ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
-
சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல்லை -எல்லாளன் 1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த கால…
-
- 7 replies
- 2.4k views
-
-
இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:22 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா…
-
- 9 replies
- 2.4k views
-
-
http://www.nerudal.com/content/view/3209/70/ மட்டக்களப்பு -ஏறாவூரில் குடும்பப்பெண்ணொருவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஏறாவூர் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச்சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தாயான கதிர்காமத்தம்பி கௌரி (வயது28) என்ற குடும்பப் பெண்ணே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப்பிரதேசத்தில் கருணாகுழுவினர் சிறுவர்கள் இருவரை கடத்திச்செல்லும்போது நேரில் பார்த்ததாகவும் கடத்திக்கொண்டு சென்ற கருணாகுழு உறுப்பினர் ஒருவரை அடையாளம் கண்டு- அவருடைய பெயரைக்கூறி அயலவரிடம் முறையிட்ட இவர் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இருந்த சமயமே அவர் கொல்லப்பட்டிர…
-
- 2 replies
- 2.4k views
-
-
சிங்கள தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தி வன்னியில் அகழப்படும் மாவீரர் துயிலும் இல்லங்கள் .தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது. வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல…
-
- 8 replies
- 2.4k views
-
-
யாழ். பல்கலைக்கழக வாழ் நாள் பேராசிரியர் குணரட்ணம் காலமானார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும், பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறை ஆகியவற்றின் தாபகத் தலைவருமாகிய வாழ்நாள் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் இன்று காலை கொழும்பில் காலமானார். கொழும்பு பல்கலைக் கழக பௌதிகவியற்றுறைப் பட்டதாரியாகிய பேராசிரியர் குணரட்ணம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது கலாநிதி பட்டம் உட்பட பல உயர் தகைமைகளைக் கொண்ட ஒருவர். பௌதிகவியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு, ஆய்வுக்கான பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட ஒரு முதுபெரும் கல்வியியலாளர் ஆவார். யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறைக…
-
- 3 replies
- 2.4k views
-
-
இன்று காலை கெப்படிகொல்லாவையில் அமுக்க வெடியிற் சிக்கி இராணுவத்தினர் பயணித்த பாரவூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் இரு இராணுவத்தினன் பலியானதுடன் மேலும் மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானா
-
- 5 replies
- 2.4k views
-
-
நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியை மிகக் கொடுரமாக கற்பழித்து பாலியல் வல்லுறவு மேற் கொண்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என அழைக்கபடும் கிருஸ்ணமூர்த்தி மக்களால் பிடிக்கப்பட்டு துவைத்தெடுக்கப்பட்ட போது அடி தாங்க முடியாது நெடுந்தீவுப் பொலிசாரிடம் ஓடிப் போய் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வெளியே அவனை நையப் புடைப்பதற்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் thx http://newjaffna.com
-
- 7 replies
- 2.4k views
-
-
-
காங்கிரசாரின் உண்மை முகம், புலிகளை அழிப்பதுதான் என்பதை இன்று சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களே சாட்சி.
-
- 4 replies
- 2.4k views
-
-
09.10.2007 விசேட அதிரடிப்படை முகாம் மீது தாக்குதல். அம்பாறை சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் விசேட அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலில் படுகாயமடைந்த விசேட அதிரடிப்படையினரை உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. நன்றி சங்கதி.
-
- 0 replies
- 2.4k views
-
-
time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது. 1. The Pentagon's latest nuclear snafu 2. Civil war displaces a million Congolese Top 10 Underreported News StoriesNEXTBACK 3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged larg…
-
- 20 replies
- 2.4k views
-
-
[size=2]பருவ மழை பொய்த்ததால் [/size][size=2]இலங்கையில் [/size][size=2]வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=2]நடப[/size][size=2]்ப[/size][size=2]ாண்டின் பருவ மழை அளவு முற்றிலும் பொய்த[/size][size=2]்ததால் [/size][size=2]இலங்கைய[/size][size=2]ின் பல [/size][size=2]பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.[/size] [size=2]இதனால் மீன்பிடி தொழிலையே அங்குள்ள மக்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இதுவரை இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு வறட்சி நிலவியது இல்லை என கூறப்படுகிறது.[/size] [size=2]நிலைமையை சரிக்கட்ட அந்நாட்டு அரசு மு…
-
- 1 reply
- 2.4k views
-
-
புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது. ஆ…
-
- 0 replies
- 2.4k views
-
-
அதிகளவான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர் 06 June 10 01:25 am (BST) அதிகவளான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக உயர்ஸ்தானிகராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்வதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா தெரிவித்துள்ளார். நாளந்தம் 30 வீசாக்கள் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையினால் சொத்துக்களை விற்பனை செய்த தமது மருத்துவரின் நண்பர…
-
- 18 replies
- 2.4k views
-
-
பேரணியில் கலந்துகொள்வதற்கு கொழும்பு நோக்கி பயணித்த காணாமற்போனோரின் உறவினர்கள் பொலிசாரால் தடுத்து வைப்பு! [Tuesday, 2013-03-05 21:35:57] கொழும்பில் புதன் கிழமை நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமட் எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் கொழும்பு செல்வதற்காக இன்று மாலை வவுனியாவில் வந்து கூடியிருந்தனர். இங்கிருந்து 11 பஸ் வண்ட…
-
- 17 replies
- 2.4k views
-
-
வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள் http://www.yarl.com/forum3/files/kadathal/
-
- 6 replies
- 2.4k views
-
-
ஐயோ இந்தத் தீபக்காரரின் தொல்லை தாங்க முடியலைடா! இன்று மாலை தீபம் தொ(ல்)லைகாட்சியில் யாழ்ப்பாணச் சாதிமுறைமை தொடர்பாக நிர்மலா, கொண்ஸ்ரைன்,பரிஸ்ரர் ஜோசப் ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியமானது தன்னை அர்ப்பணித்து ஒரு இனத்துவ அடையாளத்தோடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்குமிவ் வேளையில் மேலும் பிரிவினைகளைத் தூண்டும் விதமான தலைப்புகளுடனான விவாதங்கள் தேவையா? தமிழத்தேசியமானது அனைத்தையும் கடந்து அண்மையில் வாக்குச் சீட்டுக்கள் மூலம் செய்தியைச் சொல்லிவிட்டு அமைதியாக இருக்குமிவ் வேளையில் இது தேவையா? தமிழ்மொழி பேசுகின்றவர் என்ற வகையிலே திரு அணஸ் அவர்களே உங்களது நோக்கம் என்ன?
-
- 8 replies
- 2.4k views
-
-
கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:00.29 PM GMT ] தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது. அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தல…
-
- 44 replies
- 2.4k views
-
-
ஈழம்.. இந்திய இராணுவத்தின் இறுதித் தாக்குதல். 2:28 PM, Posted by சாத்திரி, 5 Comments கடந்த திங்கட்கிழமை 6 ந்திகதி ஒரு செய்தி.. புதுக்குடியிருப்பில் நச்சு இரசாயனக்குண்டுத் தாக்குதல்.ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பலி..அதுமட்டுமல்ல புலிகள் இயக்கதின் சில தளபதிகளும் போராளிகளும்.. கொல்லப்பட்டதாக இலங்கையரசாங்கம் செய்திகளையும் வெளியிட்டுச் சில படங்களையும் வெளியிட்டுள்ளது.. உலகத் தமிழர்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒருகணம் உறையவைத்த இந்தச் செய்தியானது தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம்..இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கெதிரான போராட்டமாக வெடித்துள்ளதுடன் ஜரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களை முற்றுகையிடும் போராட்டமாகவும் மாறியுள்ளது. …
-
- 9 replies
- 2.4k views
- 1 follower
-
-
தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்! தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர். அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் பலியாயின. அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27981
-
- 2 replies
- 2.4k views
-
-
புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் video1/03/20009 Get Flash to see this player. http://www.tamilkathir.com/news/1108/58//d,view_video.aspx thanks www.tamilkathir.com
-
- 2 replies
- 2.4k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிரான மற்றும் விடுதலைப்புலிகளுடனான இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் முடிவடைந்ததை அடுத்து சிறீலங்காவுக்கு சோனியா காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளாகச் சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சிறீலங்கா சிங்கள இனவாதித் தலைவன் மகிந்த ராஜபக்சவை அவனின் இல்லத்தில் சந்தித்து அவனிட்ட அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்ததுடன் தமிழர்களை போரில் அழித்ததற்கு பாராட்டும் பத்திரமும் வழங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி விருந்தின் போது ஊடகங்களுக்கு காட்ட கொசிப்பாக தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல்.. சுயாட்சி போன்ற விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதை ராஜபக்ச வலக் காதால் கேட்டு இடக் காதால் வெளிவிட்டுவிட வேண்டும் என்றும் இந்திய தூதர்கள் வின…
-
- 5 replies
- 2.4k views
-
-
அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே, வணக்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர். கூடுதலாக பக்கச்சார்புகள், தன்நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே. நான்…
-
- 12 replies
- 2.4k views
-