ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
“நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன்” : ராஜித்த பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கப்படாமை தொடர்பில் நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன். அதாவது சிறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்துகின்றது. ஆனால் மிக பெரிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை. இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அதாவது சிறிய விடயங்களை விடுத்து மிகப் பெரிய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாம் கோருகின்றோம். வெறுமனே சிறிய விடயங்களுக்காக அதிகாரிகளை விசாரிப்பதில் அர்த்தமி…
-
- 1 reply
- 390 views
-
-
Sunday Leader Interview in Tamil. பேராசிரியர். றோகான் குணரத்ன சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக பெயர் பெற்றுள்ளார். அல் - கைதா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த வாரம் அவர் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்கிற தொனிப் பொருளிலமைந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். மே 31 முதல் ஜூன் 2 வரை கொழும்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பேராசிரியர். றோகான் க…
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …
-
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் அதிகளவில் இடம்பெறுகின்றது. அதனை ஒழிப்பதற்கு மக்கள் பலம் எனக்கு வேண்டும். ஆனால் நான் அரசியல்வாதியல்ல என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் திரமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, ‘அன்பினால் ஞாலப்பண்பினை ஓங்கச் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னிடம் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுள் ஆலயம் தொடர்பான விக்கிர அமைப்பில் முறைப்பாடுகளும் நிதி தொடர்பான பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதை விட யாழ்ப்பாணத்தில் 29ஆயிரம் பெண்கள் யுத்தம் மற்றும…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார். கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின் பக்கம் தனது கவனத்தைக் குவித்திருந்தது. வடமாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து வடமாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது? பதில்: எமது மாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் எமது மாகாண சபையைச் ச…
-
- 0 replies
- 405 views
-
-
“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த APR 23, 2015by கார்வண்ணன்in செய்திகள் தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் பெரியளவிலான குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர். இது ஒரு சூனிய வேட்டை போல இருக்கிறது. நானோ எனது குடும்பத்தினரோ சட்டரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை. முதலில், நான் சுவாசிலாந்தில், நிதியை வைத்துள்ளதாக கூறினர். பின்னர் ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் திசைகாட்டி…
-
-
- 9 replies
- 634 views
- 1 follower
-
-
“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா December 25, 2018 “அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன என்னிடம் கோரினார்” அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின் முன்னாள் முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த அரசிய…
-
- 7 replies
- 1.4k views
-
-
“நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம் ” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் ” எனது உறவினரிடம் வவுனியாவை சேர்ந்த நபரொருவர் 2 இலட்ச ரூபாய் பணத்தினைக் கடனாகப் பெற்ற பின்னர், அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார். இதனால் இச்சம்பவம் தொடர்பில் எனது உறவினரை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் இது குறித்து அந்நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன். எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந…
-
- 2 replies
- 625 views
-
-
“நான் தங்கதுரையின் மகன்!” கரிகாலன் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்… ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்! வெலிக்கடை சிறைக் கலவரத்தில் மோசமான சித்ரவதையால் தங்கதுரை கொல்லப்பட்ட பிறகு, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., தங்கதுரையின் குடும்பத்துக்கு அரசு சார் பாக நந்தனத்தில் வீடு வழங்கி ஆதரவு அளித்தார். தங்கதுரையின் மனைவி நவமணி, தனத…
-
- 3 replies
- 962 views
-
-
“நான் தான் நன்றாக செய்தேன்” என்று கூறிய ஜனாதிபதிக்கு... தக்க பதிலடி கொடுத்த கொடுத்த பொதுமக்கள் – இராதாகிருஷ்ணன் நான் தான் நன்றாக செய்தேன் என்று கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று பதில் வழங்கியுள்ளார்கள். இதனை புரிந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதியின் வீட்டை முற்றுக…
-
- 0 replies
- 180 views
-
-
“நான் பதவி விலகப் போவதில்லை கோத்தாபயவை கைது செய்யப் போவதும் இல்லை” - விஜயதாச ராஜபக்ச:- 11 நவம்பர் 2015 நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்வதற்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். என்மீது கடும் ஆத்திரமடைந்துள்ள விரக்தியடைந்த சோசலிஸ்ட்களே அவன்ட்கார்டே தொடர்பில் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனக்கு அவன்ட் கார்டே நிறுவனத்துடன் சிறிய தொடாபும் கிடையாது, எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சிறிய காரணம் கூட கிடையாது. நான் அந்த நிறுவனத்தி…
-
- 0 replies
- 414 views
-
-
“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர் அங்கஜன்” - க.வி. விக்னேஸ்வரன் September 15, 2021 “அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனீவா என்பது நாடகமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது கருத்து வெளியிட்ட விக்னே…
-
- 8 replies
- 1.1k views
-
-
“நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்” ; கொழும்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத் தொழிலளார்களின் சம்பளவுயர்வினைக் கோரி கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்”, “நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் தலையிட வேண்டும்”, “மிருகத்தை போல் நடத்தாதே”, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே”, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/12173
-
- 3 replies
- 447 views
-
-
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டதோடு “நாம் பயிரிட்டு நாம் உண்போம்” என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர் இன்று மாலை கிளிநொச்சி இரணைமடு விவசாய பண்ணைக்கு சென்ற விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துக்கான வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அதற்க்கான நாடாவைவெட்டி ஆரம்பித்துவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இரணைம…
-
- 0 replies
- 246 views
-
-
“நாம் பெற்றவைகளை விட இழந்தவைகள் விஞ்சி நிற்கின்றன” “கடந்தகாலமானது சந்தேஷமும் பூரிப்பும் மிக்க தருணங்களை விட துக்கமும் கவலைகளையும் கொண்ட தருணங்களையே அதிகம் தந்துள்ளது” http://globaltamilnews.net/2018/65112/
-
- 0 replies
- 312 views
-
-
“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்ட…
-
- 0 replies
- 330 views
-
-
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்” “கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்” விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன…
-
- 10 replies
- 2.6k views
-
-
“நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” வேட்பாளர் அறிமுகத்தில் புலிகளின் பாடல்… “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்ச…
-
- 1 reply
- 407 views
-
-
“நிமால் சிறிபால சொன்னதை கேட்டதும் மோடியின் முகம் மாறியது” இந்திய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் விசேட செவ்வி . அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டு வந்துள்ளனர். இதில் தமிழ் பேசும் தலைவர்களான சம்பந்தன் மனோ கணேசன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அறிய வேண்டிய தேவை தமிழ…
-
- 0 replies
- 446 views
-
-
“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்” May 24, 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்களுக்கு தொடர்ந்து …
-
- 7 replies
- 729 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:51 PM ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வ…
-
-
- 2 replies
- 241 views
- 1 follower
-
-
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக…
-
- 18 replies
- 1.4k views
-
-
“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை,29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்) என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்கு, ஜெயசங்கர் முருகையா ஆகிய நான், இலங்கையில் எங்கள் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் சனிக்கிழமை 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளேன். பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நான் முன்வைக்கின்ற என்னுடைய ஐந்து கோரிக்கைகள் ஆவன: 1) ஈழத்தமிழர்களின் மீதான…
-
- 7 replies
- 799 views
-
-
[size=5]“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.[/size] நேசக்கரம் முன்னெடுக்கும் திட்டங்களில் எமது மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் வகையிலான திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். தற்போது கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் கிழக்குமாகாணத்தில் 8ஆயிரம் மாணவர்களுக்கானதும் வடமராட்சி கிழக்கில் 150 வரையான மாணவர்களுக்குமான முன்னோடி பயிற்சிகளை நடாத்திக் கொண்டிக்கிறோம். ஓவ்வொரு பாடங்களுக்குமான வினாவிடை மற்றும் இலகுவான குறிப்புகள் அடங்கிய பிரதிகளைத் தயாரித்துள்ளோம். அதிகமான இடங்களில் தனியார் கல்விநிலையங்கள் சென்று படிக்க முடியாத அல்லது மின்சார வசதிகள் அற்ற இடங்களைச் சேர்ந்த மாணவர்களை மாலை நேரங்களில் பாடசாலைகளிலும் குறித்த சில இடங்களிலும் அழைத்…
-
- 1 reply
- 514 views
-