ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/view_video....8fcb0b968dbbbd6 ஆய்வு: கொழும்பு குழம்பியிருக்கின்றதா?
-
- 2 replies
- 2.2k views
-
-
முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்............. முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர் இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்? இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும் Sri Lanka police detain young couples for kissing
-
- 14 replies
- 2.2k views
-
-
8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம் [ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:23:26 AM GMT ] தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது: சந்தேகநபர் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். அண்மையில்தான் அ…
-
- 3 replies
- 2.2k views
-
-
வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு? காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
-
- 20 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா முழுவதும் 40நிமிடம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இப்போ சில பகுதிகளில் மீண்டும் வந்துள்ளது (7:15am). மேலதிக விபரங்கள் தெரியவில்லை
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கைத் தமிழர் குடும்பம் ஒன்றை தத்தெடுக்க விரும்புவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா அளித்த அதேவேளை, இலங்கை அகதிகளுக்கு உதவ தனது 300 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாரென நடிகர் ரித்தீஸ் கூறினார். நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலேயே இவ்வாறான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அத்துடன் பல கட்டுபாடுகளுடன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய எவரும் 'விடுதலைப் புலிகள்' என்ற பதத்தைப் பிரயோகிக்கவில்லை. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களிடம் 'ஈழத்தமிழர்களைக் காக்க போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கில்தந்திகள் அனுப்புங்கள். அப்படிச் செய்தால் தான் நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீhகள் என்று அhத்தம்' என்றார். நடிகர் பார்த்திபன் …
-
- 2 replies
- 2.2k views
-
-
இது என்ன கொடுமையடா? துரோகிகள் வரிசையில் இன்று முழுத் தமிழினமும் வெடகி தலைகுனிய வேண்டும்! பொய் பொய் பொய் இன்னும் எத்தனை பொய்கள்? போதும் உங்கள் பசப்புகள்.. மாவீரர்களை நாம் வணங்க இந்த சில்லறை பொறுக்கிகளிடம் போவதை விட ஒரு தேவாலயத்திலோ அல்லது கோயிலிலோ சென்று வணங்குவதே சாலச்சிறந்தது... இன்று மெயிலில் வந்த ஒரு பிரச்சாரம்... எச்சரிக்கை - எக்ஸல் மண்டபத்தில் இலங்கை அரசு ஒழுங்கு செய்து நடாத்தும் மாவீரர்தின நிகழ்வு தேசப்பற்றுடன் எத்தனையோ தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்த நாம், எமது விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவின் சந்தர்ப்பத்தை பாவித்து எமக்குள் இருக்கும் பணம், பொருள், பெண மற்றும் பதவி ஆசைகொண்ட பலர் இப்போதுதான் தமது ஆட்டத்தைக் காட்டவெளிக்க…
-
- 9 replies
- 2.2k views
-
-
விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தல…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது ,நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை இறிதியாக இன்று சமர்பிக்க பட்டுள்ளது, இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்ஷவுடன் தற்பொது பகிர்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&vi…
-
- 7 replies
- 2.2k views
- 1 follower
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார். நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:- வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள…
-
- 4 replies
- 2.2k views
-
-
கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் மஹிந்தவின் மூத்த அமைச்சர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான…
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின…
-
- 6 replies
- 2.2k views
-
-
மரணத்தை வென்ற மாவீரன் இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது?????? இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை வி…
-
- 3 replies
- 2.2k views
-
-
வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான். சங்கரியின் செய்திக் குறிப்பில் : பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்திய…
-
- 5 replies
- 2.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாகவும் (26-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் பவலோ நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை பிரானஸ் பிரித்தானிய ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக பங்குபற்றி வருகின்றனர். ஓவ்வொரு நாள் அமர்விலும் பல நாடுகளிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு போச்சாளர்களாக அரசியல் அறிஞ்ர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிதுக் கொண்டுள்ளார்கள். தென் ஆபிரிக்காவின் சட்ட அறிஞ்ரும், சொலிடாரிற்றி அமைப்பின் மிகமுக்கிய செயற்ப்பாட்டாளருமான கௌரவ கிறீஸ்டன் கோவிந்தன், கௌர…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசின் மோசடி நாடகம்! சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பலவிதமான பரப்புரைகளை மேற்கோண்டுவருகிறது. இந்தப் பரப்புரைகள் பொய்யும், மோசடியும் நிறைந்தவைகளாக காணப்படுகின்றன. ஆயினும் சில சர்வதேச ஊடகங்கள் சிறிலங்கா அரசின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்பொழுது சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. நேற்று (21.01.07) சிறிலங்கா படைகளினால் கைப்பற்றப்பட்ட 4 விடுதலைப்புலிகளின் உடல்களோடு, ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும், அக் கடிதத்தில் விடுதலைப்புலிகள் தன்னை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக எழுதப்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன்…
-
- 4 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 04-12-2007 18:56 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிலோன் தியேட்டர் காவலரண் புலிகளால் தாக்கியழிப்பு: படைத்தரப்பில் இருவர் பலி! மணலாறு சிலோன் தியேட்டரில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய படையினர் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி ஓட்டம் பிடித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பில் இன்று கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்த துணைப்படைக் கருணா குழு உறுப்பினர்கள், மக்களை பலவந்தமாக இழுத்துச் செல்வதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஆதரவுக் குரல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துணைப்படைக் கருணா குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் கண்டனப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், சிறீலங்கா படையினரது உதவியுடன் துணைப்படைக் குழுவினர் ஆயுத முனையில் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். மக்களை இழுத்துச் செல்ல ஊர்தி செலுத்துனர்கள் தமது ஊர்திகளை வழங்க மறுத்த …
-
- 8 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசாங்கமும் அதன் முகவரமைப்புகளும் தமது இராஜதந்திர தொடர்பாடல்களை அதிகளவுக்கு பயன்படுத்தி கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போதும் பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ரோன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு ஆதரவாக எவராவது பேசினால் அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவர்களென்றோ அல்லது பயங்கரவாதியென்றோ பூதாகரமாக்கி காட்டும் வழக்கத்தை இராஜதந்திரிகள் வழமையான பழக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் தமிழ் மன்ற அதிகாரி ஒருவர் ரி.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். ஹரோவில் சனிக்கிழமை இடம்பெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது லண்டன் ம…
-
- 2 replies
- 2.2k views
-
-
இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள். இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன். இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான். ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை…
-
- 5 replies
- 2.1k views
-
-
போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…
-
- 7 replies
- 2.1k views
-
-
நியூயார்க்: கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கை ராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது. இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா. அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம் புலிகள் மீது தாக்குதல் ந…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கருணாநிதியை வலியுறுத்தி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார். Eelanatham
-
- 15 replies
- 2.1k views
-
-
மத்திய மாகாண அரசியல்வாதி ஒருவரின் மனைவியைக் கடத்தி வந்து தன்னுடன் வைத்திருப்பதாக அசாத் சாலி மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இன்னொரு அரசியல்வாதியின் மனைவியைக் கடத்தி வந்து தடுத்து வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீட்டில் குறித்த பெண்ணும், அசாத் சாலியும் தனியாக பதுங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த வீடு பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலியிடம்…
-
- 12 replies
- 2.1k views
-
-
தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. தவறில்லை இருப்பினும் சோனியா காந்தியுடனும், ஈழத்தமிழர்களை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியிடமும் கூட்டுச்சேர முனைவதே அவர் பெரும் தவறிழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்று (புதன்கிழமை) டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. ஜங்கரன் இன்டர் நேசனல் நிறுவனம் ஊடாக இநடிகர் விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதுடன் கோடிக்கணக்கான வெளிநாட்டுக் காசை தயாரிப்பாளர்கள் இதன்மூலம் பெற்றுவருகின்றனர். …
-
- 4 replies
- 2.1k views
-