ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சம்பந்தன் தானாம் தேசியத் தலைவர்சொல்கின்றார் TNA எம்பி சரவணபவன் !!!! TNA தலைவர் சம்பந்தனை தேசியத் தலைவர் என TNAஎம்பி சரவணாபவன் தீபம் தொலைக் காட்சியில் தெரிவித்தார் . இதனை அவதானித்த தீபம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அனஸ் அவர்கள் சற்று அதிசயமாகவே , நீங்கள் சம்பந்தனையா தேசியத் தலைவர் என குறிப்பிடுகின்றீர்கள் என மீண்டும் கேட்டார் . அதற்கு சரவணபவன் ஆம்எனப் பதிலளித்தார் . இந்த வீடியோவில் பார்க்கலாம் . http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jry_fW_p-rc அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சரவணபவன் தேசியம் , சுய நிர்ணய உரிமை பற்றி பேசுவதால் சிங்கள அரசு கோபப்படுகின்றது அதனால் தான் எல்லாப் பிரச்சனையும் என்றும் தெரிவித்தார் ஏதோ இன அட…
-
- 21 replies
- 2.2k views
-
-
எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி] அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது: தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவ…
-
- 11 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு இனி ஞானோதயம் வருமா?? யாழ்ப்பாண மக்கள் இதைப் பார்த்து ஞானம் பெற்றால் சரி...... புத்த பெருமான் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம்......... இத்தனை காலத்தின் பின் யாழ்ப்பாணம் வருவதேனோ பித்தான உங்கள் தலையில் ஞானம் வரவோ புத்தரும் வந்துவிட்டார் உங்களைத் திருத்துவதற்கு? thx thx http://newjaffna.com
-
- 27 replies
- 2.2k views
-
-
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழைய கதை, ஆனால் பெண் என்ற சொல்லை கேட்டாலே இந்திய தலைவர்கள் குத்தாட்டம் போடுவது புதிய கதை. இந்த புதிய கதையை அரங்கேற்றியிருக்கின்றது சிறீலங்கா அரசு. இது தொடர்பில கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளின் தலைவர்களை தமக்கு சாதகமாக கொண்டுவருவதற்கு “தனிப்பட்ட உறவு” என்ற உறவுமுறைகளை வளர்ப்பது பல நாடுகளின் மரபாக இருந்து வருகின்றது. அதனை மேற்கொள்வதற்கான நிறுவனங்களும் உள்ளன. அந்த வழியை பின்பற்றி இந்திய அரச தலைவர்களை கவிழ்த்துள்ளது சிறீலங்கா அரசு. இந்திய தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்திய மங்கை ஒருவரின் நிறுவனத்திற்கு மாதம் 20,000 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது சிறீலங்கா அரசு. மிகவும் …
-
- 3 replies
- 2.2k views
-
-
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘முத்து’ என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு மூலோபாய வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் விபரித்திருந்தனர். இது பின்னர் சீனாவின் ‘முத்துமாலை’ ம…
-
- 30 replies
- 2.2k views
-
-
வியாழன் 13-09-2007 18:35 மணி தமிழீழம் [தாயகன்] நாய்களைத் தருமாறு மக்களிடம் கோரும் சிறீலங்கா காவல்துறையினர் போருக்குப் பயன்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்கள் தமது நாய்களை நன்கொடையாக தம்மிடம் வழங்குமாறு, சிறீலங்கா காவல்துறையினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். "பயங்கரவாதத்தை ஒழித்து, தாய்நாட்டைக் காப்பற்ற உங்கள் செல்லப் பிராணியான நாய்களை நன்கொடையாக வழங்குங்கள்" என்ற சுலோகத்துடன் இதற்கான விளம்பரங்கள் காவல்துறையினரால் அரசு ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள்வரை வயதுள்ள, அதுவும் குண்டுகளைக் கண்டுபிடித்தல் உட்பட போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு நன்றாகப் பயிற்றுவிக்கக்கூடிய நாய்களையே தம்மிடம் வழங்குமாறு ச…
-
- 8 replies
- 2.2k views
-
-
புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் Children injured இதே நாள்கடந்த வருடம் ( ஏப்ரல் 19 2009) புது மாத்தளனில் தொடர்ந்து இருப்பதா அல்லது முள்ளிவாய்க்கால் பக்கம் போவதா என மக்கள் முடிவெடுக்க முடியாது திக்கு முக்காடிக்கொண்டு இருந்தனர். கூடவே புது மாத்தளன் பகுதியில் இருந்து சுண்டிக்குளம் பக்கமும், கடல் பாதையாலும் சிலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்.வாழ்வா சாவா என்ற முடிவிலேயே மக்கள் இவ்வாறு முடிவெடுத்தனர். நேற்றைய தினம் 18/04/2009 அன்று மஹிந்த அரசினால் பாதுகாப்பு வலையம் என சொல்லப்பட்ட பகுதிகளில் சிங்களப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போர்விமானங்கள், எம்.ஐ.24 உலங்கு வானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஜப்பானின் விஷேட தூதுவர் அகாஸி அடுத்த வாரம் இலங்கை வருகிறார் [29 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கைக்கான ஜப்பானிய விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஸி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். யசூசி அகாஸி இலங்கைக்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதை அரசதரப்பும் உறுதிப்படுத்தியது. 15 ஆவது தடவையாக இலங்கை வரும் யசூசி அகாஸி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது அவர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்தின உரையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை கடும…
-
- 8 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் பல்லாயிரம் தமிழ்மக்கள் - தொலைக்காட்சி தகவலின்படி சுமார் ஒரு இலட்சம்பேர் - முக்கியமாக இளைஞர்கள் கலந்துகொண்ட தென் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது எனவும், அதை டன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள் என்றும் உறவினர் ஒருவர் கூறினார். விரைவில் டன் தொலைக்காட்சியின் சேவையை இலவசமாக வட அமெரிக்காவிற்கும் விரிவுபடுத்தினால்.. யாழ்குடாநாட்டு தகவல்களை நாங்களும் அறியக்கூடியதாக இருக்கும்.
-
- 14 replies
- 2.2k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கைப் போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்! ஐ.நா உள்ளக அறிக்கையில் பரபரப்பு தகவல்!! யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியிடப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்ப…
-
- 2 replies
- 2.2k views
-
-
மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…
-
- 13 replies
- 2.2k views
-
-
சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்? ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பில் சிறீலங்காவின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட பதவி பறிமுதல் செய்யும் நிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் சந்திரிக்காவை பயணத்தை உடன்நிறுத்தி தலமைச்செயலகம் திரும்புமாறு ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்ச்சீரோ மற்சூரா பணிப்புரை விடுத்துள்ளார் சந்திரிக்கா கடந்த காலத்தில் மேற்கொண்ட பல மனித உரிமைகள் குறித்து பல மட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய Mathi November 18, 202012:57 am ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
Syrian ambassador is told you're NOT invited: Despot's envoy told he's off wedding guest list after hundreds slaughtered in uprising Read more: http://www.dailymail.co.uk/news/article-1381353/Royal-Wedding-guest-list-Syrian-ambassador-Sami-Khiyamis-invitation-withdrawn.html#ixzz1KqdqKHDq நாளை நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய ராஜ குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கே மனித உரிமை மீறப்பட்டு…
-
- 13 replies
- 2.2k views
-
-
ஆவா குழுவின் ஆயுத பூஜை… யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் . அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது. அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர…
-
- 2 replies
- 2.2k views
-
-
5ஆயிரம் இந்திய ராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ ஆவேசம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை ச்சேர்ந்த தேமுதிக பிரமுக பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு தனது சார்பில் 10ஆயிரம்பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு சார்பாக பண உதவிகள் வரும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது. …
-
- 0 replies
- 2.2k views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227
-
- 10 replies
- 2.2k views
-
-
தமிழ்செல்வன் அண்ணாவை நினைவு கூர்ந்து என்னுமொரு பாடல்! இசை : பாஸ்கரன் (மன்மதன் பிராண்ஸ்) பாடியவர்கள் :வாகீசன் & விக்கி பாடல்வரிகள்: சிவா
-
- 9 replies
- 2.2k views
-
-
http://www.yarl.com/audio/atbc/100706_charls_antonythas.mp3 நன்றி: ATBC
-
- 19 replies
- 2.2k views
-
-
-
- 9 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினர்.. சிறீலங்கா அரச படைகளின் பயங்கரவாதத்துக்கு மதிப்பளித்து வன்னியை விட்டு வெளியேறியதும்.. வன்னியில் இன்று மதியம் வரை அடையாளம் காணப்பட்ட இலக்குகள் என்று சுமார் 4 தடவைகள் அகோர விமானத்தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன..! இவற்றில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தேச விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதைவிட கிளிநொச்சி மருத்துவனை மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீதும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீது பல்குழல் மற்று ஆட்லறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தி ஆதரம்: டெயிலிமிரர் மற்றும் வீரகேசரி.
-
- 8 replies
- 2.2k views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…
-
- 15 replies
- 2.2k views
-