ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
-
இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம். - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன். நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது சர்வதேச மட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஏறத்தாழ 65 வருடங்களாக எமது போராட்டம் தொடர்கின்றது. தந்தை செல்வாவால் பல அரசியல் முயற்சி…
-
- 27 replies
- 2.5k views
-
-
நல்லூரில் மௌன பேரணி தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும் இந்து ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும் இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது இந்து அமைப்புகளின் ஒன்றியம…
-
- 22 replies
- 2.5k views
-
-
வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம் சிறப்புச் செய்தியாளர்Oct 06, 2019 | 3:32 by in செய்திகள் எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடையாளமாகவே, அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கவுள்ளது. சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வரும் என்று எதிர…
-
- 19 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் தமிழின படுகொலையாளியுமான அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். . . அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூலம்
-
- 14 replies
- 2.5k views
-
-
ஜ.நா உயர் அதிகாரி விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக 2002 இல் இருந்து பணி புரிவதாக அறியப்படுகிறது. ஜக்கிய நாட்டின் உயர் அதிகாரியும் துணைச் செய்லாளர் நாயகமுமான விஜய் நம்பியார் பல தடவை சமாதானத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளார்.இலங்கையில
-
- 3 replies
- 2.5k views
-
-
அழுத்துக ( Firbox ல் மட்டும்) http://puspaviji.net/page135.html
-
- 4 replies
- 2.5k views
- 1 follower
-
-
கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம் வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20115
-
- 12 replies
- 2.5k views
-
-
இலங்கையில் இப்போது யுத்தம் முடிந்து விட்டது. இனி அமைதியான முறையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். மீண்டும் ஒரு பிரபாகரன் எமது நாட்டில் உருவாகிவிடக்கூடாது. இப்படித் தெரிவித்திருக்கின்றார் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெனரல் பொன்சேகா, வாஷிங்டனில் பௌத்த ஆலயமொன்றில் நடந்த நிகழ்வில் பேசிய போதே இதனைத்தெரிவித்தார். "இலங்கை அழிவுப் பாதையில் சென்றால் அதனைச் சரி செய்து மீட்பதற்கு நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்'' என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாஷிங்டனில் தெரிவித்துள்ளார் என "ஸ்ரீலங்கா கார்டியன்" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.எனினும், இந்த ந…
-
- 17 replies
- 2.5k views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு [26 - March - 2008] தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. www.tamilalliance.net என்பதே இணையத்தள முகவரியாகும். இதேவேளை, enquiriestna @ yahoo.com, enquiries tamilalliance.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளூடாகவும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும். http://www.thinakkural.com/news/2008/3/26/...s_page48136.htm
-
- 5 replies
- 2.5k views
-
-
இலங்கையில் முதல் பத்து கோடீஸ்வர அரசியல்வாதிகள் பட்டியலில் கருணா ஐந்தாம் இடம். Published on October 4, 2018-1:33 pm · No Comments இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES”சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி ட…
-
- 25 replies
- 2.5k views
-
-
மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்: கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் …
-
- 9 replies
- 2.5k views
-
-
படங்களுடன் வந்த இவ்வாக்கத்தினைப் பார்வையிட http://my.telegraph.co.uk/richarddixons/bl..._land_of_terror
-
- 20 replies
- 2.5k views
-
-
''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …
-
- 0 replies
- 2.5k views
-
-
வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவ…
-
- 8 replies
- 2.5k views
-
-
புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை பிப்ரவரி 06,2010,00:00 IST கொழும்பு :விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் "விஜயபாகு' படைப்பிரிவினர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவத்தில் "விஜயபாகு' என்ற படைப்பிரிவு உள்ளது. முற்றிலும் இளைஞர்களை கொண்ட இந்த படைப்பிரிவு, முன்பு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இந்த படைப் பிரிவினர் அசாத்திய திறமையுடன், துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முல்லைத் தீவில் இருந்து தப்பிச் செல்லும் முயற்…
-
- 12 replies
- 2.5k views
-
-
சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-
-
- 8 replies
- 2.5k views
-
-
லிந்துலையில் கொண்டாடப்பட்ட காமன் கூத்து! தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். பெரிய இராணிவத்தை, சின்ன இராணிவத்தை, லிந்துலை, நோனா தோட்டம், பம்பரக்கலை, குட்டிமலை, பேரம் ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 2.5k views
-
-
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…
-
- 5 replies
- 2.5k views
-
-
http://img503.imageshack.us/my.php?image=thinakkuralpm8.jpg நன்றி : தினக்குரல்
-
- 3 replies
- 2.5k views
-
-
கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார். நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். ஆனால் சுரேஸ் போன்றவர்கள் தேவையற்றவற்றை கிழறுகின்றனர். கோத்தா முகாம் தொடர்பினில் சாட்சிகளை நிறுத்தப்போவதாக சவால்விடுகின்றார். இப்பிடி…
-
- 31 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/
-
- 30 replies
- 2.5k views
-
-
ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம் நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது. இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/ind…
-
- 16 replies
- 2.5k views
-