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேற முடியாமல் ராணுவம் சிக்கித் திணறி வருகிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைச் சுற்றிலும் வலுவான முறையில் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதால் அதை முறியடிக்க முடியாமல் திணறுகிறது ராணுவம். கிளிநொச்சிக்குள் ஊடுறுவ முடியாத வகையில் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.