ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்SEP 14, 2015 | 1:21by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை- மூன்று வாரங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இன்றைய முதல் நாள் அமர்வில், சிறிலங்கா வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் …
-
- 13 replies
- 2.9k views
-
-
சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும் --------------- தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம் இரண்டாம் போர்.... என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனா…
-
- 20 replies
- 2.9k views
-
-
யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர். வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடல…
-
- 19 replies
- 2.9k views
-
-
புனர்வாழ்வு முகாமில் தமிழினி புனர்வாழ்வு முகாமில் தமிழினி வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது. சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர். 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார். 27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்…
-
- 2 replies
- 2.9k views
-
-
திருகோணமலையில் சம்பந்தனுக்கு கீரிடம் சூட்டி வரவேற்பு! [Wednesday 2015-08-19 18:00] திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு,நேற்று மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்திற்குச் சென்று, சம்பந்தன் வழிபாடு நடத்தினார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து, ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவு ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடாளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் 33,853 விருப்பு வாக்குகளைப் பெற்று சம்பந்தன் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 11 replies
- 2.9k views
-
-
எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதா…
-
- 31 replies
- 2.9k views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஜரோப்பிய ஒன்றியம் அடுத்த வருடத்திற்கு நீடிப்பதற்கு ஆலோசிப்பதையிட்டு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை ஜரோப்பிய ஒன்றிய தலைமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. கடிதத்தின் முழு வடிவம் இங்கே கிளிக் செய்யவும் (pdf) -Sankathi-
-
- 5 replies
- 2.9k views
-
-
கொழும்பில் இன்று யுத்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அமைதிப்பேரணியை குழப்ப முயன்ற பௌத்த பிக்குகள் பேரணில் கலந்து கொண்டவர்களிடம் கை கலப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமாதான ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியை இனவாத பௌத்த பிக்குகள் சிலரே குழப்ப முயற்சித்ததாகவும், இவர்கள் ஜாதிக கெல உறுமயவை சார்ந்தவர்கள் எனவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன. அமைதிப் பேரணிக்கு எதிராக கோஷமிட்ட பிக்குகள் உங்கள் ஆர்ப்பாட்டத்தை கிளிநொச்சியில் நடத்துங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர். இதன்போது கோபம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குகளின் கைகளில் இருந்த பதாதைகளை பறித்து தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியுமுள்ளனர். athirvu.com
-
- 17 replies
- 2.9k views
-
-
இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்க…
-
- 45 replies
- 2.9k views
- 2 followers
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு உதவ சீனா, ரஷ்யா, செக்., பாக், இஸ்ரேல் போன்ற நாடுகள் முனவந்திருக்கின்றனவாம். தாக்குதல் நடவடிக்கைகளில் வலிமை கூடிய வான்கலங்களை வழங்குவதற்கு ரஷ்யா உட்பட சில நாடுகள் முன்வந்திருக்கின்றன, என்றும் கூறப்படுகின்றது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இலங்கை விமானப்படை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கையிலேயே, மேற்படி நாடுகள் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கின்றது என்ற தகவலைத் தென்னிலங்கை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேற்படி நாடுகள் இலங்கைக்கு யுத்த விமானங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கல் வான்கலங்களை வழங்குவதற்கு இணங்கிய…
-
- 4 replies
- 2.9k views
-
-
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள …
-
- 15 replies
- 2.9k views
-
-
சா.கண்ணன், சென்னை_ 62 சா.கண்ணன், சென்னை_ 62 தமிழ் ஈழம் மலரும் நாள்? தமிழ் ஈழம் மலரும் நாள்? இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்... 'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு. இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த…
-
- 1 reply
- 2.9k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லாத அரசியல் தீர்வொன்றை அவர்கள் மீது எவ்வாறு திணிக்க முடியாதோ அதேபோன்றே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டுமென்பதற்காக இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு ஆதரவுக்குரல் கொடுக்கின்ற சக்திகளும் தீர்வு யோசனை எதையும் திணிக்க முயற்சிக்கக் கூடாது என்று வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான இந்துஸ்தான் ரைம்ஸுக்கு அண்மையில் பேட்டியொன்றை அளித்திருந்த நீதியரசர் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களுக்கென்று தீர்வொன்றை வகுத்துக்கொள்வதற்கு தமிழ்நாடு அனுமதிக்க…
-
- 51 replies
- 2.9k views
-
-
இராணுவத்தினர் கிளிநொச்சியை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமது எதிர்கால இலக்குகள் மிகவும் சவால்கள் நிறைந்ததொன்றாக இருக்குமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். துணுக்காய், உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து களநிலைவரங்கள் தொடர்பான உண்மை நிலைவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கு சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வன்னிப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வன்னியின் 21ஆம் கட்டளைப் பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்றார்…
-
- 11 replies
- 2.9k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!- தட்ஸ் தமிழ் சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேரத்ல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. டீக் கடை, சலூன் கடை, பஸ் ஸ்டாப், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் இதுகுறித்த அலசல்களில் வாக்காளப் பெருமக்கள் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வா…
-
- 6 replies
- 2.9k views
-
-
யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்…
-
- 4 replies
- 2.9k views
-
-
வன்னேரியில் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்னேரி சுற்றயல் பகுதியை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வன்னேரியில் தங்கியிருந்த சின்னத்தம்பி அருளானந்தம் (வயது 48) என்பவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்துள்ளார். புதினம்
-
- 25 replies
- 2.9k views
-
-
வணக்கம், தாயகத்தில் மிகப்பெரிய மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறீ லங்கா பயங்கரவாத அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றும், நிரந்தர அங்கவீனர்களாக்கியும், மனநோயாளிகளாக்கியும், தமிழ் சமுதாயத்தை சீரழித்துவரும் விடயம் ஒருபுறம் இருக்க... வெளிநாடுகளில் வாழும் தாயகத்தில் உள்ள உறவுகளிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் அழித்து ஒழிப்பதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய முஸ்தீபு செய்துவருவதாக அறியமுடிகின்றது. இதற்காக தமிழ் மக்களிடையே உள்ள அடிவருடிகள், புல்லுருவிகள் பயன்படுத்தப்படுகின்றார்கள் எனத்தெரிகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அந்தரங்க விடயங்கள், தகவல்களை சேமித்தல், வலைத்தளங்களை உளவு பார்த்தல், கவனயீ…
-
- 13 replies
- 2.9k views
-
-
திருச்சி 17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த விடுதலைப் புலிகள் ஆதரவான, தமிழர் பாசறை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் என்கிற ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடி அருகே உள்ள மேலப்பாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்கிற ராஜா (42). விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் தமிழர் பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குமார் என்கிற ராஜா முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தமிழர் பாசறை அமைப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இலங்கையில் வைத்து புலிகள் ஆயுதப…
-
- 0 replies
- 2.9k views
-
-
வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை. மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட…
-
- 40 replies
- 2.9k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 11:17.48 AM GMT ] கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவத்துக்கு சார்பாக வாதாடி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தோல்வியடைய செய்தார் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு எதிராக “வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்” என்கின்ற பெயரில் இனம்தெரியாதவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பில் திரு. சுமந்திரன் அவர்கள், அவரது யாழ் அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். அதன் பொழுது, போராளிகள் கல்வியறிவற்றவர்கள் என்று தான் கூறியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விளக்கமளித்த அவர், போலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால், குறித்த மாகாணங்களை சேர்ந்த …
-
- 28 replies
- 2.9k views
-
-
இலங்கையில் ஈழப்போர் தீர்மானக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போரில் விரைவில் வடக்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்போகும் அதிகாரப் பேரளிப்பு தீர்வானது, 20 வருட யுத்தத்துக்குக் கூலியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையத்தளத்தின் கருத்தாகவுள்ளது. மறுபுறத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை மற்றும் அந்தப் பிரச்சினையால் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அகதிகளின் நிலைப்பாடு குறித்து அந்த இணையத்தளம் விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை அகதிக…
-
- 3 replies
- 2.9k views
-
-
கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள் இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது. 2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது. ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி. இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது. இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன. கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. …
-
- 29 replies
- 2.9k views
-
-
புலிகளின் குரல் செய்திவீச்சு தை 03, 2009: http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil
-
- 1 reply
- 2.9k views
- 1 follower
-
-
மே 18 இற்குப் பின்னர் புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனை இத்தனை நாளும் பஞ்சணை மெத்தையில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வருவதன் காரண காரியத்தை ஒருமாதிரி அரசு போட்டுடைத்திருக்கின்றது. ஐ.நா நிபுணர் குழு அரசு மீது அள்ளி வீசியிருக்கும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிர்மூலமாக்கும் அஸ்திரமாகக் கே.பியை அரசு களமிறக்கப்போவதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல செய்தியாளர் மாநாட்டில் பிளந்துகட்டியிருக்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றார்கள். அரசபடைகள் ஒரு பொதுமகனைக் கூடத் தப்பித்தவறியும் கொல்லவேயில்லை என்று தெருத் தெரு வாகச் சென்று, உச்சஸ்தாயியில் அலறுகின்ற கே.பியை இனிமேல் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க…
-
- 8 replies
- 2.9k views
- 1 follower
-