ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 12 replies
- 2.8k views
-
-
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டதும் கூட்டத்தில் எழுந்த கரகோசத்தையும், ஆர்பரிப்பையும் பார்த்து புன்முறுவல் பூத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்.யாழ்.மருதனார்மடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை அவதானித்துக்கொண்டு நின்றார்கள். அவ்வேளை பேச்சாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரை உச்சரித்த போது கூட்டத்தில பலத்த கரகோஷம் எழுந்ததுடன் கூட்டத்தில் இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.பிரபாகரன் எனும் பெயரை கேட்டவுடன் மக்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்து ஐரோப…
-
- 48 replies
- 2.8k views
-
-
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரையில் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: அணிகலன் ஆக்கும் வினையாற்றுபவன்; அந்த அணிகலன் இரும்பால் ஆனதா- அல்லது செம்பு பித்தளையா- பொன்னால் ஆன கரணைகள் கொண்டதா- வைர மணி மாலையா- எந்த ஒரு உலோகத்தினால் உருவாக்கப்படுவதாக இருப்பினும், அணிகலனின் வனப்பு வசீகரத்தை விட அதை நீண்ட சங்கிலியாக இணைத்திருக்கும் ஒவ்வொரு கரணையும் ஒன்றையொன்று வலிவு குறையாமல் விளங்கி இணைந்திருக்கிறதா என்பதை முதலில் ஆய்வு செய்வதையே வழக்கமாக கொள்வார்கள். அப்படி கண்ணீரிலும், செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத்திட்டதும் வனப்பும் வலியும் மிகுந்ததுமான திராவிட இயக்கம் …
-
- 15 replies
- 2.8k views
-
-
அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக இருந்த வடமத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா கொலை செய்யப்பட்ட தினத்திலேயே அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் ஆயுத குழுவொன்றை நடத்திச் செல்லும் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்க தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரின் துணையின் கீழ் ஆயுதக்குழுக்கள் இயங்குகிறது என்பது தற்போது எவருக்கும் ரகசியமான விடயமல்ல, இதனைத் தவிர அரசாங்கத்தின் அனுசரணையுடன…
-
- 3 replies
- 2.8k views
-
-
போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது - தமிழீழ விடுதலைப் புலிகள் திகதி: 08.11.2009 // தமிழீழம் போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09-11-2009 சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள…
-
- 24 replies
- 2.8k views
-
-
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக்குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையொட்டி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். …
-
- 6 replies
- 2.8k views
-
-
புலிகளுடன் “திருட்டுக் கல்யாணம்’ செய்துள்ள அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் அரசு அவர்களை அழைத்து விசாரணை செய்வதுடன் மட்டும் விட்டுவிடுகின்றதென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற மன்னார் வளைகுடா எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுயிகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; புலிகளுடன் தொடர்புடையவரும் மனோகணேசன் எம்.பி.யை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அழைத்து சில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு விட்டுவிட்டனர். ஆனால் அவரோ இலங்கையிலுள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றார். தனக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன் இந்த நாட…
-
- 0 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார். வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொ…
-
- 37 replies
- 2.8k views
-
-
‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு காவல்துறை தலைமையகம் ஆகியன இணைந்து ‘கவனமாக சென்று வாருங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வ…
-
- 31 replies
- 2.8k views
-
-
யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 2.8k views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோரையோ அல்லது புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் உறவினர்களோ மோசமான முறையில் நடத்தப்படவில்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். "பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள் இடம்பெயர்ந்த மக்களுடன் முகாம்களிலேயே உள்ளனர். எமது படையினர் அவர்களுக்கு உதவி வருகின்றார்கள்" எனவும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார். வவுனியா முகாமில் பிரபாகரனின் பெற்றோர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னர் வெளியான செய்திகளை மறுத்த அரச தலைவர், இடம்பெயர்ந்த மூன்று…
-
- 38 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 12, 2008 ரொறன்ரோ திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு! உருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு, மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990 களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Osse…
-
- 3 replies
- 2.8k views
-
-
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழினத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற மனிதசங்கிலி என்னும் `தமிழர் சங்கிலி' அறப்போர் முதல்வர் தலைமையில் வெற்றிகரமாக நடந்து அரசியலரங்கில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னராவது இந்திய அரசு ஈழத் தமிழினத்திற்கெதிரான `இனப்படுகொலை' யினைத் தடுத்தும் நிறுத்துமென நம்புகிறோம்.தலைவர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திரைப்பட இயக்குநர்கள் சீமான்,அமீர் ஆகியோரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது இது கருத் துரிமையைப்பறிக்கும் அரசு வன்…
-
- 20 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சரணடைந்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்யும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைப்படையினரினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்மானால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தியர்களாகிய தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03
-
- 18 replies
- 2.8k views
- 1 follower
-
-
இன்று பிரான்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரியவந்துள்ளது... இதுபற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்....
-
- 14 replies
- 2.8k views
-
-
[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண…
-
- 39 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாணத்தில் இனரீதியான மக்கள் தொகை என்ன? கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான மக்கள் தொகையின் அளவு பற்றிய பல கணக்குகள் காட்டப்படுகின்றன. குடிசனத் தொகை மதிப்பீடு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சரியான முறையில் நடத்தப்படாத நிலையில் ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தைக் கூறிவருகின்றனர். இவ்வாறான நிலையில் 1881 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனத் தொகை மதீப்பீட்டையும் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனத்தொகை மதிப்பீட்டையும் ஒப்பிட்டுக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். 1881 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 67 வீதத்தினராகவும் தமிழ், பேசும் பேசும் முஸ்லிம்கள் 30 வீதத்தினராகவும் சிங்கள மக்கள் மூன்று வீதத்தினராகவும் இருந்த…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல். [Thursday, 2011-03-03 17:29:57] இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் இருப்பதாக இங்கிலாந்து விமானபடை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு வேற்றுகிரகவாசிகள் வந்து செல்வதற்கான ஆதாரங்கள் பல வருடங்களுக்கு முன்பே கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே குறித்த தகவலை தெரிவித்ததுடன் அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த புகைப்படத்தில் வட்டவடிவிலான பற…
-
- 9 replies
- 2.8k views
-
-
''மகிந்தாவுக்கு எச்சரிக்கை...?? தமிழ் செல்வனின் பேட்டி....???'' சம்புர் பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் முலம் திருமலை துறைமுகாம் மீதான புலிகளின் பீராங்கி தாக்குதலில் இருந்து அதனை பாது காத்துள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் படைகள் ஏன் வகாரை .அம்பாறை மீதான தாக்குதலை மேற்ககொள்ள வேண்டும்....?? அவர்கள் குறிப்பிட்டது போல துறைதுகத்தை பாதுகாத்தாகிற்று பின் ஏதற்க்காக ஏனைய நகரங்கள் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும்...?? அப்படியானால் அரசாங்கம் யுத்த நிறுத்தை உடன்பாட்டை மீறி முழு அளவிலான யுத்தத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது... ஏனெனில் உதவும் நாடுகளிற்க்கு சம்புரை ஆக்கிரமித்த பின்னரே தாங்கள் சமதான நகர்வுகளை மேற் கொள்வோம் என சொன்ன அரசு அதை செம்மையாக நடை முறைப் …
-
- 8 replies
- 2.8k views
-
-
http://www.dailymirror.lk/news/images/8180-happy-to-be-home.html
-
- 12 replies
- 2.8k views
-
-
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம் news இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில் பெயிண்டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும் …
-
- 17 replies
- 2.8k views
-
-
முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. அண்மைக்காலமாக சுமந்திரம் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/politics/…
-
- 30 replies
- 2.8k views
-
-
யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர் (WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war) இலங்கையில் உள்நாட்டு சண்டை வெடித்ததைத் தொடர்ந்து இராணுவம் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. "சிங்களத் தாய்நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பது வீரபுருசர்களின் கடமை" என்ற அறிவித்தலின் மூலம் அரசாங்கமானது இனவாத வேண்டுகோளை வெளிப்படையாகவே விடுத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு எண்ணிக்கை இன்னமும் எட்டப்படவில்லை. இராணுவத்தினரிடையே வெறுப்பும் மற்றும் போரிடும் உளஉரண் அற்ற தன்மையே நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பரில் மகிந்த ஆட்சியை பிடித்த பின்பு பரந்த யுத்…
-
- 4 replies
- 2.8k views
-
-
'பிரபாகரனை' பார்க்க மஹிந்த விரும்பம் தெரிவித்துள்ளார். சிங்கள பட இயக்குநரான துஷார பீரிஸ் இயக்கியுள்ள 'பிரபாகரன்' படத்திற்கு அண்மையில் இலங்கை திரைக்படக் கூட்டுத்தாபன தணிக்கை சபை அனுமதி வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடும் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பற்றிய கதையே பிரபாகரனாகும். பர்துகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட 'பிராபாகரன்' திரைப்படம் ஏப்பரல் மாதம் திரையிடப்படவுள்ளது. இந்த திரைப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திலுள்ள திரையரங்கில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளுக்கு காண்பிக்கபட்டது. இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவும் இந்த திரைப்பட…
-
- 4 replies
- 2.8k views
-
-
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு ! [ பிரசுரித்த திகதி : 2011-03-23 07:21:23 AM GMT ] லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப…
-
- 2 replies
- 2.8k views
-