ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
போருக்குப் பின்னான காலத்தில் அநேகவீடுகளில் ஒவ்வொரு தாய்மாரின் உள்ளத்திலும் இந்த ஒப்பாரி மெளனத்திரைக்குள் ஒளிந்து ஒலித்தபடியேதான் இருந்தது. ஏனெனில் போரின் இருளில் எங்களின் இளையதலைமுறையின் உயிர்கள் ஈவிரக்கமின்றி அதிகாரத்தால் காவுகொள்ளப்பட்டிருந்தன. விடுதலைக்காகப் போராடப் போனவர்களை மாத்திரமன்றி, உயிர்ப் பயத்தில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த வர்களைக்கூட தப்பிக்க அதிகாரம் அனுமதிக்கவில்லை. மூன்று தசாப்தங்களா எம்மினத்தின் மீது நிகழ்ந்து வந்த இன அழிப்பின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டிருந்தது. எங்கும் குருதியும், ஓலங்களும், பிணங்களும், தனித்து துடித்தபடி கிடக்கும் உடல் அவயவங்களும் அந்த மணல்வெளியை நிறைத்திருந்திருந்தன. குடியிருக்குமிடமெல்லாம் சவக்கிடங…
-
- 5 replies
- 781 views
-
-
19 ஆகஸ்ட் 2011 ஈழத்து நிலம் படையெடுப்பாளர்களால் கொல்லப்பட்டு இறந்துபோன நிலத்தைப் போல இருப்பதற்கு இந்த இறுதி நிலங்கள் அதிகமதிகம் வதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சனங்கள் வதைக்கப்படுகிற பொழுது அந்த நிலமும் வதைகளுக்கு உள்ளாகிறது. ஈழத்து நிலம் படையெடுப்புக்களால் அழிந்து கொல்லப்பட்டிருக்கிறது. நிலமெங்கும் அழிக்கப்பட்ட பொருட்களும் யுத்த ஆயுதங்கள் அழித்த நிலத்தின் அலங்கோலமான காட்சியும் சனங்கள் கொல்லப்பட்ட மரணக் கதைகளையும் இன்னும் துயரோடிய இறுதி நாட்களின் பயங்கரங்களையும் புதுக்குடியிருப்பு நிலம் தனக்குள் வைத்திருக்கிறது. தவித்தோடிச் சாவடைந்தவர்களின் குரல்கள் இன்னும் கேட்கிற இந்த நிலத்தின் காட்சி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த பெரும் படுகொலையின் சாட்சியாகவும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........| பாகம் - 1 -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும்| எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்|, ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்|, ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்|, ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை| - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார். ~யாரோ சிலரின்| தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய| தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில…
-
- 1 reply
- 2.1k views
-
-
~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல| -பரணி கிருஸ்ணரஜனி- கன்னியாகுமரி மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரமும் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் திரைக்கதையை விஞ்சும் அளவிற்கு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. ஏற்கனவே ஐந்து மீனவர்கள் படுகொலை, 'மரியா" என்ற படகில் வைத்து ஐந்து புலிகள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்ட ஒரு மீனவர் மாலைதீவிற்கு அருகில் ஒரு மர்மக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டமை என்று பல உதிரிக்கதைகளாலும் கிளைக்கதைகளாலும் பல திருப்புக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதையின் சிருஸ்டிகர்த்தாக்களான சிங்கள அரச புலனாய்வுத்துறையினருக்கும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையினருக்கும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
~ஜூலை 1983 - ஜூலை 2007 - எதிர் விளைவுகள்!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- அன்றைய சிங்கள அரசினால் 1983 ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில், நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தமிழின அழிப்பினூடாகத் தமிழீழ மக்களின் பொருளாதாரமும், இந்தியத் தமிழர்களின் பொருளாதாரமும், மலையகத் தமிழர்களின் பொருளாதாரமும் சேர்த்தே அழிக்கப்பட்டன. முதன்முறையாக உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்தத் தமிழின அழிப்பானது, பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்காத விளைவுகளையும் கொண்டு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிலிருந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய…
-
- 1 reply
- 805 views
-
-
சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாபெரும் மனித அவலத்துக்கு இன்று முகம் கொடுத்து வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை, 150,000 ஆயிரத்தை தாண்டியிருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை, சிறிலங்கா அரசாங்கம் பலாத்காரமாக மீளக் குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கிரான், பாலச்சோலை, ஐயன்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்ப் பொதுமக்களைப் பலவந்தமாகக் கிளிவெட்டிப் பகுதிக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு செல்வதாக, அமெரிக்காவில் இயங்க…
-
- 0 replies
- 824 views
-
-
~மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- குடும்பிமலைப் பகுதியைக் கைப்பற்றியதோடு, கிழக்கு மாகாணம் முழுவதும், முதல் முறையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகச் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பைக் கொண்டாடு;ம் முகமாகக் கடந்தவாரம் கொழும்பு நகரில் ~வெ(ற்)றி| விழாவொன்;றையும் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச நடாத்தியுள்;ளார். விரைவில், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு, ~ஜனநாயகம்| நிலை நிறுத்தப்படும் என்றும், மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்தச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கூறைச் சுட்டிக்காட்டிச் சில தர்க்கங்களை முன்வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! இன…
-
- 1 reply
- 1.3k views
-
-
~வலியப்போய் ஏமாறுபவர்களும், துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும்!!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- சில மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசு மீது இப்போது கொடுக்கக் தொடங்கியிருக்கின்ற அழுத்தங்கள், தங்களது நலன் சார்ந்தே இருக்கும் என்பதையும், இத்தகைய அழுத்தங்கள் மீது நாம் தேவையற்ற நம்பிக்கைகளை வைக்கக் கூடாது என்பதையும் விளக்குகின்ற தர்க்கங்களை நாம் இந்த வாரம் முன்வைப்போம் என்று, எமது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கிணங்க, சில கருத்துக்களை முன்வைத்து இவ்விடயங்களை இவ்வாரம் தர்க்கிக்க விழைகின்றோம். இங்கே மேற்குலகின் தன் நலன் சார்ந்த விடயம் என்னவென்றால், தங்களுடைய அரசியல், பொருளாதார, பிராந்திய நலன்களைப் பாதிக்காத வகையில், இலங்கைத்தீவில், ஏதாவது, ஒரு வகையில் ஷஏதோ…
-
- 3 replies
- 1.6k views
-
-
~வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல~ -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள…
-
- 3 replies
- 1.1k views
-
-
€ யூரோ இல்லாததால்... சாரதி அனுமதிப்பத்திரங்களில், ஏற்படவுள்ள மாற்றம். சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை தற்போது பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகள…
-
- 1 reply
- 243 views
-
-
தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெம் எச்சரித்துள்ளார்.அவர்இ நார்வே நாட்டின் ‘ஆஃப்டன்போஸ்டன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. போர் முடிந்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள்…
-
- 4 replies
- 552 views
-
-
வவுனியா சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் தொடர்பில் அவருடைய பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் குறித்த மனு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிரதம நீதியரசர் மனு மீதான விசாரணையை 20ம் திகதிக்கு ஒத்திவைத்தார். பெரும்பாலும் நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவ…
-
- 6 replies
- 849 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் அரச செயலகம் முன்பாக நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. 27 ஆம் திகதி காலை 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது. இப்போராட்டத்தில் அக்கறையுடைய அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி சபை நிர்வாகிகள், புத்திஜீவிகள், சமய சமூகப் பொது நிறுவனங்களை சார்ந்தோர் சிறைக்கைதிகளின் உறவுகள் காணாமல்போனோரின் உறவுகள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு தமிழர்களின் தாயக பிரதேசங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாகவும் 2009 ஆம் ஆண்டு இறுத…
-
- 0 replies
- 241 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாக உயர்நிலை பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். மன்னார் நீதவான் நீதிமன்றம் மீது அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் முஸ்லிம் மீனவர்கள் தாக்குதல் மேற்கொள்ள தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. அதனைத் தடுத்து நிறுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தாக்குதலைத் திட்டமிட்ட அமைச்சரை ஹெலிகொப்டரில் மன்னாருக்கு அனுப்பி தள்ளாடி இராணுவ முகாமில் அவருக்கான வசதிகளை பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ளார். இதன்மூலம் பாதுகாப்புச் செயலாளரும் இந்தத் தாக்குதலுக்கு உதவி ஒத்துபப்புக்களை வழங்கியுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக…
-
- 1 reply
- 732 views
-
-
-
- 0 replies
- 225 views
-
-
யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், வெறும் 360 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடாத்தி சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. என கூற முடியுமா? யாழ்.மாவ ட்டம் பாதுகாப்பாக உள்ளதென கூற முடியுமா? மேற்கண்டவாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அபாய நிலைமை நீ…
-
- 5 replies
- 535 views
-
-
01.11.2014 அன்று காலை பாராளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் 2015 பற்றிய உரையின் முழு வடிவம் உங்களுக்காக... 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஓர் வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளார். துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என எல்லாத்தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்த…
-
- 0 replies
- 455 views
-
-
02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள் திகதி: 02.08.2010, 2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில …
-
- 6 replies
- 1.5k views
-
-
02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 04 02 2009 அன்று ஜெனிவாவில் இடப்பெறும் மாபெரும் ஆர்ப்பட்டத்தில் அனைவரையும் பாங்கேற்க்குமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர். உங்கள் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளில் விடுமுறை பெறுவதறக்கான விளக்கப்பத்திரங்ளை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். http://www.tamilan.ch/?p=239
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 773 views
-
-
20 DEC, 2024 | 03:16 PM சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38, 25 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களில் இருவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர், இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்சநேரம் பதிவு http://www.yarl.com/videoclips/view_video....46c9077ebb5e35c
-
- 0 replies
- 785 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசன எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்;ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 3லட்சத்தினால் குறைவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. . தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இதன் படி, இதுவரையில் 10 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டம், இனி வரும் தேர்தல்களில் 6 ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. . இந்த ஆசனங்கள், பதுளை, ரத்தினபுரி, மாத்தரை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களுக்கு பகிரப்படவுள்ளன. Eelanatham. Net
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய கரையோர காவற்படையால் இலங்கை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 06 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். திருமலை துறை முகப்பகுதியில் இருந்து நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற 06 மீனவர்களுமே கைது செய்ய பட்டதாக கூறப்படுகின்றது. விசாகபட்டினத்தில் உள்ள காவல்துறையினரிடம் இந்த 06 மீனவர்களும் ஒப்படைக்க பட்டுள்ளனர். இது வரை 156 மீனவர்கள் இந்திய படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 410 views
-