ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
திங்கள் 18-02-2008 02:00 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் : ஒரு படையினர் பலி: இருவர் காயம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் வவுனியா நாவற்குளம் சிறீலங்கா படையினரது முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை பாலமோட்டை பகுதியில் இரவு முதல் ஞாயிறு காலை 10 மணிவரை கடும் எறிகணை தாக்குதல்கள் இருபகுதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 714 views
-
-
ரஜீபன் காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சிஆகியவற்றை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட உரையாற்றுகையில் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப…
-
- 2 replies
- 566 views
-
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. நேற்று இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் தலைமையிலான குழுவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இலங்கை தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசியக் க…
-
- 1 reply
- 662 views
-
-
22 NOV, 2024 | 08:10 AM வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஆளுனர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சீன அரசின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இவ்வாண்டில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் வீடமைப்பு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரிசி ஆகியவ…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்” “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான…
-
- 5 replies
- 37.4k views
-
-
மட்டக்களப்பில் நாகர் ஆட்சியை உறுதிப்படுத்தும் தொல்பொருள்கள் மீட்பு! [Sunday 2015-11-29 09:00] மட்டக்களப்பு வந்தாறுமூலை, பாற்சேத்துகுடாப் பகுதியில் நாகர் ஆட்சி இருந்தமைக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதன் உட்பட தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதன் ஆகியோர் குறித்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 03 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். மட்டக்களப்பு வந்தாறுமூலை, பாற்சேத்துகுடாப் பகுதியில் நாகர் ஆட்சி இருந்தமைக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதன் உட்பட தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியரு…
-
- 0 replies
- 646 views
-
-
உடன்படாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும் – சுதந்திரக் கட்சிக்கு மொட்டு எச்சரிக்கை Sep 12, 2019 | 4:50by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தல் தொடர்பாக தங்களுடன் ஒரு புரிந்துணர்வை எட்டாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்தவும், மகிந்தானந்த அளுத்கமகேயும், இவ்வாறு தெரிவித்துள்ளனர். “உடன்பாட்டை இறுதி செய்வதற்கான நேரம் விரைவாக கழிந்து கொண்டிருக்கிறது. …
-
- 0 replies
- 345 views
-
-
29 Nov, 2024 | 05:38 PM வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தைப் பார்வையிட்டனர். அதேவளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உரிய அமைச்சுக்களுடன் பேசி புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், …
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
மொனறாகல மாவட்டத்தின் புத்தள பகுதியில் கடந்த 5 ஆம் நாள் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் முதல் முறையாக, சிறிலங்காவின் மனிதஉரிமை செயற்பாடுகள் தொடர்பான சிறப்பு அரசியல் சமகால மீளாய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரமான அமைப்புகளுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணையத்தின் விசாரணை ஆணையாளர் பிரதிபா மகாநாமஹேவ தெரிவித்துள்ளார். “எல்லா அரச மற்றும் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து உயர்ந்த தரத்திலான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தால், சிறிலங்காவினால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வெற்றி கொள்ள முடியும். சிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 670 views
-
-
தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக் குறித்து சிறிலங்காவுக்கு சென்றுள்ள இந்தியத்தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கருத்துக்கூற மறுத்துள்ளார். சிறிலங்காவுக்கான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் பயண இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் சிறிலங்காவில் உல்லாசப்பயணமாக இந்தியத்தூதுக்குழுவின் பயணம் அமைகின்றதென் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இது ஓர் உல்லாச பயணம் அல்லவென நான் ஜெயலலிதாவுக்கு கூறியுள்ளேன். தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மண…
-
- 1 reply
- 870 views
-
-
பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை! வடக்கு ஆளுநர் December 14, 2024 “பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை”- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை பாடசாலை அதிபர் இ. கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், சாதன…
-
- 0 replies
- 231 views
-
-
மடுத் தேவாலயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரசன்னமாகி இருக்கின்றனர் என இலங்கை இராணுவத் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இராஜப்பு ஜோசப் ஆண்டகை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மன்னார் மடு மாத தேவாலயச் சூழலில் நடமாடுவதும் இல்லை. அத்துடன் விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்கள் எவையும் மடுத் தேவாலயச் சூழலில் காணப்படவில்லை என்றும் ஆயர் தெரிவித்துள்ளார். மேலும் மடு தேவாலய வளாகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் தமது முன்னேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறும், மன்னார் களமுனையின் கட்டளை அதிகாரி ஆயரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தா…
-
- 3 replies
- 1.2k views
-
-
தனி ஈழம் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தர்மபுரியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, இலங்கையில் தமிழர்களை அழிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் அதற்கு துணைநின்றன. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியபோதும் சரி, படுகொலைகள் நடந்தபோதும் சரி அவற்றைத் தடுத்த நிறுத்த குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்தார் கருணாநிதி. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது தனி…
-
- 0 replies
- 645 views
-
-
பியர் உற்பத்திக்காக வடக்கில் இருந்து கொண்டு செல்லப்படும் நெல் adminDecember 22, 2024 பியர் உற்பத்திக்காக வடக்கில் இருந்து பெருமளவான நெல்லை கொள்வனவு செய்து செல்வதாக வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே அரிசி ஆலை உரிமையாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாதமைக்கு காரணம், …
-
- 0 replies
- 224 views
-
-
புலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும் - மகிழினி இராணுவ வெற்றி பற்றிய தம்பட்டத்தை நிறுத்தியிருக்கும் படைத்தரப்பு தமது தரப்பு இழப்புகளை வெளியிட ஆரம்பித்திருப்பதானது வன்னியைச் சூழவுள்ள சமர்க்களங்கள் வித்தியாசமான இராணுவ பரிமாணத்தில் சென்று கொண்டிருப்பதையே வெளிக்காட்டி நிற்கிறது. மணலாறு கொக்குத்தெடுவாயில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம்வரை ஒரு சங்கிலித் தொடராக வன்னிக் களமுனையில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும் படைத்தரப்பின் தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் மன்னாரிலேயே தீவிரமடைந்துள்ளன. வன்னிக் களமுனையில் மணலாற்றுக்களம், வவுனியாக் களம், மன்னார்க் களம் என்று மூன்று பிரதான சமர்க்களங்களைத் திறந்திர…
-
- 9 replies
- 3k views
-
-
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் நாளை காலை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியவருகிறது. தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்ன? – நான்காவது சுற்று பேச்சு இடம்பெறுகிறது …
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது. கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும். மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது. மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும். EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி கா…
-
- 0 replies
- 182 views
-
-
உசனினில்-இராணுவ முகாமிற்கு மக்களை அழைத்து படைகள் விசாரணை இன்று முன்தினத்திலிருந்து உசன். மிருசவிலில் வாழும் மக்களை குடும்பம் குடும்பமாக இராணுவ முகாமிற்கு அழைத்து படைகள் விசாரணையை மேற் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அங்கத்தவரினதும் புகைப்படங்கள் இரண்டு எடுக்கப்பட்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1202
-
- 0 replies
- 773 views
-
-
நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது. https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak
-
-
- 14 replies
- 707 views
-
-
2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறீலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜய…
-
- 0 replies
- 439 views
-
-
ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் செனவி உறுதி 18 Jan, 2025 | 09:40 PM (நமது நிருபர்) ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஆகியோர் நல்…
-
- 0 replies
- 189 views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலைசெய்யவந்த தற்கொலைக் குண்டுதாரி முஸ்லிம் நபர் ஒருவர் போலவே அந்த இடத்துக்கு வருகைதந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த நபரிடமிருந்த தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தம்பி மொஹம்மது அமீன் என்ற பெயர் அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரந்துருன்சேனை, வாழைச்சேனை என்ற முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அடையாள அட்டையில் காணப்பட்ட அனைத்து விவரங்களும் பொய்யானவை எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் பிறவுண் நிற "சேட்' அணிந்திருந்தார் என்றும் அமைச்சருக்கு சில அடி தூரம் பின்னாலிருந்து குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்…
-
- 5 replies
- 2.7k views
-
-
யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர்- 31 டிசம்பர் 2015 இந்த ஆண்டு தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இருந்து 701.5 காணி விடுவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியொர் உரிமையாளர்களிடம் கையளிக்கின்றனர். இதேவேளை 701.5 ஏக்கர் காணிகளை கையளித்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையை முன்னிட்டு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பூசை நிகழ்வுகளிலும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதேவேளை குறிப்பிட்ட நிலப் பகுதிகளை மக்களி…
-
- 0 replies
- 482 views
-
-
(இராஜதுரை ஹஷான்) வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை 31ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்…
-
- 0 replies
- 157 views
-