ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 17 replies
- 2.4k views
-
-
சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..! S Lanka's 'Somalia conditions' A UN official i…
-
- 11 replies
- 2.4k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசுவதற்காகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்றால் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளவும் இலங்கைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா ராஜபக்சேயின் அழைப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ’’எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப்புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள். இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். ஆகவே, கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். …
-
- 20 replies
- 2.4k views
-
-
இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது. வீரகேசரி இணையம் 4/21/2008 11:26:15 AM - புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது. ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும். இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களி…
-
- 6 replies
- 2.4k views
-
-
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020 சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும். வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின்…
-
- 13 replies
- 2.4k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி , இந்தியாவுக்கு எதிரான எந்த வேலையையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அந்த செவ்வியின் சாராம்சம்… ”நான் ஒரு நடுநிலைவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெ…
-
- 14 replies
- 2.4k views
-
-
தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2.4k views
-
-
பிரத்தியேக ஒளிப்பதிவுக் காட்சி : "நாங்கள் (இலங்கை கடற்படை) தமிழக மீனவர்களை சுட்டுவிட்டு, நாங்கள் விடுதலை புலிகள் மீது பழி போடுவோம்" - இலங்கை சிறையிலிருந்து மனிதம் அமைப்பின் உதவியுடன் மீண்டு வந்த தமிழக மீனவர்கள் http://www.tamilnewscenter.com/video/tn/ev...t/fishermen.mpg
-
- 0 replies
- 2.4k views
-
-
புலியின் குகைக்குளதன் குட்டியைத் தேடி ?!!!!! To Catch The Cub In The Tiger’s Den While the Sri Lankan army claims to be close to wiping out the LTTE, Prabakaran may already have an able successor in his son. PC VINOJ KUMAR reports ONE DAY in July 1987, in a plush room of a New Delhi hotel, an Indian diplomat was beginning to lose his temper at an intransigent young man. JN Dixit, then Indian High Commissioner in Colombo, wanted Velupillai Praba - karan, the dapper chief of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), to accept a proposed accord between the governments of India and Sri Lanka that aimed to bring an elusive peace to the strife-torn island nati…
-
- 2 replies
- 2.4k views
-
-
-
In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் …
-
- 17 replies
- 2.4k views
-
-
சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது தமிழீழ நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010 Sampanthan தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். …
-
- 24 replies
- 2.4k views
-
-
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு அரசு வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் வடக்கு-கிழக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் எமக் குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவை. அவை புதியன அல்ல என்ற எண்ணம் எங்கள் மக்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. …
-
- 0 replies
- 2.4k views
-
-
அனுராதபுரம் அருகே தந்திரிமலை மலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வானில் பறப்பில் ஈடுபட்டனவா என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்? பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்…
-
- 3 replies
- 2.4k views
-
-
இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வை முன்வைக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுப்பது வேடிக்கையானது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது…” என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன. ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் ந…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 24 replies
- 2.4k views
- 1 follower
-
-
சிங்கள வியூகம் சிதைகிறதா? -சேனாதி- கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கிழக்கைக் கைப்பற்றிவிட்டோம் என்ற எண்ணக்களிப்பில் சேனாதிபதிகள் புடைசூழ, ராசகளை சொட்ட, டாம்பீகமான சோடசவுபசாரங்களோடு வெற்றிமடலைப் பெற்றுக்கொண்டு நுனிக்காலில் நின்று பன்னாட்டுச் சமூகத்தையே எள்ளி நகையாடிப் பேசிய போது, இப்படியெல்லாம் நேரும் என்று ராஜபக்ச நினைத்திருக்கவில்லை. மன்னாரில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டதாத நிலையில் செக்கிலே பூட்டிய புசியன் காளையாக தம்பனையையும், மாந்தையையும் சுற்றிச் சுற்றி நடவடிக்கைப் படைகள் அல்லாடிக்கொண்டிருக்க, கிழக்கிலே அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் கிடையாமல் காட்டையும் மேட்டையும் ஐந்தாறு பிரிகேடுகள் காவல் செய்ய, கொழும்பு, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், கெப்பிற்ற…
-
- 2 replies
- 2.4k views
-
-
வீரகேசரி இணையப்பதிப்பில் வெளியாகிய கருணாநிதி பற்றிய கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) உங்கள் பார்வைக்கு.....
-
- 3 replies
- 2.4k views
-
-
புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன? என்பதினை புதுவை ரத்தினதுரை அவுச்திரெலியா இன்பத்தமிழோசைக்கு வழங்கிய நேர் காணல். http://www.tamilnaatham.com/interviews20060221.html
-
- 8 replies
- 2.4k views
-
-
http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 1 reply
- 2.4k views
-
-
எண்ணெய் ஊற்றப்பட்ட பெண்ணைப் பார்த்து தற்கொலைதாரி என அலறிய காவல்துறை ஹகவத்தவில் காதலனால் எரியக்கூடிய எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் சிறிலங்கா காவல்நிலையத்துக்கு பெண் சென்றபோது அவர் தற்கொலைதாரி என காவல்துறையினர் அலறியுள்ளனர். ஹகவத்தவில் பேரூந்துக்காக அப்பெண் காத்திருந்தபோது அவரைக் காதலித்த நபர், என்ஜின் எரிஎண்ணெயை அப்பெண் மீது வீசியுள்ளார். இதையடுத்து அப்பெண் காவல்நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலைதாரி என்று அச்சமடைந்துள்ளனர். ஆனால் தான் தற்கொலைதாரி அல்ல என்றும் என்ன நடந்ததும் என்று விளக்கி முறைப்பாடு செய்த பின்னர்தான் காவல்துறையினர் பெருமூச்சுவிட்டுள்ளனர். -புதினம்
-
- 11 replies
- 2.4k views
-
-
கிழக்கில் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகளை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் எனவும் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வலது கை எனக் கருதப்படும் சீலன் என்ற நபர் திடீரென இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீலன் என்பவரே கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிள்ளையானுக்காக கப்பம் திரட்டி வந்தத…
-
- 6 replies
- 2.4k views
-
-
பிரித்தானிய Guardian பத்திரிகையில் இன்று வந்த செய்தி எமது நன்றியை தெரிவிப்போம் Tamil civilians slaughtered as army shells 'no-fire zone' Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish off the last Tamil Tiger rebels trapped in a shrinking pocket of land. Injured civilians lucky enough to get out have told of carnage in this so-called "no-fire zone" - a 17 sq km strip of coast where the Tigers are penned in with their backs to the sea. No Horrific stories of limbs ripped off by shellfire and bodies buried where they fell are emerging, despite the government's effo…
-
- 8 replies
- 2.4k views
-