Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகமாலையில் வைக்கப்பட்ட பொறி -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை ஓர் அணியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அமைதி வழிக்கும், அரசியல் தீர்வுக்கும் வீழ்ந்த அடியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். அதனை மறுக்கவும் முடியாது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளாகிய இடம் அரசியல் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெறும் பகுதி. முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே மிக்-27 ரக விமானத்தின் குண்டுவீச்சுக்கு அவர் இலக்காகி உள்ளார். போரின் உக்கிரம் உணர்ந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பூநகரி பகுதிக்கான கட்டளைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதும், தனது அரச…

  2. 12 SLA soldiers missing in Mankerni fighting- Defense Ministry [TamilNet, Saturday, 07 October 2006, 16:26 GMT] Twelve soldiers of the Sri Lanka Army (SLA) have been reported missing in the fight with the LTTE in Mankerni area, private electronic media reported Saturday evening quoting defence ministry sources. The defence ministry has brought this disappearance to the notice of the International Committee of Red Cross (ICRC). Further search operation has been launched to locate the missing soldiers, electronic media reports said quoting military sources. Meanwhile, LTTE Trincomalee Political Head S. Elilan said Saturday that Colombo had refused to a…

  3. எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது. இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/41853/57//d,article_full.aspx

  4. 300 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசிச் சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து சமயச் சான்றோர்கள் கூறியவை வருமாறு தீபாவளி என்றாலே ஐப்பசி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது. இந்த வருடம் இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமை யில் அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது. அபூர்வமான தீபாவளித் திருநாள், 300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது என்றனர். http://…

    • 17 replies
    • 2.4k views
  5. யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் நாகர் படையணி எச்சரிக்கை கடிதங்கள் அரச ஆதரவு தரப்புக்கள் பலவற்றையும் அதிர்ச்சியினில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையுள்ளிட்ட சில பகுதிகிளினல் நேரடியாக தனித்தனி முகவரியிட்டு இத்தகைய எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் அரசகைக்கூலிகளாக இனியும் செயற்பட்டால் கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அரச ஆதரவு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்களிற்கு பரவலாக ‘நாகர் படையணி” என்ற அமைப்பால் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடக்குமாகாண சபைத்தேர்தல் தந்த மோசமான தோல்வியால் விரக்தியில் இருந்த ஈ.பி.டி.பியினருக்கு ‘நாகர் படையணி’ என்ற அநாமதேயக் கடிதம் இன்னும் கலக்கத்தை ஏற்…

  6. 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வன்புணர் வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருக…

    • 11 replies
    • 2.4k views
  7. இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…

  8. கடந்த வாரம் எழுதிய இந்தக் கட்டுரைக்கு பலரிடம் இருந்தும் ஆதரவுகளும், அச்சுறுத்தல்களும் வந்ததாக ஈழமுரசு நிர்வாகத்தினர் சொன்னார்கள். தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? என்ற விவாதத்தை இந்தக் கட்டுரை எழுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தலைவர் இல்லை என்று சொல்கின்றவர்களிடமும் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றவர்களிடமும் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.ஆனால், எங்கள் தலைவருக்கு என்றைக்குமே சாவு இல்லை என்பதே என்னுடைய வாதம். மக்களை வழி நடத்துகின்ற ஒரு தலைவருக்கு, மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு தலைவருக்கு மரணம் என்பது எப்போதும் வருவதில்லை. காலம் காலமாக - வரலாறு வரலாறாக அவர்கள் அந்த நேசிக்கப்படுகின்ற மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவரை அந்த ம…

    • 14 replies
    • 2.4k views
  9. மொனராகலையில் போதி மரம் முறிந்து விழுந்ததில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி வீரகேசரி இணையம் 10-4-2009 11:07:46 AM மொனராகலை ஒபேகொடவில் போதி மரம் முறிந்து விழுந்ததில் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று பெளர்ணமி தினமாகும் இது தொடர்பான மத வழிபாடு அப் பகுதியிலுள்ள பெளத்த விகாரையொன்றல் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போதி மரம் (அரச மரம்) சீரற்ற கால நிலை காரஷமாக முறிந்து விழுந்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது. வீரகேசரி

    • 5 replies
    • 2.4k views
  10. விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார். தகவல் ஐபிசி.. :idea:

    • 11 replies
    • 2.4k views
  11. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------

    • 1 reply
    • 2.4k views
  12. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு" பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது திருமாவின் கல்யாணமும்... பிரபாகரனின் கனவும்...! நொந்தே இறந்த தொல்காப்பியன்! ''உன்னை பெத்ததுக்காக எல்லா விதத்திலயும் பூரிச்சுப் போயிட்டேன். உன் மூலமா ஒரு பேரப் புள்ளைய பார்க்காதது மட்டும்தான் பாரமா இருக்கு. நீ மாலையும் கழுத்துமா நிக்கிறதைப் பார்த்திட்டா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்...'' மரணத்தை தன் தலைமாட்டில் நிறுத்தி வைத்திருந்த முதியவர் தொல்காப்பியன், கால் மாட்டில் கலங்கி நின்ற மகன் திருமாவளவனிடம் கலங்கிச் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை. கடந்த சில வருடங்களாகவே பெற்றோர் இதை வற்புறுத்தி வந்தபோதும், 'பொது வாழ்க்கையில் இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு, இனி திர…

    • 0 replies
    • 2.4k views
  13. Started by Nellaiyan,

    மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும் பிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப் பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஐந்து நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை…

  14. மலேசியாவைச்சேர்ந்த பெண்ணொருவர் தன்னை வவுனியாவை சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வைத்து ஏமாற்றியதாக தெரிவித்து ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.வவுனியா ஊர்மிளாக் கோட்டத்தில் அவர் தங்கியுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊடக சந்திப்பில் வவுனியா பொலிஸார் அவ் இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், நான் ஊடக சந்திப்பொன்றை நடத்த காரணம் வவுனியாவில் இருந்து அகதியாக மலேசியாவிற்கு வேலைதேடி வருகை தந்த இளைஞனொருவர் தான் மத போதகர் எனவும் தான் முன்பு விடுதலைப்புலிகளில் பணியாற்றியதாகவும் கூறி அறிமுகமாகியிருந்தார்.அந்த இளைஞன் என்னுடைய மலேசிய அலுவலகத்தில் பணியாற்றினார்.கடந்த வரு…

  15. ஞாயிறு 03-02-2008 19:15 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் சிறீலங்கா சுதந்திர தினத்தை கொண்டாட முற்பட்டிருக்கும் இவ்வேளையில் மக்களை அச்சப்படுத்தும்வகையில் பொதுமக்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் இத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்கா கொழும்பு புகையிரத நிலையம், தெகிவளை மிருகக்காட்சி சாலை, தம்புள்ள ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 9 replies
    • 2.4k views
  16. பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வட…

    • 8 replies
    • 2.4k views
  17. யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார…

  18. இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..

  19. [Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma] இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்..... சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இத…

  20. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண காரியாலயம் மூடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண மாவட்ட இணைத் தலைவராக நியமித்திருந்தார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தனக்கு என ஓர் காரியாலயமொன்றை அமைத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 42ம் இலக்க அறையில் இந்த காரியாலயம் செயற்பட்டு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து காரியாலயம் மூடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக டக்ளஸ் தேவானந்தா அறிவித்த போதிலும், அவருக்கு அமைச்சுப் பதவி…

  21. பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன் by செய்தியாளர் பூங்குன்றன் ‘போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.’ எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஆயுதப் போராட்டம் செய்ததால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் நிராகரிப்பதாகவும் ,…

    • 21 replies
    • 2.4k views
  22. கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா -உதயன் இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். "இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார். 1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்…

    • 6 replies
    • 2.4k views
  23. கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது. சம்பந்தர் அணி சிவாஜிலிங்கம் சிறீகாந்தா அணி கஜேந்திரன் - கஜேந்திரகுமார் அணி சம்பந்தர் தன் முடிவை மாற்றமுடியாது என்கின்றார். குறைந்தது மற்றைய இரு அணிகளையுமாவது ஒன்றாக்க புலம்பெயர் மக்கள் முன்வருவார்களா? இதில் சிறீகாந்தா ஒரு பிரச்னையாக இருப்பதாக என்னால் அறியமுடிகின்றது. மற்றயவர்கள் இவரை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. சிவாஜிலிங்கம் இவரை விட்டு வருவதாக இல்லை. வாக்குகள் சிதறாமல் இந்த இரு அணிகளையும் இணைக்க வழிகள் உண்டா? இவர்கள் இணைந்தால் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பலம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. வாத்தியார் .............

  24. கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன…

    • 23 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.