Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக…

  2. குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…

    • 6 replies
    • 2.2k views
  3. தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே lttepress என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது தான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net நன்றி சங்கதி

  4. இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள் (ஆர்.வி.கே) நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தி…

  5. சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.2k views
  6. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.! - எம்.எப்.எம். பஸிர் துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக சற்றுமுன்னர் தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22229 நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ் நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…

    • 7 replies
    • 2.2k views
  7. ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற முடிவே எடுக்கப்பட்டு இருந்ததாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே கலந்துகொண்டிருந்தார். இதில் ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வலியுறுத்தி உள்ளனர். எனினும் இன்று இலங்கை நேரம் …

  8. "இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், 'காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? - என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது... ''2009 ஜனவரியிலிருந்து ஒர…

    • 28 replies
    • 2.2k views
  9. Published By: NANTHINI 19 JUN, 2023 | 08:52 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மன…

  10. சிறீலங்கா பயங்கரவாத அரசின் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று பதவியாப் பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 10 போராளிகளின் உடலங்களையும் ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மோதலில் சிறீலங்கா பயங்கரவாத அரசின் படையினர் 3 வரும் கொல்லப்பட்டுள்ளனராம். இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை செய்திக்குறிப்புகள் எதனையும் வெளியிடவில்லை. Ten LTTE bodies found in Padaviya The military says it recovered the bodies of ten LTTE cadres together with arms and ammunustions following a clash in Padaviya, Anuradhapura. The bodies are to be handed over to the ICRC tomorrow. சிறீலங்கா பயங்கரவாத அரச சார்ப்பு ஊடகமான டெயிலிமிரர் வெளி…

  11. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…

    • 21 replies
    • 2.2k views
  12. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வு ஒளித்தொகுப்பு

  13. முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விமான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் மல்ரிபரல் பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களால் புலிகளின் பல்வேறு முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டதுடன் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பியோடிய புலிகளில் ஒரு பகுதியினர் வன்னிக்குச் சென்றனர். அதேவேளை, வன்னிக்குத் தப்பிச்செல்ல முடியாத புலிகள் இயக்கத்தினர் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள எல்லைப்பிரதேசங்களிலுள்ள காடுகளுக்குத் தப்பியோடினர். இவ்வாறே பின்னர் மன்னார்ப் பிரதேசங்களிலுள்ள புலிகள் இயக்க முகாம்கள் …

  14. கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.

  15. மன்னார் நிருபர் 8ஃ16ஃ2008 11:05:40 யுஆ - விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் விடத்தல் தீவு பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இம் மோதல்களில் படுகாயமடைந்த 08 இராணுவத்தினர் நேற்று 15ஃ08ஃ2008 வெள்ளிகிழமை இரவு 7 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின்ருக்கு என முன்று வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலையில் கடமைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.இதனால் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலான பாதைகளில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நு-அயடை வழ ய கசநைனெ http://www.virakesari.lk/news/head_v…

    • 0 replies
    • 2.2k views
  16. வெள்ளி 26-10-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் கண்ணிவெடித் தாக்குதல் - 6 படையினர் பலி வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 6 படையினக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா கல்மடு பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுத்து செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே அது வெடித்து தமது படையினர் இறந்திருப்பதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுயாதீன தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Pathivu

    • 2 replies
    • 2.2k views
  17. பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம் ShareTweet தமிழ் இனத்­தின் புனி­தம் மிக்க பாரம் ப­ரி­யத்தை எடுத்­துக்­கூ­றும் பர­த­நாட்­டி­யம் மற்­றும் காவ­டியை மாண­வர்­க­ளுக்­குப் பழக்கி அவற்றை சாலை­க­ளில் ஆடி அவற்­றின் தரத்­தைக் குறைக்­கா­தீர்­கள். எமது பாரம்­ப­ரி­யக் கலை­களை அவ­ம­திக்­கும் செயற்­பா­டா­கவே இத­னைக் கரு­து­கி­றேன். வருங்­கா­லத்­தில் பாட­சா­லை­க­ளில் நடத்­தப்­ப­டும் நிகழ்­வு­க­ளில் பர­தம் மற்­றும் காவடி போன்­ற­வற்றை நடத்­த­வேண்­டாம். -இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத் துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். …

  18. Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…

  19. தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்! [15 - July - 2007] *குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்: சோ.ஜெயமுரளி கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்…

  20. ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…

  22. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை பிற்பகல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  23. 21 Sep, 2024 | 06:08 PM நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே, நுவரெலியா 80% மொனராகலை 77% பொலன்னறுவை 78% இரத்தினபுரி 75% கம்பஹா 80% கொழும்பு 75% - 80% அம்பாறை 70% கிளிநொச்சி 68% புத்தளம…

  24. பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …

  25. புதுக்குடியிருப்பில் விமானக் குண்டுத் தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுமி பலியாயினர். மேலும் 15 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.15 முதல் 5.45 வரை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பரந்த வீதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது 4 கிபீர் விமானங்கள் மூலம் 16 குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு மாத கைக்குழந்தை உயிர் தப்பியது. 11 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆறு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.