ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின் http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57141-2013-01-17-…
-
- 0 replies
- 383 views
-
-
நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்…
-
- 0 replies
- 408 views
-
-
http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share Palaniswamy இந்துத்வா கட்சியின் ஆங்கிலப் பெயர் கொண்ட ஒரு தொலைகாட்சியில் தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து 'சரித்திரத்தின் சரித்திரம்' என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப் படம் இது. ராஜபக்சேவுடன் கூட்டு ஒப்பந்தம் போட்ட இக்கட்சியின் தொலைக்காட்சி இப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது நமக்கு அதிர்ச்சியை தான் தந்துள்ளது. பாஜகவின் கொள்கை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஈழம் பற்றியும் தமிழ்த் தேசிய தலைவரை பற்றியும் தமிழர் பார்வையில் இருந்து தெளிவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் இந்த தொலைக்காட்சி குழுவினர் . நாளை…
-
- 51 replies
- 4.7k views
-
-
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் உண்மையை கண்டறிவதில் தவறில்லை (ப.பன்னீர்செல்வம்) இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுறுவச் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில் சமாதான பட…
-
- 1 reply
- 458 views
-
-
எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!
-
- 6 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவை அநீதியாக நடத்துகிறது அமெரிக்கா – கோத்தா மீண்டும் பாய்ச்சல் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 03:03 GMT ] [ கார்வண்ணன் ] போருக்குப் பிந்திய சிறிலங்காவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்றும், இருநாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஒவ்வொருமுறையும் அவர்கள்…
-
- 1 reply
- 741 views
-
-
(செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறுகுழுவினரின் தலைமத்துவ பதவியின் மீதான மோகத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனத்தை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நளின்பண்டார, ஐ.தே.க.விற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியலில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயரே பரிந்துறைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தாம் அதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ப…
-
- 0 replies
- 244 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது. இந்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு பிப் 3, 2013 யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் அழிப்பதைக் கண்டித்தும், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியும் எதிர்வரும் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தெல்லிப்பழை தூப்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள என்று இதனை ஏற்பாடு செய்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெறயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய…
-
- 1 reply
- 503 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 18 replies
- 11k views
-
-
விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து 6 பேர் மூதூர் பகுதியில் கைது பிப் 7, 2013 விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வு பெறாதவர்கள் என இனங்காணப்பட்ட 6 பேர் செவ்வாயன்று மூதூர் காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விஷேட குழுவொன்று குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டுக்கு பல நாட்களாகச் சென்று தகவல்களை பெற்று வந்ததாகவும், பின்னர் செவ்வாயன்று இவர்கள் அனைவரும் மூதூர் பிரதான காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பேரூந்து மூலம் கொண்டு செல்லப்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மூதூர் கிழக்கு, மூதூர் தெற்குப் பிரதேசங்களில் இருந்தே இவர்கள் அழைத்து செல்லப…
-
- 0 replies
- 397 views
-
-
செக்.குடியரசு ஜனாதிபதி இலங்கை வருகிறார் செக் குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் செமன் ,வெளியுறவு அமைச்சர் லுபோமீர் சரோலெக் ஆகியோர் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார்கள் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவு ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இலங்கையின் வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடனுமே இவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த விஜயத்தை தொடர்ந்து செக். குடியரசின் ஜனாதிபதி கொலம்பியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் பொருளாதார ஒத்துழைப்பை ம…
-
- 1 reply
- 307 views
-
-
விக்னேஸ்வருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வர…
-
- 2 replies
- 573 views
-
-
வழக்குரைஞர் சாகும் வரை பட்டினி போர் !!! அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள். தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வ…
-
- 0 replies
- 804 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகள் செல்லும் இடங்கள் பற்றி தகவல்களை தேடுமாறு தான் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் சம்பந்தமாக தேடுமாறே தாம் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை குறிப்பிடடுள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் தான் அச்சுறுத்தல் என அவர்கள் கருதினால், அது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். தான் செல்லும் இடங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தேட முயற்சிப்பார்கள் என்றால…
-
- 0 replies
- 212 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன மோதல்களைத் தூண்ட முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்த ரணில் குழு ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் படையினரும் அரசாங்கமும் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மறந்து ரணில் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்திரோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும்…
-
- 0 replies
- 219 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை ஆஜராகவுள்ளோர் விபரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்களை இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரத்திய…
-
- 0 replies
- 327 views
-
-
சிறீலங்கா நடத்திக்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொஸ்ரன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகளவு வாசகர்களைக்கொண்ட இந்த இதழின் இன்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய இலங்கையின் நிலமை குறித்து எழுதப்பட்டது. அதில் சிறிலங்கா மேற்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவின் பயம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் குழந்தைகள் பகுதி எறிகணை வீச்சுக்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் அழிவுப் போர் நடத்துவதை அவதானித்துள்ளோம…
-
- 2 replies
- 884 views
-
-
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். வ…
-
- 30 replies
- 2.9k views
-
-
இலங்கைக்கு தாம் மேற்கொண்ட ஒரு தலைப்பட்ச முடிவின் ஊடாக சிறப்பு பிரதிநிதியை நியமிக்கவில்லை. அதற்கான விவாதங்கள் சிறிலங்காவுடன் நடைபெற்றிருந்தன என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிறவுணை நேற்று முன்நாள் வியாழக்கிழமை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக அறிவித்திருந்தது. இதனை பிரித்தானியா ஒரு தலைப்பட்சமாக தெரிவு செய்யவில்லை. அதற்கான விவாதங்கள் நடைபெற்றிருந்தன. பிரித்தானியாவில் வெளிவிவகார செயலாளர் மில்லிபான்ட் நேற்று காலை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது பிரித்தானியா சிறப்பு பிர…
-
- 1 reply
- 556 views
-
-
திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் போர்க்கொடி நெருக்கடியில் அரசு.! ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல்தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன. பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூ…
-
- 3 replies
- 1k views
-
-
உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்று "நிலவரம்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கை பின்னடைந்துள்ளது. முதல் தடவையாக இவ்வாறான ஓர் சாதக மாற்றம் அண்மைய இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு நாடுகளுக்கு சுட்டெண்கள் வழங்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் கொலை செய்ய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கப்படாத நான்கு வழக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 187 views
-